Tuesday, June 26, 2007

சிவாஜி வெற்றிக்கு காரணம் 8ஆ?

தமிழ்மணத்துல ஆளாளுக்கு 8 போட்டு லைசன்ஸ் வாங்குறாங்க. ஏன் சிவாஜிக்கு அப்புறம் 8 பதிவா ஓடுதுன்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்பதான் இந்த 6வது அறிவுக்கு தோணிச்சு.
(கொஞ்சம் இருக்கு, நம்பனும் ஆமா)


இயக்குனர் சங்கர்ருக்கு ராசியான எண் 8. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால ரஜினிக்கு என்ன சம்பந்தம்னு நீங்க கேக்குறது புரியுது. அதாவது கீபோர்டல் 8க்கு மேல என்ன இருக்கு. அட U-I மேல இருக்குற 8ங்க. ஆங், ஸ்டாரு(*). அதாவது நம்ம சூப்பர் ஸ்டாரு. அதாவது உங்களுக்கும் (U), எனக்கும் (I) மேல சங்கர் ராசி இருக்கு அதனால நாம் அண்ணாந்து பார்க்கிற நிலைமையில் இருக்கோம். ஆனா ரஜினி டாப்ல இருக்காரு.

இதனாலதான் சிவாஜி படம் பொருளாதார ரீதியிலும், மக்களிடமும் வெற்றி அடைஞ்சாலும் தமிழ்மணத்துல தோல்வி அடைஞ்சுருச்சு.

அதுக்கு பரிகாரமாதான் சங்கருக்கு புடிச்ச 8 பதிவ போடுறோம். அதே மாதிரி எட்டுக்குளே உலகம், அதாவது பதிவுலகம் இருக்குன்னு சொன்னதும் ரஜினிதான். அதே மாதிரி ரஜினி சொல்ற COOLலயும் ஒரு விஷயம் இருக்கு. படுத்தா மாதிரி இருக்கிற அந்த ரெண்டு "O" யும் நிறுத்தி பாருங்க 8 வரும்

"என்ன மாப்ளே, வர வர ரொம்ப சீரியஸா எழுதறே"ன்னு கேட்ட அந்த ஸ்பைடர் கார்காரருக்கும், ப்ளைட் ஓட்டுறதுக்கு லைசன்ஸ் வாங்க போன ஆட்டுத்தாடிக்காரருக்கும், இப்படி ஒரு ஞானதோயம் வர காரணமா இருந்த ரயிலோட்டிக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்

16 comments:

 1. அடேங்கப்பா! ஐயா..சாமீ. உண்மையாச் சொல்றேன். இப்படியெல்லாம் கண்டிப்பா யோசிச்சே ஆகனுமா! :((((( முடியலைங்க.

  ReplyDelete
 2. ......8888888888888
  .....8888888..8888888
  ....888888......888888
  ...888888........888888
  ....888888.......888888
  .....888888.....888888
  ......888888888888888
  ......8888888888888
  .....8888888..8888888
  ....888888......888888
  ...888888........888888
  ....888888.......888888
  .....888888.....888888
  ......888888888888888

  ReplyDelete
 3. Yov saamy eppidi raasaa?

  ithu mallaaka paduthu yosichaa maathiri theriyalai.. balconylley kayithai katti thongittu yosicha maathiri illa irrukku

  :))

  ReplyDelete
 4. வருவீயா... இந்த பதிவுக்கு எல்லாம் வருவீயா...

  வருவீயா... அம்புட்டு ஆணிக்கு நடுவுல வருவீயா....

  தேவையா ... இது உனக்கு தேவையா.... இப்படி ரத்த கண்ணீர் வடிக்கனும் என்று...

  வேணும் எனக்கு வேணும்... இந்த ஆள் கூட எல்லாம் சகவாசம் வச்சதுக்கு நல்லா வேணும்...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  வள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்
  வள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

  இங்க ஒரு கொல விழனும் என்று கங்கணம் கட்டிடான்கடா.... இது பேசி புண்ணியம் இல்ல... செயல் இறங்கிட வேண்டியது தான்....

  விடுடா ஜுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  ReplyDelete
 5. //ithu mallaaka paduthu yosichaa maathiri theriyalai.. balconylley kayithai katti thongittu yosicha maathiri illa irrukku//

  கயிற்ற கட்டி யோசிச்ச மாதிரி இருக்கா, இல்ல அடுத்தவனை கயிற்றுல தொங்க விடுவது மாதிரி இருக்கா.....

  உண்மைய பேசனும்....

  ReplyDelete
 6. யாருக்குமே யோசனை பண்ணத்தெரியல. Grow up Guys!

  ReplyDelete
 7. ஏன் ஏன் உனக்கு இப்படி ஒரு கொல வெறி... மல்லாக்க படுத்தா இப்படி எல்லாம் யோசனை வராதே? ஒண்ணும் சரி இல்ல சாமி.. அம்முட்டு தான் சொல்ல முடியும்..

  ReplyDelete
 8. அமெரிக்காவூல ரூம் போட்டு யோசிக்கிறதுனா இதுதானா ;)

  ReplyDelete
 9. அடடா!! என்னமா யோசிச்சு கண்டுபிடிச்சிருக்காரு அண்ணன்!! உங்களுக்கு 6 இல்ல... 7, 8, 9 அறிவு கூட இருக்கும் போல!

  ReplyDelete
 10. // மனதின் ஓசை said...
  :-(((((((((( //
  இப்படி ஒரு ஸ்மைலி போட்டுட்டா என்ன அர்த்தம்? அவனவன் இருக்கிற கொஞ்சம் மூளையையும் கசக்கி இப்படி பதிவு போட்றானேன்னு அக்கறை இருந்தா இப்படி போடுவீங்களா?

  ReplyDelete
 11. //ஏன் ஏன் உனக்கு இப்படி ஒரு கொல வெறி... மல்லாக்க படுத்தா இப்படி எல்லாம் யோசனை வராதே? ஒண்ணும் சரி இல்ல சாமி.. அம்முட்டு தான் சொல்ல முடியும்.. //

  யார் அந்த அம்மு?


  //Boston Bala said...
  :))//

  கிர்ர்ர்ர்ர்ர்

  //Vicky said...
  அமெரிக்காவூல ரூம் போட்டு யோசிக்கிறதுனா இதுதானா ;) //

  வூடி கட்டி யோசிக்கிறதுங்கண்ணா..

  // காயத்ரி said...
  அடடா!! என்னமா யோசிச்சு கண்டுபிடிச்சிருக்காரு அண்ணன்!! உங்களுக்கு 6 இல்ல... 7, 8, 9 அறிவு கூட இருக்கும் போல! //

  6க்கே வேலை இல்லாம இப்படி பதிவு போட வேண்டி இருக்கு. 7,8,9 எல்லாம் இருந்தா உங்க நெலமை என்னவாகுறது?

  ReplyDelete
 12. //வருவீயா... இந்த பதிவுக்கு எல்லாம் வருவீயா...//
  வருவீயா வர மாட்டீயா, வரலேன்னா உன் பேச்சு கா...கா கா

  ReplyDelete
 13. //இப்படியெல்லாம் கண்டிப்பா யோசிச்சே ஆகனுமா! //\
  யோசிக்கிறோம்னு சொல்றதே பெரிய சந்தோசமான் விஷயம். உங்க கருத்துக்கு நன்றிங்க

  ReplyDelete
 14. அய்யோ, அய்யோ....

  நாகை சிவாவின் பின்னூட்டத்தை இரண்டு வாட்டி படித்துக் கொள்ளுங்கள். அதே... அதே...

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)