Friday, August 10, 2012

இம்சை அரசன் 23 புலிகேசியின் கரடி கதை

தமிழ்ல எழுதினா ஆபாசக்கதையா மாறிடும், அதனால ஆங்கிலத்துலயே இது இருக்கட்டும். இந்தக் கதையை படிச்சி முடிங்க, இன்னொரு விசயம் இருக்கு இதுல...

So this hunter goes into the woods to hunt a bear and takes with him his trusty 22-gauge rifle.

After a little while, he spots a very large bear, takes aim, and fires. When the smoke clears, though, the bear is gone.

A moment later the bear taps this guy on the shoulder and says, "No one shoots at me and gets away with it. You have two choices: I can either rip your throat out and eat you alive, or you can drop your trousers, bend over, and I'll do you in the ass."

The hunter figures that anything is better than death, so he drops his trousers, bends over, and the bear delivers on his promise.

After the bear leaves, the hunter pulls up his trousers and staggers into town vowing revenge.

He buys a much larger gun and returns to the forest. He sees the same bear, takes aim, and fires. When the smoke clears, the bear once again is gone. A moment later, the bear taps him on the shoulder and says, "You know what to do."

Afterwards, the hunter pulls up his trousers and crawls back into town. Now he's really mad, so he buys himself a bazooka.

He returns to the forest, sees the bear, aims, and fires.

When the smoke clears this time, the bear taps him on the shoulder and says, "You're not REALLY here for the hunting are you?"
--00--

கதையை படிச்சவுடன் எதாவது ஒரு தமிழ் திரைப்படக் காட்சி மனசுக்கு வரனும். இல்லாட்டினா இந்த நகைச்சுவை காணொளியை பாருங்க.

கொஞ்சமாவது பொருந்தி வருதா?

 

4 comments:

  1. இளா,

    இதெல்லாம் ஓவரா இல்லை எல்லாத்தையும் தலைப்புல சொல்லிட்டு நியாபகம் வருதான்னு என்னமோ ரகசியம் போல கேளுங்க :-))

    ஹி..ஹி எனக்கு ஒரு டவுட் அப்போ எதையாவது தமிழில் சொன்னா தான் ஆபாசமா , இங்கிலீஷில் என்ன சொன்னாலும் சகஜமப்பாவா , இல்லை இங்கிலீஷ் படிக்க தெரிஞ்வங்க தான் ஆபாச விரும்பிகள் அல்லது ரசிப்பாங்களா? என்ன தான் இருந்தாலும் படிக்க போறது தமிழ்நாட்டு ஆங்கில கனவான்கள் தானே :-))

    ஹி..ஹி பட் மி லைக் இட்.


    ஒரு காலத்தில ஒரு பொண்ணோட சைக்கிள் திருடினான்னு போல கில்மா ஜோக்ஸ் நிறைய படிச்சவனுங்கோ :-))

    ReplyDelete
  2. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete
  3. கில்மா ஜோக்ஸா? இது நாள் வரை கேள்விப்பட்டதில்லையே!! அப்ப நான் பிறக்கவில்லையோ?

    ReplyDelete
  4. எனக்கு ஆங்கில அறிவுகம்மிங்கோ! அதனால புரிஞ்சுது ஆனா புரியலை!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)