சரி, படத்துக்கு வருவோம். இப்படியாப்பட்ட ஷெர்லி ஒரு வீட்டுல baby sitting செய்கிறாள். ஒரு நாள் அந்த வீட்டு எஜமானன் மைக்கேல், ஷெர்லியை வீட்டில் விட ஆரம்பிக்கிறது ரவுசு

கல்யாணமான மைக்கேலுக்கோ குற்ற உணர்ச்சி கொப்பளிக்க, கூட வேலை செய்யுற ஜெர்ரிகிட்ட நடந்த மேட்டரை எல்லாம் சொல்லி மனசோட பாரத்தை குறைக்கிறான். ஜெர்ரியோ வேற மாதிரி கணக்குப்போட, மைக்கேலும் ஷெர்லிகிட்டே ஜெர்ரி வீட்டுலயும் "baby sitting" செய்யமுடியாம்னுன்னு கேட்கிறான். கேட்கிற அந்த இடத்தில வசனம் கொஞ்சம் ‘நச்’, ”baby sitting" அப்படிங்கிற வார்த்தைய அழுத்திச் சொல்றான். ஷெர்லியும் ஒத்துக்கிடறா.
அடுத்த நாள், ஜெர்ரி வீட்டிலிருந்து கிளம்பி ஷெர்லியை விட்டுட்டு வர்ற கார்ல கிளம்புறாங்க. அப்போ ஜெர்ரி ஷெர்லிகிட்ட ’உனக்கு என்ன பிடிக்கும்?’னு பொதுவா கேட்க ஷெர்லி நேரா மேட்டருக்கு போயிடறா. இந்த இடத்தில்யே நாமளும் கடுப்பாகிருவோம், இப்படியா ஒரு பொண்ணான்னு, ஜெர்ரிக்கும் ஆச்சர்யம். ஆனா இதை எதிர்பார்த்துதானே கூட்டிகிட்டு வந்தேங்கிற மாதிரி நடந்துக்கிறா ஷெர்லி. ஷெர்லியும் பள்ளிக்கூடத்துல இதைப் பத்திப் பேச ஒரு குழுவே தயாராகிடுது. கிட்டதட்ட ஒரு மாமி ரேஞ்சுக்கு மாறிடறா ஷெர்லி. யார் “போனாலும்” இவளுக்கு வர வேண்டியது 20%. இதுல மட்டும் ஷெர்லி ரொம்ப கண்டிப்பு. timetable போட்டு schedule பண்ணி, ஒரு பெரிய லெவல்ல project managementஏ செய்ய ஆரம்பிக்கிறா ஷெர்லி.
அப்பத்தான், குழுவுல இணைஞ்ச ப்ரெண்டாங்கிற பொண்ணோட உறவுக்கார பொண்ணு நடினே டபுள் கிராஸ் செய்ய ஆரம்பிக்கிறா. வாடிக்கையாளர்கிட்டே பணத்தைக் குறைச்சு கேட்கிறது, ஷெர்லிக்கு தெரியாம போயிட்டு வரது, கமிசன் தராம டபாய்க்கிறது, இப்படி நெறைய கோக்கு மாக்கு பண்றா. இப்படி. இதைப் பார்த்துட்டு ஷெர்லி, கண்ணகி ரேஞ்சுக்கு கலாட்ட செய்றா. அப்பத்திக்கு மட்டும் அடங்கிட்டு போயிடறா நடினே. இப்படி நாளொரு ’மேனி’யும் பொழுதொரு ‘வண்ணமா’ கழியுது.
மைக்கேல் சைடுல நண்பர்கள் ஒரு 6 பேரும், ஷெர்லி சைடுல 6 பேரும் ஒரு குழுவா ஒரு சுற்றுலா போறாங்க. அங்கே போதைப் பொருளை எல்லாப் பொண்ணுங்களுக்கும் கட்டாயப்படுத்தி குடுத்து சல்லாபிக்கிறாங்க. போதைப் பொருளால பிரண்டாவுக்கு மட்டும் ஞானோதயம் வந்திட, மாறிடறா. சுத்தமா குழுவுல இருந்தே கழண்டுக்கிறா. ஷெர்லியும் மறுபடியும் பிரண்டாவை குழுவுக்குள்ள இணைச்சிக்க முயற்சி பண்றா, முடியாதுன்னு தெரிஞ்சவுடனே விட்டுடறா.

கண்டிப்பா இது வயசுக்கு வந்தவங்க மட்டுமே பார்க்க வேண்டிய படம். XX சீன்கள் கொஞ்சம் உண்டு. படம் முழுக்க மேட்டர், மேட்டர் சம்பந்தப் பட்ட காட்சிகளே வந்துட்டு இருக்கும். ஷெர்லியா நடிச்ச Katherine Waterstonம், மைக்கேலா நடிச்ச John Leguizamoம் நல்லா நடிச்சிருக்காங்க. அதுவும் john ஒரு குற்றவுணர்வோடையும் கொஞ்சம் possessivenessஆவும் நடிச்சிருக்கிறது அபாரம்.
இந்தப் படத்துக்கு பயங்கர critics இருந்துச்சு. இந்தக் இடுகையப் பாருங்க தெரியும். படத்தை ஒரு முறை கில்மாவா பார்க்கலாம், 18+
Starring
- Katherine Waterston
- John Leguizamo
- Cynthia Nixon
- Andy Comeau
Music - Chad Fischer
Cinematography - Michael McDonough
Editing - Zene Baker
Written & Directed - David Ross
இளா
ReplyDeleteகுடும்பத்தை ஊருக்கு அனுப்பிட்டு இதுவும் பாப்பீரு, இதுக்கு மேலேயும் பாப்பீரு. ஊர்லேந்து வரட்டும் வத்தி வைக்கிறேன்.
ஏற்கெனவே ஒருத்தன் ஒரு பிட்டு படத்தை ஆதரிச்சு எழுதிட்டு வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கான், பதிவுலகின் அடுத்த டார்கெட் நீர்தான்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாங்க வாங்க ஸ்ரீராம், யாருமே இல்லாத கடையில நீங்கதான் டீ ஆத்தியிருக்கீங்க போல
ReplyDeleteஇதோ வந்துட்டேன்!!!
ReplyDeleteகொஞ்சம் அசைவ விவசாயமோ?
இந்த பதிவுக்குதான் "விதைச்சது ILA(@)இளா" சரியா பொருந்துது!!!
என்னையப் போல பச்சக்குழந்தைகள் பார்க்கக்கூடாத படமா பாஸ்?
ReplyDeleteஇப்படி ஒரு படத்தைப் பத்தி review எழுத எப்படித்தான்... நானும் ஏதாச்சும் உருப்படியா இருந்துச்சுன்னு எழுதப்போறீங்களாக்கும்னு படிச்சு பார்த்தா அவ் அவ் அவ்.... :(
ReplyDelete