Thursday, July 1, 2010

ஆணின் விந்து

ந்த ஊர் ரயிலில் காலையில் மட்டும் தெறிக்கிற கூட்டம் இருக்கும். வழக்கமாய் எனக்கு உட்கார இடம் கிடைத்துவிடும், சில நாட்களில் கிடைக்காது. அப்போதெல்லாம் நல்ல இறக்கமாய் துணி போட்டிருக்கும் நங்கையின் எதிரில் நின்றுகொள்வேன், எப்படியும் யாருக்கு முன்னாடியோ நின்று கொள்ள வேண்டியிருக்கும், அழகாய் இருக்கிற பெண் என்றால் கசக்குமா? அதுவும் ரசித்தபடியே நேரம் போகும். இந்த ஊரில் பெண்கள் இறக்கமாய் துணி போட்டு வருவார்கள், மேலாடை கீழிறக்கமாகவும், கீழாடை மேலேறியும் இருக்கும், ஆனா நாம்தான் பார்க்க கூடாது. அவர்கள் அங்கங்களை நாம் பார்ப்பதும், ரசிப்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்ககூடாது. அவள் அப்படி பார்ப்பதையோ, ரசிப்பதையோ விரும்புவதில்லை. ஆனாலும் உடை குறைந்தே இருப்பது இன்றும் எனக்குப் புரியாத புதிர்.


ன்று எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. ’அதோ அந்தப் பெண் பாரேன், எவ்வளவு இறக்கமாய்..’ என்று மனசு சொல்லுமுன்னே அவள் முன்னாடி நின்றிருந்தேன். எங்கேயோ பார்த்தவாறே, அவளைக் குனிந்து பார்க்கையிலே, ஆஹ்ஹ். கருப்பு வளையம் தெரியுமளவுக்கு இறங்கியிருந்தது மேலாடை. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு, ரகசியமாய் உடையைச் சரி செய்ய சொன்னேன். சிரித்தபடியே, சாவதானமாக சரி செய்தாள். இப்பொழுது கருவளையம் மறைந்தது, சரியா என்றபடி என்னைப் பார்த்தாள், அதாவது மீதமிருக்கும் அனைத்தையும் அவள் அனுமதியுடனே ஐந்து நிமிடம் ரசித்துவிட்டு, சரியென்றேன். அவளுக்கும் தெரியும் நான் ரசித்தது, எனக்கும் தெரிந்தது நான் ரசித்ததை அவள் ரசித்தது.


ப்படியாகவே ரயிலில் அவளைச் சந்திக்கும் நாட்கள் அதிகமானது, சில நேரங்களில் இன்று ’அது’ தெரியவில்லையே என்று சொல்லிவிட்டே ரசிக்க ஆரம்பித்தேன். இத்தாலியப் பெண்ணாம், தனியாய்தான் இருக்கிறாளாம். ஒரு நல்ல வெள்ளியன்று, எங்காவது வெளியே செல்லலாமா என்றாள். அரை இருட்டில் குடித்தோம், ஆடினோம்.. தடவினோம். முடிந்தவரையில் என் விரல்களால் தடவி சுகம் கண்டபோது அவள் சிரித்தபடியே வீட்டுக்குப் போலாமா என்றாள்.


வளது வீடு சிறியதுதான், அவ்வளவுதான் கலைக்கவைத்திருக்க முடியும் என்று சொல்லுமளவுக்கு சுத்தமாய் இருந்தது. அவளுக்கு ஒரு பழக்கம், கூடலின் போது குடிப்பாளாம். வியப்பாய் இருந்தது, உணர்வில்லாதவளோ என்று கேட்ட பொழுது, ’போதையேறிக்கொண்டே சுகம் பழகிப்பார்’ என்றாள். ’சுகம் நீ குடுக்கும்பொழுது போதேயேற்றிக்கொள்கிறேன்’ என்றேன்.


டலிறவில் எனக்கு முதல் முறை இது என்று சொன்னபோதுதான் என்னை நம்ப மறுத்தாள். பதினைந்து நிமிட வாக்குவாதத்தில் என்னை இறுதியாக நம்பினாள். கூடலில் மதுவின் முதல் விழுங்கை ஆரம்பித்தாள் நான் முடித்திருந்தேன், மேலும் வற்றியிருந்தேன். உதட்டின் ஓரம் ஒரு சிரிப்பை போதையோட சிதறவிட்டு இரண்டாம் விழுங்கிற்கு ஆயத்தமானாள். அவளது ஐந்தாம் விழுங்கில் நான் இரண்டாம் சுற்றிற்கு ஆயத்தமானேன். இப்பொழுது அவள் அதிகம் விழுங்கிருந்தாள், பிறகு விழுங்குவதை நிறுத்துவிட்டு என்னோடு பயணித்தாள்.

ப்படியாக வார இறுதியல்லாமல், பல நாட்கள் அவள் மது விழுங்கினாள். பல நாட்கள் அவள் மதுக்கிண்ணம் தீர்ந்த பிறகும் நான் அயராது இருந்திருந்தேன். நாட்கள் நகர்ந்தது....



ன்றும் எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. இத்தாலியப் பெண் தூரமாய் அமர்ந்திருந்தாள், கையசைத்து சிநேகமாக சிரித்தாள். அவளுக்கு எதிர் திசையில் நகர்ந்தேன். ’அதோ அந்தப் பெண் பாரேன், எவ்வளவு இறக்கமாய்..’ என்று மனசு சொல்லுமுன்னே அவள் முன்னாடி நின்றிருந்தேன்.அவள் லத்தீனோப் பெண்ணாம். எங்கேயோ பார்த்தவாறே, அவளைக் குனிந்துப் பார்த்தேன்....

12 comments:

  1. என்னை மாதிரி சின்ன பையன் எல்லாம் வரலாமா இங்கே?

    ReplyDelete
  2. Hi...hi!

    Kallaa katturathunu mudivu panni gothaavila irangiyachu pola!
    (Aamam athu manitha aan thaane!)

    ReplyDelete
  3. என்ன ராஜா இது? தலைப்பில் இலக்கணப் பிழையோடவா எழுதறது. விந்து என்பதே ஆணினுடையது தானே.. அப்புறம் என்ன ஆணின் விந்து? “பெண் நடிகை” என்று சொல்வது போலிருக்கிறது..

    கதை பரவாயில்லை..
    சீமாச்சு...

    ReplyDelete
  4. அன்பின் இளா - வாழ்க ! ரயில் பயணம் பயனுள்ளதாக இருக்கிறது - இறக்கங்களின் மீது இரக்கப்பட்டு .......ம்ம்ம்ம்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. // விந்து என்பதே ஆணினுடையது/
    அப்போ பெண்ணினுடைதற்கு பெயர் என்னங்க?

    ReplyDelete
  6. இதே பார்மெட்டில் நிறைய வாசித்திருப்பதால்.. சுமார் கதை என சொல்வேன்.

    ReplyDelete
  7. X (female)-sperm are slower than Y (male)-sperm but can survive longer in the cervical environment. Because male sperm are faster and smaller, theory holds, they die faster than female sperm.

    I go with aadhi's comment.

    ReplyDelete
  8. sorry

    18+ போட்டிருந்தா வந்திருக்க மாட்டேன் இல்ல?

    ReplyDelete
  9. விவசாயி என்ற தலைப்பை பார்த்துவிட்டு, பசுமையாக இருக்கும் என்று எண்ணியது தவறு தான் நண்பரே . . . என்ன பச்சையாக இருக்கிறது . . . கதையென்றால் சரி . . . அனுபவமென்றால், பசி தீரவில்லை போலிருக்கிறது

    ReplyDelete
  10. ஆஹா, எதிர்மறையான கருத்துக்கள் நிறைய வருதே. வருத்தமே. 80களில் வந்த கதை ஒன்றை சமீபத்தில்(2010லதான்) படிச்சேன். அதுபோல முயற்சி செய்யலாம்னா இப்படி குட்டு விழுதே.

    ReplyDelete
  11. அடுத்த இடுகை தலைப்பு "பெண்ணின் பந்து" என்று வைப்பீங்களோ?

    ReplyDelete
  12. அனானி, அடுத்த வாரம் எழுதப் போகும் பதிவுக்கு பெண்ணின் பந்து என்று கண்டிப்பா தலைப்பு வெப்பேன். அதுக்கு இப்பவே உங்ககிட்ட நன்றி சொல்லிக்கிறேன்

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)