என்னடா இவன் ஓவராப் பேசுறான்.. பரீட்சைன்னா நீ பயந்ததே கிடையாதா? நீ பெரிய *****யோ? இப்படி எல்ல்லாம் திட்டணும்னு தோணுதா? பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே
என்னமா டார்டாய்ஸ் சுத்துறாரு கார்த்திகைப் பாண்டியன்.
***************************************
தமிழின் முதல் மொபைல் நூல்
இப்போதைக்கு ஆண்ட்’ராய்ட் போன் உபயோகிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் eNool என்னும் இந்த இலவச மென்பொருளை தரவிறக்கி படித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்
அடுத்த கட்டம் அடுத்த கட்டங்கிறாங்களே, அது இதுதான்னு காட்டியிருக்காரு சத்யராஜ்குமார். வாழ்த்துக்கள்! அதேபோல இதில் விருப்பம் இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து பணி புரிந்து தமிழுலகுக்கு சேவையும் செய்யலாம். விருப்பமிருப்பவர்கள் பின்னூட்டமிடுங்களேன்!
குறிப்பிட்டு சொல்லும்படியாக கருத்து ஒன்றுமில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. நாமும் அவர் வண்டியினைத் தொடர்ந்தது போன்றதொரு உணர்வு. இப்படியாப்பட்ட பதிவுகள்தான் எனக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம், சிறிதே கற்பனை கலந்தாலும் இவைகளை பத்திரிக்கையில் படிக்கவும் முடியாது, இந்த அனுபவத்தை பதிவுகளில் இப்படி சொல்வதுதான் சிறப்பும். இதைத்தான் என்.சொக்கன் சிறம்பட செய்து வருகிறார்.
00000000000000000000000000000000
அவள் அப்படி ஒன்றும் புதுசு இல்லை..! கே.ரவிஷங்கர்
அங்காடித் தெருவில் ஒளித்த இந்தப் பாடல், நம்மை எல்லாம் மெய்மறந்து கேட்க வைத்தது. அதுவும் காப்பியாம். எகொஇச!
******************************************
ப்ளாச்சுலன்னா..ப்லாச்சுலன்னா -- dheva
Chitra ->...
தேனாய் இருக்கும் பலாச்சுளையில் ....... அந்த சிறுவனை போன்ற நிஜங்கள் படும் வேதனைகள் ....... நம் கையாலாகாத மனதில் தேளாய் கொட்டுகிறது.....
ப்ளாச்சுலன்னா..ப்லாச்சுலன்னா -- dheva
Chitra ->...
தேனாய் இருக்கும் பலாச்சுளையில் ....... அந்த சிறுவனை போன்ற நிஜங்கள் படும் வேதனைகள் ....... நம் கையாலாகாத மனதில் தேளாய் கொட்டுகிறது.....
சரியா இளையதளபதியின் பிறந்தநாளை அன்னிக்கே சரியா பதிவ இறக்கிருக்காரு. விஜய் ரசிகரின் பார்வையில் ஒரு நல்ல பதிவு. எதிர் கேங்க் மக்களுக்கு ஹிஹி பதிவு
****************************************
ஈவது விலக்கேல் வடகரைவேலன்
கவிதை பாதிப்பை ஏற்படுத்துறத விட அந்தப் படம்.. அப்பப்பா.. யதார்த்தமான கவிதை
***********************************
ராமனாதனுக்கு விரல் வலிக்குதாம்
ஈவது விலக்கேல் வடகரைவேலன்
கவிதை பாதிப்பை ஏற்படுத்துறத விட அந்தப் படம்.. அப்பப்பா.. யதார்த்தமான கவிதை
***********************************
ராமனாதனுக்கு விரல் வலிக்குதாம்
அபிஅப்பா.. அடங்கவே மாட்டாரா? கொஞ்சம் கூட கூச்சப்படாத இவர் கொளுகைகளை என்ன பண்ண?
**********************************
**********************************
பல்பு வாங்க மறக்காதீங்க..
எத்தனை முறை பல்பு வாங்கினாலும், ஹிஹி நான் பல்பு வாங்கிட்டேன்னு சொல்ற இவரோட தகிரியத்தை என்னான்னு பாராட்ட. இதுக்கு இவரோட வாரிசை போஸ்ட்மேனாக்குறது, கொஞ்சம் கூட நல்லா இல்லை.
*************************************
பில்லியர்ட்ஸ்
எத்தனை முறை பல்பு வாங்கினாலும், ஹிஹி நான் பல்பு வாங்கிட்டேன்னு சொல்ற இவரோட தகிரியத்தை என்னான்னு பாராட்ட. இதுக்கு இவரோட வாரிசை போஸ்ட்மேனாக்குறது, கொஞ்சம் கூட நல்லா இல்லை.
*************************************
பில்லியர்ட்ஸ்
டுபுக்கு, ஆடிக்கு ஒன்னு போட்டாலும் சிக்ஸர்தான்.
தங்கமணி நம்ம கேப்டன் விஜயகாந்த் படத்துல எதிர் கட்சி ட்ரெயினிங் எடுத்தவர். திறந்தவெளி ஜீப்பில் ஏன் எதுக்குன்னு எதைப் பற்றியும் கவலைப் படாமல் வெங்காயத்தை கடித்து வீசுகிற மாதிரி போகிற போக்கில் அலேக்காய் வெடிகுண்டை வீசி என் மானத்தை எக்ஸ்போர்ட் லைசென்ஸ் வாங்கி கப்பலேற்றும் விற்பன்னர்..
இப்பவெல்லாம் அண்ணாச்சின்னாவே வில்லன் கருங்காலிங்கதான் ஞாபகத்துக்கு வர்ற இந்த நேரத்துல, நம்ம ஆசிப் அண்ணாச்சியோ பாக்யாராஜாட்டம் காமெடியா தெரிவாரு(நன்றி: லக்கி), ஒரு பேரை தலைமுறைக்கே வெச்சு.. ஷ் ஷ்
****************
****************
கருந்தேள் கண்ணாயிரம் பின்னிட்டு இருக்காருன்னா இவர் பெடல் எடுக்கிறாரு. வாணி ஜெயராம் பற்றிய நல்லதொரு பதிவு.
********************
********************
குரங்குப்பெடல்ன்னா என்னான்னு கேட்குற தலைமுறை. சித்ரனின் அருமையான அனுபவம்.
******************************
பதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...
******************************
பதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...
ஜாக்கியின் இந்தப் பதிவு. ஒரு ஆச்சர்யமான சந்திப்புதான்னாலும், கொஞ்சம் விலாவாரியாவே இருந்துச்சு. அவசியம் படிக்க(பார்க்க) வேண்டிய பதிவு.
***********************************
யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை
யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை
நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த ஆணை. நமக்கு தேவையான விசயமும் இதுதானுங்களே. விருப்பமுள்ளவர்கள் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.. அது உங்களோட எதிர்காலமாவும் இருக்கலாம்.
===================================
உங்க கடமைய ஆத்துங்க-1
உங்க கடமைய ஆத்துங்க-2
ஏன் இந்தப் பதிவு : சிபஎபா’ன்னா?
வேலை ரெம்ப அதிகமோ ?
ReplyDeleteபதிவை வெளியிட்டு 5 வது நிமிசத்துல உங்க பின்னூட்டம் வருதே, அந்தளவுக்கு உங்களுக்கும் வேலையோ?
ReplyDeleteஅடுத்த அஞ்சாவது நிமிஷம் நானும் ஆஜர்..
ReplyDeleteநாம எல்லாம் ரொம்ம்ம்ம்ப்ப பிஸி...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
எல்லாருக்குமே கடும் வேலை தான்
ReplyDeleteநன்றி இளா.இரண்டு பதிவுகள் இங்கு இடம் பெற்றதற்கு.
ReplyDelete“அவள் அப்படி ஒன்றும்” விஜய் ஆண்டனியா? மாற்றி விடுகிறேன்.
நன்றி.
thanks boss
ReplyDeletesibaarisukku nanri boss. rompa vaasikkirIngka.!
ReplyDeleteஆகா நம்ம பதிவு இத்தனை பேர் படிக்கிறாங்களா என்ன?
ReplyDeleteமிக்க நன்னி இளா! மிக்க நன்னி!!
ரொம்ப நன்றிண்ணே..:-)))
ReplyDeleteநல்ல தொகுப்புங்க.... கலக்கல்!
ReplyDeleteeNool பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி.
ReplyDeleteவந்த சனத்துக்கு எல்லாம் நன்றி!
ReplyDelete