விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக
------------------------
கழிவறைச் சுவர்களில்
எதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்
-----------------------------
எந்த ஃபிகரும் மடிவதில்லை
பலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு
பிற்சேர்க்கை:
எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது
---------------------------
மலை உச்சியில்
அடித்த தம் விட்டுச்செல்கிறது
அடிவாரம் வரை ’க’ப்பை
---------------------------
இதன் எதிர்மறைகள் கதிர் இங்கே! பழமைபேசி இங்கே!
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
வானம்பாடிகள் இங்கே..
ReplyDeletehttp://paamaranpakkangal.blogspot.com/2010/06/blog-post_18.html
ஆஹா! இதை ஒரிஜினலாக்கிட்டிங்களா:))
ReplyDelete:))
ReplyDeleteதல நீங்களுமா !!!!
ReplyDeleteஆகா.... ஆகா...
ReplyDeleteஇளா...
ReplyDeleteவாங்குற ஓட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் கமிசன் கரீக்டா வந்துட வேணும்...
// பழமைபேசி said...
ReplyDeleteஆகா.... ஆகா...//
அடடா... எங்க மாப்புக்கு எத்தன சந்தோசம் பாருங்க
எந்த ஃபிகரும் நல்லா
ReplyDeleteஇருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது
///////
ஏன் இப்படி?
////கழிவறைச் சுவர்களில்
ReplyDeleteஎதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்
///////
அருமையான வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteஇங்கயும் பத்திக்கிச்சா
ReplyDelete//எந்த ஃபிகரும் நல்லா
ReplyDeleteஇருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது//
சொல்ல வேண்டிய எடத்தில சொல்றேன்.. அப்புறம் தெரியும் நல்லா இருக்கா இல்லயான்னு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//விடிய விடிய அடித்து
ReplyDeleteபார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக//
சரக்கு பேரு என்ன ?
//கழிவறைச் சுவர்களில்
ReplyDeleteஎதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள்
//
மறுக்க முடியாது
//எந்த ஃபிகரும் மடிவதில்லை
ReplyDeleteபலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு//
எனக்கும் இதே பிரச்சனை இருந்தது அந்த காலத்திலேயே
//எந்த ஃபிகரும் நல்லா
ReplyDeleteஇருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது//
100௦௦%
/ கழிவறைச் சுவர்களில்
ReplyDeleteஎதிரொலிக்கிறது; படுக்கைறையின்
நிறைவேறாத பக்கங்கள் /
சூப்பர் !!
க.பாலாசி,அஹமது இர்ஷாத்,பழமைபேசி, !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫,VELU.G, வினையூக்கி -->நன்றி
ReplyDeleteஆளுக்கொருபக்கம் அடிச்சு விளாயாடுறீங்களா. கலக்கல்ஸ்.
ReplyDeleteகலக்கல் Bala
ReplyDeleteஈரோடு கதிர் -->/ வாங்குற ஓட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் கமிசன் கரீக்டா வந்துட வேணும்.../ Over to பழமைபேசி..
ReplyDeleteபிரியமுடன் பிரபு-->/ஏன் இப்படி?/ இப்படித்தான் எப்பவுமே, இல்லைன்னா எப்பவுமே இப்படித்தான்.
கலகலப்ரியா -->/ அடப்பாவிங்களா... இங்கயுமா/ ஏதோ எழுத்துபிழை போலிருக்குங்களே. அப்பாவிங்களான்னு இருக்கனும்
sriram--> //சொல்ல வேண்டிய எடத்தில சொல்றேன்.. அப்புறம் தெரியும் நல்லா இருக்கா இல்லயான்னு// உலகில் exception இல்லாத விசயமே இல்லையாம், தெரியாதா?
நசரேயன்-->/ சரக்கு பேரு என்ன ?/ ரோஜாவுக்கு பேரா முக்கியம்?
ReplyDelete/எனக்கும் இதே பிரச்சனை இருந்தது அந்த காலத்திலேயே/ வீணன்னு ஒத்துக்கிட்டீங்க சரி, மீதியெல்லாம் செட் ஆவாதுன்னு சொல்லவே இல்லையே.
வானம்பாடிகள்--> எல்லாம் சரக்குக்காக படும்பாடுதான்
//உலகில் exception இல்லாத விசயமே இல்லையாம், தெரியாதா?//
ReplyDeleteஅட்ரா சக்கை, அட்ரா சக்கை, அட்ரா சக்கை..
இங்க இளா இளான்னு ஒரு மானஸ்தன் இருந்தான், அவனை இப்போ காணோம், யாராவது பாத்தா சொல்லுங்கோ....
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
மானஸ்தன் மானஸ்தன்னெல்லாம் இந்த உலகத்துல இல்லவே இல்லை(No except for this)
ReplyDeleteIla,
ReplyDeletekaalang kaathala make up illatha figure paakkanumna... avan avan pontatiya mattum than paarthukanum.
Morning 6 manikke college bus pudikka full makeup la ponnunga nikka aarampichu romba kaalam aachu!(neenga innum antha kaala vaasal thelippu, kolam podura ninaipila irukinga pola)
செமை கவிதைகள். சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? மொக்கை மூட்லயான்னுதான் புரியலை. :-))
ReplyDeleteநல்லா இருக்குங்க
ReplyDeleteஎந்த ஃபிகரும் மடிவதில்லை
ReplyDeleteபலரின் மனதை கலைத்து
விளையாடும் வீணனுக்கு//
அட விவசாயி ரொம்ப ரகளையா இருக்கு..:))
இப்போதான் பார்த்தேன். எல்லாரும் ஒரு கூட்டமாத்தான் கிளம்பி இருக்கோம் போல:)
ReplyDeleteஎதிர் கவிதை நல்லா இருக்குங்க விவசாயி:)
ReplyDelete// சீரியஸ் மூட்ல எழுதினிங்களா? //
ReplyDeleteஅப்படின்னா? நாம எப்பவுமே மொக்கைதானுங்களே
மலை உச்சியில்
ReplyDeleteஅடித்த தம் விட்டுச்செல்கிறது
அடிவாரம் வரை ’க’ப்பை
நல்ல கப்பு... மூக்கைமூடிக்கிட்டேன்
விடிய விடிய அடித்து
பார்த்துப் பார்த்துச் சேர்த்த போதை
விடிந்ததும் கியாராக
அனுபவம் பேசுது யாருமேல குத்தம் சொல்ல....
எந்த ஃபிகரும் நல்லா
இருப்பதில்லை; காலங்காத்தால
மேக்கப் இல்லாமல் பார்க்கும்பொழுது
உண்மையாத்தான் சொல்றிங்களா...