- பெண்களூரு
கேட்கப்படாது, அப்போ வவாச இருந்துச்சு).இந்தப் பதிவு படிச்சதுக்கப்புறம், கொஞ்சமாச்சும் சிரிக்க முடிஞ்சது :)
வைங்கள். யாராவது எழுதி என்னத்த **ங்குன அப்படின்னு கேட்டா இதைப் படிக்கச் சொல்லுங்க.Hats Off Jackie!
//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... -->காதலிலும் , கவிதையிலும் எதார்த்தங்கல்தான் எப்பொழுதும் தலைமை தாங்குகின்றன . அதுபோல் உங்களின் கவிதையும்
அருமை //
சின்ன கவிதைதான், ஆனா என்னென்னமோ யோசனை பண்ண வெக்குது.
பல விசயங்களை உள்ளடக்கிய கதை. நான் வெளிநாட்டில் இருப்பதனால் என்னென்னமோ தோன்றியது. அருமையான சிறுகதை, தவற விடாதீர்கள்.
அபிஅப்பா.. என்ன சொல்றதுன்னு தெரியல. கண்ணீர் மல்கதான் இதை தட்டச்சுறேன். யாரோ ஒருத்தர்தான், ஆசிப் அண்ணாச்சிக்கு நடந்தபோது இதே உணர்வு வந்தது, மறுபடியும் இப்போ.
- ஏன் இந்தப் பதிவு : சிபஎபா’ன்னா?
- பழைய சிபஎபா’க்கள்
Bloggerல கோளாறு, தமிழ்மணம் கோளாறு.. எகொஇச!
ReplyDeleteநன்றி இளா! அனுபவங்களின் பகிர்வில் பிறரது பிரதிபலிப்புகளையும் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
ReplyDeleteஇந்த தொகுப்பு நல்ல ஐடியா...மிஸ் பண்ணதை இங்கே பிடிச்சுடலாம் போல! :)
பகிர்வுக்கு நன்றி ;)
ReplyDelete//இந்த தொகுப்பு நல்ல ஐடியா//
ReplyDeleteநன்றிங்க முல்லை! பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு இது தொடருமுன்னு, வரவேற்ப்பை பொறுத்துதானே எழுதறோம்.
மிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான் இப்படி பல சிறந்த பதிவுகள் தொடரா நீங்க கொடுக்குறீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான் இப்படி பல சிறந்த பதிவுகள் தொடரா நீங்க கொடுக்குறீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்.
ReplyDeleteகானா--> :)
ReplyDeleteநான் ஆதவந்->/இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்/ வாங்க வாங்க!
compilation good.
ReplyDeleteதாமதமான நன்றி !! இதில் இடம்பெறவே இனிமேல் வாராவாரம் ஒழுங்காக எழுத வேண்டும் போல. இந்தப் பணி பழைய தமிழ்மணம் பூங்காவை நினைவூட்டுகிறது. இனிமேல் அடிக்கடி இடம்பிடிக்க துண்டு போட்டு வைக்கின்றேன்
ReplyDelete//இனிமேல் வாராவாரம் ஒழுங்காக எழுத வேண்டும் போல./
ReplyDeleteரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் போடாதீங்க. நேரம் கிடைக்கிற போது பண்ண முடியுது, ஒரு குழுவா அமைஞ்சா சந்தோசம்தானுங்களே. பார்ப்போம் எவ்வளவு நாளைக்குன்னு :)
மிக்க நன்றி இளா. இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன். மிக்க நன்றி. நான் இரண்டாவது முறையாக இதில் இடம் பெறுகின்றேன். முன்பெல்லாம் வலைச்சரத்தில் இடம் பெறுகின்றேனா, விகடன் குட் பிளாக்கில் இடம் கிடைச்சுதா என எட்டி பார்ப்பேன். கொஞ்ச நாளா எதிலுமே பிடிப்பில்லாமல் இருந்தேன். இப்போ இந்த சிபஎபா விலே இடம் பெற வேண்டியாவது நன்றாக எழுத ஆசை வந்திருக்கின்றது.
ReplyDeleteமேலும் அந்த பதிவை நான் பதிவாக எழுதாமல் என்ன பார்த்தனோ எது எல்லாம் மனதில் பதிந்ததோ அதை எந்த ஏற்ற இறக்கமும் இல்லாமல் அப்படியே எழுதினேன். பதிவின் அளவை பற்றி கூட கவலைப்படாமல். அபியை விட்டு ஸ்பெல் மிஸ்டேக் மட்டும் பார்க்க சொல்லிஅப்படியே பப்ளிஷ் செய்தேன். பலரும் போன் கூட செஞ்சாங்க. சிபஎபாவிலும் வந்துடுச்சு. மிக்க நன்றி இளா!!!
இந்த வாட்டி வடை போச்சே.! :-))
ReplyDeleteமிக்க நன்றி இளா. எனது பதிவையும் தேர்ந்தெடுத்ததில் மிக்க சந்தோசம்.
ReplyDeleteஇது போல இன்னும் பலரின் அறிமுகத்தை தொடருங்கள்.
உங்க பின்னூட்டத்தை கவனிக்கவில்லை மன்னிக்கவும்.