tag:blogger.com,1999:blog-15577023.post6167483294615112652..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: சிபஎபா- Jul-05-2010ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-15577023.post-83843635788732697822010-07-16T14:33:32.196-04:002010-07-16T14:33:32.196-04:00மிக்க நன்றி இளா. எனது பதிவையும் தேர்ந்தெடுத்ததில் ...மிக்க நன்றி இளா. எனது பதிவையும் தேர்ந்தெடுத்ததில் மிக்க சந்தோசம்.

இது போல இன்னும் பலரின் அறிமுகத்தை தொடருங்கள்.

உங்க பின்னூட்டத்தை கவனிக்கவில்லை மன்னிக்கவும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-13992393019297860112010-07-08T12:51:44.244-04:002010-07-08T12:51:44.244-04:00இந்த வாட்டி வடை போச்சே.! :-))இந்த வாட்டி வடை போச்சே.! :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-22093356416981020172010-07-08T11:33:26.771-04:002010-07-08T11:33:26.771-04:00மிக்க நன்றி இளா. இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன். ...மிக்க நன்றி இளா. இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன். மிக்க நன்றி. நான் இரண்டாவது முறையாக இதில் இடம் பெறுகின்றேன். முன்பெல்லாம் வலைச்சரத்தில் இடம் பெறுகின்றேனா, விகடன் குட் பிளாக்கில் இடம் கிடைச்சுதா என எட்டி பார்ப்பேன். கொஞ்ச நாளா எதிலுமே பிடிப்பில்லாமல் இருந்தேன். இப்போ இந்த சிபஎபா விலே இடம் பெற வேண்டியாவது நன்றாக எழுத ஆசை வந்திருக்கின்றது.

மேலும் அந்த பதிவை நான் பதிவாக எழுதாமல் என்ன பார்த்தனோ எது எல்லாம் மனதில் பதிந்ததோ அதை எந்த ஏற்ற இறக்கமும் இல்லாமல் அப்படியே எழுதினேன். பதிவின் அளவை பற்றி கூட கவலைப்படாமல். அபியை விட்டு ஸ்பெல் மிஸ்டேக் மட்டும் பார்க்க சொல்லிஅப்படியே பப்ளிஷ் செய்தேன். பலரும் போன் கூட செஞ்சாங்க. சிபஎபாவிலும் வந்துடுச்சு. மிக்க நன்றி இளா!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-23747593610384991732010-07-08T11:04:17.817-04:002010-07-08T11:04:17.817-04:00//இனிமேல் வாராவாரம் ஒழுங்காக எழுத வேண்டும் போல./
ர...//இனிமேல் வாராவாரம் ஒழுங்காக எழுத வேண்டும் போல./
ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் போடாதீங்க. நேரம் கிடைக்கிற போது பண்ண முடியுது, ஒரு குழுவா அமைஞ்சா சந்தோசம்தானுங்களே. பார்ப்போம் எவ்வளவு நாளைக்குன்னு :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-27835994393558979392010-07-08T04:58:52.022-04:002010-07-08T04:58:52.022-04:00தாமதமான நன்றி !! இதில் இடம்பெறவே இனிமேல் வாராவாரம்...தாமதமான நன்றி !! இதில் இடம்பெறவே இனிமேல் வாராவாரம் ஒழுங்காக எழுத வேண்டும் போல. இந்தப் பணி பழைய தமிழ்மணம் பூங்காவை நினைவூட்டுகிறது. இனிமேல் அடிக்கடி இடம்பிடிக்க துண்டு போட்டு வைக்கின்றேன்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-77891378733768288262010-07-07T11:06:53.987-04:002010-07-07T11:06:53.987-04:00compilation good.compilation good.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-40543960380952998722010-07-07T10:11:13.250-04:002010-07-07T10:11:13.250-04:00கானா--> :)
நான் ஆதவந்->/இனி இதை மிஸ் பண்ணாம ...கானா--> :)
நான் ஆதவந்->/இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்/ வாங்க வாங்க!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-4637827210067838012010-07-07T09:06:50.765-04:002010-07-07T09:06:50.765-04:00மிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான...மிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான் இப்படி பல சிறந்த பதிவுகள் தொடரா நீங்க கொடுக்குறீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-22620099517676026042010-07-07T09:06:16.553-04:002010-07-07T09:06:16.553-04:00மிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான...மிக்க நன்றி இளா. உங்க பின்னூட்டத்தைப் பார்த்து தான் இப்படி பல சிறந்த பதிவுகள் தொடரா நீங்க கொடுக்குறீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். இனி இதை மிஸ் பண்ணாம படிக்கிறேன்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-48455632632314187222010-07-07T08:43:35.797-04:002010-07-07T08:43:35.797-04:00//இந்த தொகுப்பு நல்ல ஐடியா//
நன்றிங்க முல்லை! பார்...//இந்த தொகுப்பு நல்ல ஐடியா//
நன்றிங்க முல்லை! பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு இது தொடருமுன்னு, வரவேற்ப்பை பொறுத்துதானே எழுதறோம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-21696076068536095432010-07-06T23:03:15.849-04:002010-07-06T23:03:15.849-04:00பகிர்வுக்கு நன்றி ;)பகிர்வுக்கு நன்றி ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-10863089469408844272010-07-06T22:30:03.485-04:002010-07-06T22:30:03.485-04:00நன்றி இளா! அனுபவங்களின் பகிர்வில் பிறரது பிரதிபலி...நன்றி இளா! அனுபவங்களின் பகிர்வில் பிறரது பிரதிபலிப்புகளையும் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த தொகுப்பு நல்ல ஐடியா...மிஸ் பண்ணதை இங்கே பிடிச்சுடலாம் போல! :)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-571181325201979162010-07-06T16:27:46.108-04:002010-07-06T16:27:46.108-04:00Bloggerல கோளாறு, தமிழ்மணம் கோளாறு.. எகொஇச!Bloggerல கோளாறு, தமிழ்மணம் கோளாறு.. எகொஇச!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com