Sunday, August 13, 2006

புதுத் தமிழ்மணம்

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் "தமிழ்மணம்" நிர்வகிக்க இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.

உலகத்துல இருக்கிற தமிழ் மனிதர்களை ஒன்று சேர்த்து முதன் முதலில் எழுத வைத்த நுட்பத்தாருக்கு(காசி) எங்களின் கோடான கோடி நன்றி. தமிழ் படிச்சுட்டு மட்டுமே இருக்கிற பல்லாயிரம் மக்கள் இன்னைக்கு எழுதறாங்க(தட்டச்சு) என்றால் தமிழ்மணம் மட்டுமே காரணம்.
அதனை தொடர்ந்து நடத்த வந்து இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மீண்டும் எங்களது வணக்கமும் வாழ்த்துக்களும்.

14 comments:

  1. திரு காசி அவர்களுக்கும் மற்றம் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    புது நிர்வாகத்திற்க்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆகஸ்ட் 13ம் தேதி முதல்
    "தமிழ்மணம்" நிர்வாகப்பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

    இதுவரை வழிநடத்திவந்த திரு.காசி மற்றும் நிர்வாகத்தாருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. திரு காசி அவர்களுக்கும் மற்றம் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    புது நிர்வாகத்திற்க்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. காசியின் கை விட்டுப் போனதில் வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை.

    மீண்டும் கையேற்ற தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இதுநாள் வரை தமிழ்மணத்தை வெற்றிகரமாக நடத்திய திரு. காசி அவர்களுக்கும் மற்றைய அனைத்து நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ஆகஸ்ட் 13ம் தேதி முதல்
    தமிழ்மணம் நிர்வாகப்பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  6. இதுநாள் வரை தமிழ்மணத்தை வெற்றிகரமாக நடத்திய திரு. காசி அவர்களுக்கும் மற்றைய அனைத்து நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ஆகஸ்ட் 13ம் தேதி முதல்
    தமிழ்மணம் நிர்வாகப்பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  7. தமிழ்மணத்தின் பொறுப்புகளை ஏற்று சேவையாற்ற இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வணக்கங்களும் வரவேற்பும்.

    இதுநாள்வரை சேவை புரிந்த காசி மற்றும் நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  8. இதுவரை வழிநடத்திவந்த திரு.காசி மற்றும் நிர்வாகத்தாருக்கு நன்றிகள்.

    ஆகஸ்ட் 13ம் தேதி முதல்
    "தமிழ்மணம்" நிர்வாகப்பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Ilavanji,
    My heart-felt thanks to Kasi for everything he has accomplished by setting up THAMIZMANAM and helping in popularizing blogging in Tamil in a big way !

    Is Kasi still a part of the new set up ?

    Sorry for typing in English :)

    enRenRum anbudan
    BALA

    ReplyDelete
  10. திரு காசி அவர்களுக்கும் மற்றம் நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    புது நிர்வாகத்திற்க்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஆகஸ்ட் 13ம் தேதி முதல்
    "தமிழ்மணம்" நிர்வாகப்பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  12. all the best to the new Managing commitee. Lets hope it will not go in the commercial base

    ReplyDelete
  13. வணக்கங்களும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
  14. காசி அண்ணாவிற்கு நன்றிகள் பல. புதிய நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.

    தமிழ்மணத்தின் தமிழ் சேவை தொடரட்டும்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)