முதலாவது போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து கண்டுபுடிங்க பார்க்கலாம் அடுத்த பகுதி இது.
எல்லாரும் சொல்ற மாதிரி நாமும் விவசாயியோட வரப்புல ஒரு நல்வாழ்த்து சொல்லி இருக்கோம், முடிஞ்சா பாருங்க.
முன்னுரை:
இந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு
காதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.
வலைப்பதிவுலேயும் இது உண்டு.
நமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி
அது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.
தங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.
1) கntaதைச் soல்கிறேN (What I see is what you get)
2) கொஞ்SAம் SIரிppu, KONJசம் கொழுPPUமாY.. MAறந்தவைKAளை நினைவுPTUத்THAவே இந்tha விTUபட்TAவை
3) ஒண்ணுME PUரியLA உLAகத்திLE... Eன்னMO நடKKUது.. MAர்MAAமாய் இRUக்குது...
4) உலGAMம் ஆச்சRIயக் குறிKAளாL ஆNAது.
5) VAAழ்க்கைs SUவDUகளுM, அதில் எZHUMம் SIந்தைYUம், PAAர்வையுMAAய், வளைYA வRUம் பTHIவு.
6) என் ப்லொக்கிற்கு வRUகை தந்THAதற்கு நNறி. ஒண்ணுM Oண்ணுM ரெண்TU எNபது நானும் eன் நண்பர்kaளும் நடTHதி வந்THA மாத பத்திரிக்கை. இப்POது WEB வடிVAம் PEற்றுள்LAது.
7) பெRIயோரை விYAத்தலும் இLAமே சிறியோRAI இகழ்THAல் அTHAனினும் இLAமே
8) யார் வேண்TUமாNAAலும் வRAலாம், எNன வேண்டுMAAனாலும் பேSAலாம்...என் மNAம் மகிழும்VAரை :-))
9) எNATHU பேNAAவின் பிரசVAத்தால், KAவிதைGAள் - குசும்PUகள் - ஞாPAகங்கள் - ellaam வார்த்தைkaளின் வDIவிலே
10) நட்PIன்றி யாRUமில்லை நண்PAர்KAளின்றி நாNIல்லை
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
இங்கயும் ஒன்லைனரா??
ReplyDelete1)பா.பா
ReplyDelete3)ராசா
4)ஹி..ஹி...
6)பா.கணேசன்
7)ராமச்சந்திரனுஷா
9)மூன் ஃபெரண்டு
1.பாலசுப்ரமணி
ReplyDelete2.பாலபாரதி
3.
4.
5.
6.பாலச்சந்தர் கணேசன்
7.நன்மனம்
8.
9.ப்ரியன்
10.தாணு
ஹி ஹி ஹி தேட நேரமில்லை
அதான்!
தம்பி,
ReplyDelete1-சரி
2-சரி
6-சரி
7-தவறு
9-தவறு
10-சரி
என்னங்க தம்பி போன தடவை கில்லி மாதிரி அடிச்சீங்க, இந்த தடவை என்ன ஆச்சு?
கொஞ்சம் கொஞ்சம் ஓ போடுற சுதர்சன்.கோபால்,
ReplyDelete1) சரி
3) சரி (நம்ம மக்களை மட்டும் கப்புன்னு புடிச்சு சொல்லிருவீங்களே
4) ஹி ஹி - உங்களுக்கு தெரிஞ்சு இருக்காது அதான் இப்படி சமாளிக்கிறீங்கன்னு தெரியுது(நானும் ஒரு ஹி ஹி)
6) சரி
7)சரியே- முழுப்பேரை எழுதி இருக்கீங்க, ஆச்சர்யமா இருக்கு
9) சரி- இவரை மட்டும் இங்கிலிபீசுல எழுதியிருக்கீங்களே, ஏதாவது ரகசியமா?
ராசா, இது Part-2.
ReplyDeleteஇந்த ஒன்லைனர் நம்ம வாழ்க்கையில விளம்பரத்துறையில கொஞ்ச நாள இருக்கும் போது சோறு போட்டதுங்க, அதான் மறக்க முடியல.
I liked your tractor..logo..
ReplyDelete