காலையில் எழுந்தவுடனே மொபைல் எடுத்துப்பார்த்தேன், வழக்கமா எங்க குரூப்ல நல்ல ஸ்கேண்டில போடுவாங்க. அன்னிக்கு ஒன்னும் வரலை, ப்ச், சரி விடு என்று ஜன்னலைத் திறந்து பார்த்தேன். வழக்கமா வர ஆன்டி அன்னிக்கு காணோம், 2 குழந்தை பிறந்திருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். படபடவென கிளம்பினேன். பைக்கை ஸ்டார்ட் செய்து ரோட்டில் வந்தேன். எவனோ ஒரு பொறம்போக்கு ஆட்டோக்காரன் உரசுற மாதிரி வந்துட்டுப் போனான். வெச்சி நல்லா திட்டிட்டேன். அவுங்கம்மால ஆரம்பிச்சி, அக்கா, தங்கச்சி, ஒருத்தரையும் விடாம திட்டித் தீர்த்தேன். நல்ல வேளை அவன் பாட்டுக்கு ஆட்டோவை நிறுத்தாம போயிட்டான். இவுனுங்களை எல்லாம் ... சரி விடுவோம், அதான் போயிட்டான்ல.
பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் வந்தேன், தங்கையின் ப்ரெண்ட் ஒருத்தி நின்னுட்டு இருந்தா, எப்படியும் பேசி கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கிறேன். எப்பப்பார்த்தாலும் அண்ணா ணொண்ணான்னு கூப்பிட்டு கடுப்படிப்பா. அதுக்குள்ளார பஸ் வந்திருச்சு. தே**** **யன் பஸ் டிரைவர் அஞ்சி நிமிசம் கழிச்சி வந்தாத்தான் என்னவாம்? இந்த நேரத்தில் டாஸ்மாக் போகுற இரண்டு குடிமகன்கள் அடிக்காத குறையா என்னைத்தாண்டி போனார்கள். அவர்களுக்குத்தெரியாது அங்கே ஏற்கனவே ஒருத்தர் மட்டையாகி தெருன்னுகூட பார்க்காம மட்டையாக கிடந்தான். காலங்கார்த்தாலேயேவாடா? எப்படிடா முடியுது? நமக்கு வேலை இருக்கு, போவோம்.
ஆபீஸ் வந்தேன், தம் பத்த வெச்சி நின்னுட்டு இருந்தேன், போன வாரம் வரைக்கும் ஒன்னா சரக்கடிக்கிற பொண்ணு வந்தா, தம் கேட்டா பத்த வெச்சிட்டு கண்டுக்காம போயிட்டா. அவ எல்லாம் பெரிய பார்ட்டி., கார்ல வரனும் அதுக்கெல்லாம். 8:30 ஆபிஸுக்கு 10:30 மணிக்கு வந்தேன். ஈமெயில் பார்க்கிறதுக்கு முன்னாடி ஃபேஸ்புக், டிவிட்டர் எல்லாம் பார்த்தேன். சிம்பு இவ்ளோ கேவலமா பாடியிருப்பான்னு நினைக்கவே இல்லை. இவனாலதான் இந்தக் கலாச்சாரமே அழிஞ்சு போவுது. ஃபேஸ்புக்ல திட்டிட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.

//வேலை பார்க்க ஆரம்பிச்சேன்//
ReplyDeleteநிசமாவா ?
While scolding did you again Put "BEEPS" or the actual cuss words??
ReplyDelete