What is the Meaning for Appatakkar/Appatucker
இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.

அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு
ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும்
தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு
காட்டுவானுங்க :)
இதைச் சொன்னவர் M.m. Abdulla
இதைச் சொன்னவர் M.m. Abdulla
உண்மையில் இதுவரை
ReplyDeleteஅப்பாடக்கருக்குரிய அர்த்தம் தெரியாமல்
குழம்பிய என் போன்றோருக்கு
இது நல்ல தகவல்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
thanks
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDelete// ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர்//
ReplyDeleteஆனால் இப்போது அதன் அர்த்தமே நேர்மாறாக அல்லவா புரிந்து கொள்ளப்படுககிறது.
அனைவரும் அரிய வெண்டிய தகவல்...
ReplyDeletetamil kolai
Deletethanks... for info...
ReplyDeletethank u so much for ur kind information..............
ReplyDelete