சமூக பொறுப்பு எதுவுமின்றி கூத்தும் கும்மாளமுமாய், வெளிநாட்டில் படித்து வரும் கதாநாயகன், அங்கேயே காதலும் கொள்கிறார். உள்நாட்டில் ஒரு ஊரில் பெரிய மனிதராக, எல்லோராலும் மதிக்கப்படும் மனிதராக இருக்கிறார் கதாநாயகனின் அப்பா. ஜாதிப் பிரச்சினையால் தகப்பனாரை கொன்றுவிடுகிறார்கள் வில்லன்கள். இதனால் உள்ளூருக்கு வரும் கதாநாயகன் அப்பாவைப் போலவே தலைவனாக உருவெடுக்கிறார், வில்லன்களை பழிவாங்கி தகப்பனாரைவிட பெரிய சக்தியாக உருவெடுக்கிறார். இது தான் தலைவா’வின் கதை.
தலைவா - துண்டிப்படம்
இருங்க, தேவர் மகன் கதை மாதிரியே இருக்குல்ல?
தலைவா - துண்டிப்படம்
இருங்க, தேவர் மகன் கதை மாதிரியே இருக்குல்ல?
thever magan Remix?
ReplyDeleteதேம படத்துக்கு முன்பே இது போன்ற கதைகள் வந்திருக்கின்றன. புரட்டிப் புரட்டி எடுப்பது தான் கதாசிரியர்கள் வேலை போல. பாரின் லொகேசனில் படமும் எடுக்கலாம் :)
ReplyDelete(தேம: தேவர் மகன் - சுருக்கியதன் விபரீதத்தை கவனித்தேன்)
விஜய் அரசியல் கட்சி சார்ந்தவரா?
ReplyDeleteஅப்பாதுரை --> விஜய் இதுவரைக்கும் எந்தக் கட்சிலேயும் சேரலை(எனக்குத் தெரிஞ்சவரைக்கும்)
ReplyDelete