Friday, May 22, 2009

நக்கீரன் செய்த கிராபிக்ஸ்தனம்
நல்ல வேளைTamilnet.com பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அறிவித்துள்ளது.

35 comments:

 1. மன்னிக்கவும். இங்கே நக்கீரன் புரட்டு எதையும் செய்யவில்லை. நன்றாகப் பாருங்கள். இடது பக்க ஓரத்தில் 'கோபால்' என்று தனது கையொப்பத்தை இட்டிருக்கிறார் ஆசிரியர் - இது ஒரு வடிவமைப்பு ஓவியக் காட்சி என்பதற்காக. சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் பேசுவது நாகரிகமல்ல.

  ReplyDelete
 2. //சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் பேசுவது நாகரிகமல்ல.//
  மன்னிக்கனுங்க. பிரபாகரன் உயிரோட இருக்கனுங்கிற எல்லாரோட விருப்பமும் கூட. அதுக்காக சித்து வேலை செஞ்சு நம்மள ஏமாத்துறது கடுப்படிக்கிற வேலை. கோபால் கையொப்பம் போட்டிருக்கார். ஆனா சேதி வேற மாதிரிதானுங்களே வந்துச்சு.
  இதை நேத்தே போடனும்னு நினைச்சேன். தமிழ்நெட்டுல அதிகாரபூர்வ செய்தி வரட்டும்னுதான் காத்திருந்தேன்.

  ReplyDelete
 3. everybody in tamilnadu... knows its a photoshop work... its nakkheeren style. but tech guys like you in US still have trouble. thats not nakheerans stupid activity. problem is with you

  ReplyDelete
 4. "everybody in tamilnadu... knows its a photoshop work... its nakkheeren style. but tech guys like you in US still have trouble. thats not nakheerans stupid activity. problem is with you"

  repeat
  sangamithra

  ReplyDelete
 5. "everybody in tamilnadu... knows its a photoshop work... its nakkheeren style. but tech guys like you in US still have trouble. thats not nakheerans stupid activity. problem is with you"

  Repeatayyyyyyyy

  You pretend to be a supporter of Tamils/Eelam. In fact everyone knows about your duplicity.

  Nakeeran cover page always carries photoshop work. Regular readers of Nakeeran knows that. But did you condemned Sri Lanka for the genocide or The Hindu, Dinamalar, Cho, NDTV for its support to the killings? On what moral right are you then attacking a magazine that supports the Tamils? Everyone knows the politics behind this.

  Read your previous postings.

  // ILA said...
  கடைசித் தகவலின் படி ,, படம் இணைக்கப்பட்டுள்ளது..
  Tuesday, May 19, 2009 11:50:00 PM IST//

  Shamelessly your inner thoughts came out when you posted the fake image from the defence website. Your intention will not work! Tamils knows about it.

  ReplyDelete
 6. //Shamelessly your inner thoughts //
  I know about myself and my inner thoughts.. If you are dare to show up, come up with your Own Blogging ID. If nakeeran does CG then why no body made a point yesterday. தேவைன்னா பொய்ன்னாலும் ஏத்துகிறது என் பழக்கம் இல்லீங்க. நேத்து வந்த சேதிய உண்மைன்னு நான் நம்பினேன், வெட்கம் கெட்டத்தனமா..

  ReplyDelete
 7. //did you condemned Sri Lanka for the genocide or The Hindu, Dinamalar, Cho, NDTV for its support to the killings?//

  Please check 'ஈழம்' Label..

  ReplyDelete
 8. ILA: We certainly need to condemn this kind of manipulation! Good job! :)

  ReplyDelete
 9. ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட (செய்துகொண்டு இருக்கிற) எம் மக்களை காக்க எதாவது செய்யுங்கள் இல்லையேல் ஏதாவது சும்மா இருங்கோ அம்பி..

  கிண்டலுக்கு போடப்பட்ட பதிவை குறித்து பொழப்பே இல்லாம ஒரு பதிவு..அதுக்கு நான் வேற பின்னூட்டம் இடுகிறேன்..

  உங்க புத்திசாலிதனத்தை பார்த்தால் சிங்களவனே தோத்து போய்டுவான்..

  தோழமையுடன்

  முகமது பாருக்

  (பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)

  ReplyDelete
 10. Please change the title of this post. They didn't commit any fraud. Nakkeeran has a long standing success in bringing issues to light without fear. Even during Veerappan times, they used to make illustrations in the cover page as the truth can be conveyed by just seeing the picture. Compared to the barbaric acts of GOSL to desecrate a dead body just to provice false identity, this is nothing.

  ReplyDelete
 11. //எம் மக்களை காக்க எதாவது செய்யுங்கள் இல்லையேல் ஏதாவது சும்மா இருங்கோ அம்பி..//

  உசுர குடுத்தவனுக்கே ஒன்னும் பதிலில்லை. நீங்க வேற முகமது பாருக். இந்தியாவை இந்த விசயத்துல நம்புறது சுத்த முட்டாள்தனம். இனியும் அதை செய்யாதீங்க. முன் பதிவுலேயே இதைச் சொல்லி இருக்கேன்.

  //அம்பி//
  ங்கொய்யால இது ஒன்னுதான் கொறைச்சல்

  ReplyDelete
 12. //Please change the title of this post. //
  Done,நக்கீரன் செய்த கிராபிக்ஸ்தனம்"

  ReplyDelete
 13. ILA,
  நீங்க இவ்வளவு நல்லவனா?
  ஹைய்யோ ..நக்கீரன் தொடர்ந்து படிப்பவர்களுக்கு பார்த்தவுடனே தெரியும் ..இதுக்கு முன்னரெல்லாம் கலைஞரும் ,ஜெயாவும் கை கொடுப்பது போலெல்லாம் கச்சிதமாக போட்டிருக்கிறார்கள் .

  இது அவர்கள் விருப்பம் ..உண்மையான போட்டோ அல்ல என கொஞ்சம் இங்கிதம் தெரிஞ்சவங்களுக்கு புரிந்து கொள்ள முடியும்.

  ReplyDelete
 14. //.நக்கீரன் தொடர்ந்து படிப்பவர்களுக்கு பார்த்தவுடனே தெரியும்//
  படிக்காதது எங்குத்தமா? பதிவுலகத்துல எழுதறதை எல்லாம் நெசம்னு நம்பிட்டேங்க.

  ReplyDelete
 15. //ILA said...

  //Please change the title of this post. //
  Done,நக்கீரன் செய்த கிராபிக்ஸ்தனம்"
  //

  டைட்டில வச்சே பெரிய பாலிடிக்ஸ் பன்றீங்க தலைவா, எங்கயோ போயிட்டீங்க

  ReplyDelete
 16. இளமுருகு, அமெரிகாவுல மழை எப்படி? உங்க நெலத்துல என்ன பயிர் போட்டு இருக்கீக? மாடு கன்னு போட்டிருக்குதா?

  ReplyDelete
 17. //இளமுருகு, அமெரிகாவுல மழை எப்படி? உங்க நெலத்துல என்ன பயிர் போட்டு இருக்கீக? மாடு கன்னு போட்டிருக்குதா?//
  இந்த ஊம குசும்புக்கு ஒன்னும் குறைச்சலே இல்லீங்க. மாடு வாங்குற அளவுக்கு இன்னும் இங்கே வசதி இல்லீங்கண்ணா. மழை வர்றமாதிரி இல்லே. வெயில்தான். 85 இன்னிக்கு. மூணுநாளைக்கு லீவ் வேற.. போதுங்களா?

  ReplyDelete
 18. அனானி, அண்ணாச்சி.. உங்க பின்னூட்டம் வராம போறதுக்கு வார்த்தைதாங்க காரணம்.

  சரி.. நான் ரெண்டு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க.

  1. இறந்ததாக சொல்லப்பட்ட பிரபாகரன் உடல் என்னாயிற்று? ஏன் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை?(உங்க கேள்விக்கு என் கேள்வி. காரணம் அது பொய்யான உடல்- இது என் பதில்)

  2. கருணா இந்தியா வந்தா மட்டும் என்ன கிழிக்கப்போறார். பொய் ஆதாரத்தைதானே கொண்டு வரப்போறார்?

  ReplyDelete
 19. //டைட்டில வச்சே பெரிய பாலிடிக்ஸ் பன்றீங்க தலைவா, எங்கயோ போயிட்டீங்க//
  மருதநாயகத்தின் சிஷ்யனா இருக்க இந்தத் தகுதி போதுங்களா? உங்கள பார்த்து கத்துகிட்டதுதாங்க

  ReplyDelete
 20. //மருதநாயகத்தின் சிஷ்யனா இருக்க இந்தத் தகுதி போதுங்களா? உங்கள பார்த்து கத்துகிட்டதுதாங்க//

  நான் ஒரு தடவை செய்ததை நீங்கள் வழக்கமாக்கி கொண்டீர்கள். இருந்தாலும் ஓவ்வொரு முறை நீங்கள் செய்யும் போதும் ரசிக்க கூடியதாகவே இருக்கிறது

  ReplyDelete
 21. என்னவோ நடக்குது,, அது என்னனு புரியலை..

  ReplyDelete
 22. ஹெலிகாப்டர் கேப்புல்ல ஏரோபிலேன் ஓட்டுற பார்ட்டி ஐயா நீங்க. எங்க ஊர்லயும் மூணு நாள் லீவுதானுங்கோ. ஆனா உங்களா மாறி வெள்ளம பண்ண முடியால்லிங்கோ. ஏதோ உங்கள பாத்து கொஞ்ச கொஞ்சகொஞ்சமா கத்துகிடறோம். ஆனா நல்லதா கெட்டதான்னு தெரியல்லே. நீங்க நல்லவரா கெட்டவரா?

  ReplyDelete
 23. .
  .
  .

  .
  .

  .
  tamilnet படத்தில் மீசை எங்கே இளா?
  .
  .
  .
  .tamilnet படத்தில் மீசை எங்கே இளா?

  ReplyDelete
 24. //sanjai said...//

  கொய்யால.. :))

  ReplyDelete
 25. அது கிராஃபிக்ஸ் இல்லை உண்மைனு நிஜமாலுமே நம்பனீங்களா? நீங்க ரொம்ப அப்பாவிண்ணே!!!

  ReplyDelete
 26. //அது கிராஃபிக்ஸ் இல்லை உண்மைனு நிஜமாலுமே நம்பனீங்களா? நீங்க ரொம்ப அப்பாவிண்ணே!!! //

  கிராபிக்ஸ் பற்றித் தெரியாதவர்கள் எப்படி நினைத்திருப்பார்கள் வெட்டி?. இது காசு பறிக்கும் பித்தலாட்டம் தான். :)

  ReplyDelete
 27. நக்கீரன் பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி-சிங்கள அடிவருடிகள் கண்டுபிடிப்பு  // http://thamilislam.blogspot.com/2009/05/blog-post_22.html //

  ReplyDelete
 28. அம்பி, சிங்கள காடையன், சிங்கள அடிவருடி - எத்தனி பேருடா? உண்மைய சொன்னா கசக்குதாடா கண்ணை மூடி கொண்ட பூனைகளே

  ReplyDelete
 29. நக்கீரன் பலகாலங்களில் கிராபிக்ஸ் அட்டைப் படம் போட்டி இருக்கிறது. தருமபுரியில் மாணவியர் பேருந்து எரிந்து கொண்டிருந்தது போல் போட்டிருந்தார்கள்.

  நக்கீரன் தற்பொழுது திமுக ஆதரவு பத்திரிக்கை. பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை இருந்ததால் தமிழக அரசிற்கு ஆதரவாக அந்த படத்தை வெளி இட்டிருக்கக் கூடும், இரண்டாவது நக்கீரன் ஈழத்திற்கு ஆதரவான பத்திரிக்கைதான், ஈழ ஆதரவாளர்கள் நெஞ்சில் பால் வார்க்கும் விதமாக அந்த படத்தை வெளி இட்டிருக்கலாம். மற்றபடி பரபரப்புகாக வெளி இடுகிறது, பணத்துக்காக வெளி இடுகிறது என்பதை நான் நிராகரிக்கிறேன். ஏனென்றால் நக்கீரனுக்கு என்றே வாசகர் வட்டம் எப்போதோ பெருகிவிட்டது. புலனாய்வு இருமுறை வார இதழ்களில் நக்கீரனே முதன்மையாக இருக்கிறது. எனெவே திடிரென்றோ, பணம் சம்பாதிக்கும் நோக்கதுடனோ அந்த படத்தை வெளி இடும் நோக்கம் நக்கீரனுக்கு இருப்பதாக தெரியவில்லை.

  நக்கீரன் படம் கிராபிக்ஸ் என்பதை நக்கீரனை 'காசு' கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள் அனைவரும் அறிவர், அதுகுறித்த தேவையற்ற உணர்ச்சி வயப்படல் தேவையற்றது என்றே நினைக்கிறேன்

  ReplyDelete
 30. வா பகையே… வா…
  வந்தெம் நெஞ்சேறி மிதி.
  பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
  வேரைத் தழித்து வீழ்த்து.
  ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
  நினைவில் கொள்!”

  ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
  ஆயினும் போரது நீறும், புலி
  ஆடும் கொடி நிலம் ஆறும்.
  பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
  பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
  பைகளும் ஆயுதம் ஏந்தும்.
  மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
  மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
  சிங்கள கூட்டங்கள் ஓடும்.

  Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

  Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

  ( Nile Raja )

  ReplyDelete
 31. அதிலேயே இது பற்றி குறிப்பிட்டிருந்தார்களே!!

  ReplyDelete
 32. //புலனாய்வு இருமுறை வார இதழ்களில் நக்கீரனே முதன்மையாக இருக்கிறது//

  Good Joke!

  Where from you've got this info?

  ReplyDelete
 33. என்ன ஒரு புத்திசாலிதனம் ....!!!!!!

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)