tag:blogger.com,1999:blog-15577023.post3856633525851277901..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: நக்கீரன் செய்த கிராபிக்ஸ்தனம்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-15577023.post-33469985727438075542009-06-10T03:53:43.844-04:002009-06-10T03:53:43.844-04:00என்ன ஒரு புத்திசாலிதனம் ....!!!!!!என்ன ஒரு புத்திசாலிதனம் ....!!!!!!Muthukumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90609659892331842352009-05-23T07:32:23.331-04:002009-05-23T07:32:23.331-04:00//புலனாய்வு இருமுறை வார இதழ்களில் நக்கீரனே முதன்மை...//புலனாய்வு இருமுறை வார இதழ்களில் நக்கீரனே முதன்மையாக இருக்கிறது//

Good Joke!

Where from you've got this info?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-46534734500638068792009-05-23T02:35:44.491-04:002009-05-23T02:35:44.491-04:00அதிலேயே இது பற்றி குறிப்பிட்டிருந்தார்களே!!அதிலேயே இது பற்றி குறிப்பிட்டிருந்தார்களே!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-82557672002572875212009-05-23T01:27:16.105-04:002009-05-23T01:27:16.105-04:00வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ...வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-10662403337136781462009-05-22T23:54:25.429-04:002009-05-22T23:54:25.429-04:00நக்கீரன் பலகாலங்களில் கிராபிக்ஸ் அட்டைப் படம் போட்...நக்கீரன் பலகாலங்களில் கிராபிக்ஸ் அட்டைப் படம் போட்டி இருக்கிறது. தருமபுரியில் மாணவியர் பேருந்து எரிந்து கொண்டிருந்தது போல் போட்டிருந்தார்கள்.

நக்கீரன் தற்பொழுது திமுக ஆதரவு பத்திரிக்கை. பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை இருந்ததால் தமிழக அரசிற்கு ஆதரவாக அந்த படத்தை வெளி இட்டிருக்கக் கூடும், இரண்டாவது நக்கீரன் ஈழத்திற்கு ஆதரவான பத்திரிக்கைதான், ஈழ ஆதரவாளர்கள் நெஞ்சில் பால் வார்க்கும் விதமாக அந்த படத்தை வெளி இட்டிருக்கலாம். மற்றபடி பரபரப்புகாக வெளி இடுகிறது, பணத்துக்காக வெளி இடுகிறது என்பதை நான் நிராகரிக்கிறேன். ஏனென்றால் நக்கீரனுக்கு என்றே வாசகர் வட்டம் எப்போதோ பெருகிவிட்டது. புலனாய்வு இருமுறை வார இதழ்களில் நக்கீரனே முதன்மையாக இருக்கிறது. எனெவே திடிரென்றோ, பணம் சம்பாதிக்கும் நோக்கதுடனோ அந்த படத்தை வெளி இடும் நோக்கம் நக்கீரனுக்கு இருப்பதாக தெரியவில்லை.

நக்கீரன் படம் கிராபிக்ஸ் என்பதை நக்கீரனை 'காசு' கொடுத்து வாங்கிப் படிப்பவர்கள் அனைவரும் அறிவர், அதுகுறித்த தேவையற்ற உணர்ச்சி வயப்படல் தேவையற்றது என்றே நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-45469299044828793122009-05-22T23:34:44.990-04:002009-05-22T23:34:44.990-04:00அம்பி, சிங்கள காடையன், சிங்கள அடிவருடி - எத்தனி பே...அம்பி, சிங்கள காடையன், சிங்கள அடிவருடி - எத்தனி பேருடா? உண்மைய சொன்னா கசக்குதாடா கண்ணை மூடி கொண்ட பூனைகளேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90470923370599957222009-05-22T23:03:35.540-04:002009-05-22T23:03:35.540-04:00நக்கீரன் பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப...நக்கீரன் பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி-சிங்கள அடிவருடிகள் கண்டுபிடிப்பு

// http://thamilislam.blogspot.com/2009/05/blog-post_22.html //தெய்வமகன்https://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-57128748283787476192009-05-22T22:45:57.754-04:002009-05-22T22:45:57.754-04:00//அது கிராஃபிக்ஸ் இல்லை உண்மைனு நிஜமாலுமே நம்பனீங்...//அது கிராஃபிக்ஸ் இல்லை உண்மைனு நிஜமாலுமே நம்பனீங்களா? நீங்க ரொம்ப அப்பாவிண்ணே!!! //

கிராபிக்ஸ் பற்றித் தெரியாதவர்கள் எப்படி நினைத்திருப்பார்கள் வெட்டி?. இது காசு பறிக்கும் பித்தலாட்டம் தான். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-13205306880679729592009-05-22T22:23:59.686-04:002009-05-22T22:23:59.686-04:00அது கிராஃபிக்ஸ் இல்லை உண்மைனு நிஜமாலுமே நம்பனீங்கள...அது கிராஃபிக்ஸ் இல்லை உண்மைனு நிஜமாலுமே நம்பனீங்களா? நீங்க ரொம்ப அப்பாவிண்ணே!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-33576683629416008772009-05-22T22:19:18.018-04:002009-05-22T22:19:18.018-04:00//sanjai said...//
கொய்யால.. :))//sanjai said...//

கொய்யால.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-25679883604235732182009-05-22T20:54:21.009-04:002009-05-22T20:54:21.009-04:00.

tamilnet படத்தில் மீசை எங்கே இளா?

tamilnet படத்தில் மீசை எங்கே இளா?

.tamilnet படத்தில் மீசை எங்கே இளா?sanjainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-31323834055113505492009-05-22T19:30:46.912-04:002009-05-22T19:30:46.912-04:00ஹெலிகாப்டர் கேப்புல்ல ஏரோபிலேன் ஓட்டுற பார்ட்டி ஐய...ஹெலிகாப்டர் கேப்புல்ல ஏரோபிலேன் ஓட்டுற பார்ட்டி ஐயா நீங்க. எங்க ஊர்லயும் மூணு நாள் லீவுதானுங்கோ. ஆனா உங்களா மாறி வெள்ளம பண்ண முடியால்லிங்கோ. ஏதோ உங்கள பாத்து கொஞ்ச கொஞ்சகொஞ்சமா கத்துகிடறோம். ஆனா நல்லதா கெட்டதான்னு தெரியல்லே. நீங்க நல்லவரா கெட்டவரா?ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-67688372746065499392009-05-22T18:10:57.962-04:002009-05-22T18:10:57.962-04:00என்னவோ நடக்குது,, அது என்னனு புரியலை..என்னவோ நடக்குது,, அது என்னனு புரியலை..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-16104669230666928622009-05-22T15:13:11.394-04:002009-05-22T15:13:11.394-04:00//மருதநாயகத்தின் சிஷ்யனா இருக்க இந்தத் தகுதி போதுங...//மருதநாயகத்தின் சிஷ்யனா இருக்க இந்தத் தகுதி போதுங்களா? உங்கள பார்த்து கத்துகிட்டதுதாங்க//

நான் ஒரு தடவை செய்ததை நீங்கள் வழக்கமாக்கி கொண்டீர்கள். இருந்தாலும் ஓவ்வொரு முறை நீங்கள் செய்யும் போதும் ரசிக்க கூடியதாகவே இருக்கிறதுமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-67948412195025217642009-05-22T14:32:47.984-04:002009-05-22T14:32:47.984-04:00//டைட்டில வச்சே பெரிய பாலிடிக்ஸ் பன்றீங்க தலைவா, எ...//டைட்டில வச்சே பெரிய பாலிடிக்ஸ் பன்றீங்க தலைவா, எங்கயோ போயிட்டீங்க//
மருதநாயகத்தின் சிஷ்யனா இருக்க இந்தத் தகுதி போதுங்களா? உங்கள பார்த்து கத்துகிட்டதுதாங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-65216649272742866442009-05-22T14:31:05.357-04:002009-05-22T14:31:05.357-04:00அனானி, அண்ணாச்சி.. உங்க பின்னூட்டம் வராம போறதுக்கு...அனானி, அண்ணாச்சி.. உங்க பின்னூட்டம் வராம போறதுக்கு வார்த்தைதாங்க காரணம்.

சரி.. நான் ரெண்டு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க.

1. இறந்ததாக சொல்லப்பட்ட பிரபாகரன் உடல் என்னாயிற்று? ஏன் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை?(உங்க கேள்விக்கு என் கேள்வி. காரணம் அது பொய்யான உடல்- இது என் பதில்)

2. கருணா இந்தியா வந்தா மட்டும் என்ன கிழிக்கப்போறார். பொய் ஆதாரத்தைதானே கொண்டு வரப்போறார்?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-52494967021612453242009-05-22T13:28:09.453-04:002009-05-22T13:28:09.453-04:00//இளமுருகு, அமெரிகாவுல மழை எப்படி? உங்க நெலத்துல எ...//இளமுருகு, அமெரிகாவுல மழை எப்படி? உங்க நெலத்துல என்ன பயிர் போட்டு இருக்கீக? மாடு கன்னு போட்டிருக்குதா?//
இந்த ஊம குசும்புக்கு ஒன்னும் குறைச்சலே இல்லீங்க. மாடு வாங்குற அளவுக்கு இன்னும் இங்கே வசதி இல்லீங்கண்ணா. மழை வர்றமாதிரி இல்லே. வெயில்தான். 85 இன்னிக்கு. மூணுநாளைக்கு லீவ் வேற.. போதுங்களா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-90735263662695961022009-05-22T13:24:30.547-04:002009-05-22T13:24:30.547-04:00இளமுருகு, அமெரிகாவுல மழை எப்படி? உங்க நெலத்துல என...இளமுருகு, அமெரிகாவுல மழை எப்படி? உங்க நெலத்துல என்ன பயிர் போட்டு இருக்கீக? மாடு கன்னு போட்டிருக்குதா?ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-40849330623049685642009-05-22T13:20:58.940-04:002009-05-22T13:20:58.940-04:00//ILA said...
//Please change the title of th...//ILA said...

//Please change the title of this post. //
Done,நக்கீரன் செய்த கிராபிக்ஸ்தனம்"

டைட்டில வச்சே பெரிய பாலிடிக்ஸ் பன்றீங்க தலைவா, எங்கயோ போயிட்டீங்கமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-44167563516433096822009-05-22T12:36:43.564-04:002009-05-22T12:36:43.564-04:00//.நக்கீரன் தொடர்ந்து படிப்பவர்களுக்கு பார்த்தவுடன...//.நக்கீரன் தொடர்ந்து படிப்பவர்களுக்கு பார்த்தவுடனே தெரியும்//
படிக்காதது எங்குத்தமா? பதிவுலகத்துல எழுதறதை எல்லாம் நெசம்னு நம்பிட்டேங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-31167261312030514262009-05-22T12:31:41.836-04:002009-05-22T12:31:41.836-04:00ILA,
நீங்க இவ்வளவு நல்லவனா?
ஹைய்யோ ..நக்கீரன் தொ...ILA,
நீங்க இவ்வளவு நல்லவனா?
ஹைய்யோ ..நக்கீரன் தொடர்ந்து படிப்பவர்களுக்கு பார்த்தவுடனே தெரியும் ..இதுக்கு முன்னரெல்லாம் கலைஞரும் ,ஜெயாவும் கை கொடுப்பது போலெல்லாம் கச்சிதமாக போட்டிருக்கிறார்கள் .

இது அவர்கள் விருப்பம் ..உண்மையான போட்டோ அல்ல என கொஞ்சம் இங்கிதம் தெரிஞ்சவங்களுக்கு புரிந்து கொள்ள முடியும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-82581968229571269362009-05-22T12:21:42.166-04:002009-05-22T12:21:42.166-04:00//Please change the title of this post. //
Done,நக...//Please change the title of this post. //
Done,நக்கீரன் செய்த கிராபிக்ஸ்தனம்"ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32275692400864753932009-05-22T12:21:20.359-04:002009-05-22T12:21:20.359-04:00//எம் மக்களை காக்க எதாவது செய்யுங்கள் இல்லையேல் ஏத...//எம் மக்களை காக்க எதாவது செய்யுங்கள் இல்லையேல் ஏதாவது சும்மா இருங்கோ அம்பி..//

உசுர குடுத்தவனுக்கே ஒன்னும் பதிலில்லை. நீங்க வேற முகமது பாருக். இந்தியாவை இந்த விசயத்துல நம்புறது சுத்த முட்டாள்தனம். இனியும் அதை செய்யாதீங்க. முன் பதிவுலேயே இதைச் சொல்லி இருக்கேன்.

//அம்பி//
ங்கொய்யால இது ஒன்னுதான் கொறைச்சல்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-46383293603198730142009-05-22T12:12:48.010-04:002009-05-22T12:12:48.010-04:00Please change the title of this post. They didn't ...Please change the title of this post. They didn't commit any fraud. Nakkeeran has a long standing success in bringing issues to light without fear. Even during Veerappan times, they used to make illustrations in the cover page as the truth can be conveyed by just seeing the picture. Compared to the barbaric acts of GOSL to desecrate a dead body just to provice false identity, this is nothing.Arun Georgehttps://www.blogger.com/profile/02100980900585836049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-17726296335239402962009-05-22T12:04:03.250-04:002009-05-22T12:04:03.250-04:00ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட (செய்துகொண்டு இருக்கி...ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட (செய்துகொண்டு இருக்கிற) எம் மக்களை காக்க எதாவது செய்யுங்கள் இல்லையேல் ஏதாவது சும்மா இருங்கோ அம்பி..

கிண்டலுக்கு போடப்பட்ட பதிவை குறித்து பொழப்பே இல்லாம ஒரு பதிவு..அதுக்கு நான் வேற பின்னூட்டம் இடுகிறேன்..

உங்க புத்திசாலிதனத்தை பார்த்தால் சிங்களவனே தோத்து போய்டுவான்..

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)நாடோடிhttps://www.blogger.com/profile/06916422439395167460noreply@blogger.com