Sunday, July 8, 2007

புதிய ஏழு அதிசயங்கள்

புது ஏழு அதிசயங்கள் முடிவு அறிவிச்சுட்டாங்க. தாஜ்மஹால் எப்படியோ 7க்குள்ளே திரும்பவும் வந்துருச்சு.

முடிவுகள் ஓட்டு வாரியாக இதோ:
மேலும் விவரத்துக்கு படத்துமேல க்ளிக்குங்க

1.Chichén Itzá, Mexico


2.Christ Redeemer, Brazil


3.The Great Wall, China


4.Machu Picchu, Peru


5.Petra, Jordan


6.The Roman Colloseum, Italy


7.The Taj Mahal, India


எட்டாவதா இன்னும் ஐஸ்வர்யா இருக்காங்களா?

6 comments:

 1. சீனப்பெருஞ்சுவரெல்லாம் ஊத்தி மூடிட்டாங்களா பாஸ்.

  ReplyDelete
 2. ஆஹா தப்பு நடந்துருச்சு.நாந்தான் கவனிக்காம பின்னூட்டம் போட்டுட்டேன்.
  சீனா சுவரு இருக்குதுங்கோ.

  ReplyDelete
 3. அண்ணாத்த இந்த கருத்து கணிப்ப UNESCO அங்கீகரிக்க மறுத்து விட்டது, அதனால் இதற்கு சுத்தமா மதிப்பு கிடையாது. இருந்த போதிலும் தனியார் அமைப்பு நடத்திய ஒரு கருத்து கணிப்பிலும் நம்ம தாஜ்மகால் வந்தது சந்தோசமான விசயம் தான்...

  ReplyDelete
 4. அங்கீகரிக்கப்படாத இந்த அதிசயங்களுக்களின் ஓட்டெடுப்பில் கடைசி நேரத்தில் இந்தியாவின் கடும் முயற்சி 'தாஜ் மஹாலை' இங்கேயும் நிலைநிறுத்தியது.

  ReplyDelete
 5. தலைவரை, மலையில் உச்சியில் இருக்கும் ஒரு சின்ன (30மீ) 'ஏசு சிலை', Great Wall இருக்கும் அதே வரிசையில் இருப்பதும்,
  பிரமிட் இந்த வரிசையில் சேராமல் போனதும், செம காமெடி! :)

  (பி.கு: ஏசு மேல எந்த காட்டமும் இல்லை எனக்கு. இருந்தாலும், 7 wonderல சேத்ததெல்லாம் டூ மச்.)

  :)))))

  ReplyDelete
 6. why did you leave '''dr.SHILPA SHETTY'' to add in the list

  ReplyDelete

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)