Thursday, November 30, 2006

யார் அது? யார் அது?



பொது அறிவுக்கேள்விங்களை கேட்டு வெச்சு ஒரு பதிவு போட்டுடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். இன்னிக்குதான் அதுக்கு வேளை வந்து இருக்கு.


1. பொட்டி தட்டுற மக்கள் ஒரு நாளைக்கு ஒருதடைவையாவது பார்க்குறது கூகிள் தேடல். அதைக் கண்டுப்பிடித்தவர் யார்?

2. ரோஜா படத்துக்காக மணிரத்தினம் அரவிந்தசாமிக்கு முன் படத்தில் நடிக்க அழைத்தது யாரை?

3. இளையராஜா இசையமைத்த 500வது படம் என்ன?

4. சஞ்சய் தத் நடித்த முதல் படித்தின் பெயர் என்ன?

5. மணிரத்தினம் இயக்கிய முதல் படத்தின் பெயர் என்ன?

6. ஆஸ்திரேலியாவில் விளையாடிய இவர், வேறொரு நாட்டுக்கு தலைமை ஏற்று விளையாடியவர்? யார் அது ? எந்த நாட்டுக்கு?

7. போதை மாத்திரைப்பிரச்சினையில் சிக்கிய முதல் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் யார்? அவரது சாதனை என்ன ஆயிற்று?

8. ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்த இவர் வீட்டில் போன மாதம்தான் தொலைக்காட்சியே வாங்கினார்களாம். காரணம் இவர் விளையாடும் விளையாட்டைப்பார்க்க ஆவல். இவர் ஒரு கிரிக்கெட் வீரர்? யார் இவர்?

9. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர் இயக்கிய முதல் ஹாலிவுட் படம் சரியாக போணியாகவில்லை. அப்புறம் வந்த படங்கள் எல்லாம் சரி போடு போட்டது. இந்த இயக்குனர் யார்?

10. அஸின் நடித்த முதல் விளம்பரப்படம் எது? அதை இயக்கியவர் யார்?

11 இந்தக்கேள்விகளில் ஒரு ஒற்றுமை/தொடர்பும் இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். அது கேள்வி எண் 11

69 comments:

  1. இந்த வெளையாட்டுக்கு நான் வரலை.

    ReplyDelete
  2. 1. லேரி பேஜ் & ....?
    3. அஞ்சலி
    4. ராக்கி
    6. கெப்லர் வெசல்ஸ்
    7. பென் ஜான்சன். சாதனை ரத்து செய்யப்பட்டு பதக்கம் கார்ல் லூயிசுக்குத் தரப்பட்டது
    9. மனோஜ் நைட் ஷ்யாமளன்

    ReplyDelete
  3. //இந்தக்கேள்விகளில் ஒரு ஒற்றுமை/தொடர்பும் இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். அது கேள்வி எண் 11//

    11.எல்லாக் கேள்விகளுமே ஒரே பதிவில் கேட்கப்பட்டுள்ளன!

    ஹி.ஹி!

    ReplyDelete
  4. கைப்பு, உங்க அறிவுத்திறமைக்கு தலை வணங்குகிறேன். எழுதியா எல்லாபதில்களும் சரியே.(1,3,4,6,7,9)
    6/10

    ReplyDelete
  5. கைப்பு, திருத்தி சொல்றேன்
    6/11

    ReplyDelete
  6. //11.எல்லாக் கேள்விகளுமே ஒரே பதிவில் கேட்கப்பட்டுள்ளன!//
    அழகான பதில், அருமையான பதில், அற்புதமான வார்த்தைகள், ப்ச் பதில்தான் தப்புங்க

    ReplyDelete
  7. 2. ரோஜா படத்துக்காக மணிரத்தினம் அரவிந்தசாமிக்கு முன் படத்தில் நடிக்க அழைத்தது யாரை?

    இன்னொரு நடிகரை!

    ReplyDelete
  8. 1)லேரி பேஜ்& ப்ரின்
    2)ராஜீவ் மேனன்
    3)அஞ்சலி
    4)ராக்கி
    5)பல்லவி அனுபல்லவி
    6)தென் ஆப்பிரிக்கா
    10)"ஃபேர் எவர்" சிவப்பழகு க்ரீம்- பி.சி.ஸ்ரீராம்&ஜெயேந்திரா
    9)மனோஜ் நைட் ஷ்யாமளன்
    11)?

    ReplyDelete
  9. //9. Steven Spielberg //
    தப்புங்கோவ்.

    ReplyDelete
  10. ஓமப்பொடியாரே, ஊருக்கே ஓமப்பொடி தந்தீங்க. இதோ பதில்
    சரி-1,2,3,4,5
    பாதி சரி- 6
    தவறு-10,9

    5.5 /11.

    ReplyDelete
  11. 1. Larry Page & Sergey Brin
    2. கார்த்திக்? (அடிக்க வராதீங்க :D)
    3. கேள்வியின் நாயகன்
    5. அனுபல்லவி (கன்னடம்) தமிழில் பகல்நிலவு?
    6. Kepler Wessels
    9. மனோஜ் ஷ்யாமளன்

    மிச்ச சொச்சமும் சொச்ச மிச்சமும் தேடிப் பார்த்து சொல்றேன் :D

    ReplyDelete
  12. ஒன்னும் தெரியலையே சாமி.

    மணிரத்தினத்தோட மொதப் படம் பகல்நிலவு.

    மனோஜ் நைட் சாமளம் ஒன்பது.

    அசின் நடித்த விளம்பரப் படத்த இயக்கியது ராஜீவ் மேனன் பத்து.

    ReplyDelete
  13. ஆவி அண்ணாச்சி
    சரி-3,5,7
    3/11

    ReplyDelete
  14. கப்பி
    1-சரி
    2-கார்த்திக்- ஓவர் லொள்ளுங்கோவ் உங்களுக்கு
    3- கேள்வியின் நாயகன் யாருங்க இது, நமக்கு புரியல
    5-சரி
    6-சரி
    9-சரி

    ReplyDelete
  15. கைப்பு
    2-தவறு
    8-சரியாச்சொன்னீங்க போங்க
    5-சரிங்க
    11- ஹ்ம்ம்ஹ்ம்ம்

    ReplyDelete
  16. ஜி.ரா.
    ஒன்னுந்தெரியலையே சாமின்னுட்டு
    யாரும் சொல்லாத 10வது கேள்விக்கு சரியாச்சொல்லிப்புட்டீங்களே
    5-தப்புங்க
    9-சரிங்க

    ReplyDelete
  17. 10. பதில் போட்டேனே? சரியா தவறா?

    ReplyDelete
  18. //10. பதில் போட்டேனே? சரியா தவறா? //
    போஸ்ட் மாஸ்டர் பிரச்சினையினால எனக்கு இந்த பதில் வந்து சேரலைங்க.

    ReplyDelete
  19. திரும்பவும் போட்டேன் சாமி...இப்ப சொல்லுங்க

    ReplyDelete
  20. 10. Fairever, ராஜிவ் பாலகிருஷ்ணன்.

    இப்போ?

    ReplyDelete
  21. //2. ரஜினிகாந்த் //
    சாமி,உட்டுருங்க நான் இல்லே. பதில் தப்பு

    10- மொத்தமா தப்புங்க

    ReplyDelete
  22. 10. Spinz Talc, ராஜிவ் மேனன்.
    இப்போ?

    ReplyDelete
  23. //2-கார்த்திக்- ஓவர் லொள்ளுங்கோவ் உங்களுக்கு//


    அது சும்மா சொன்னது..கண்டுக்காதீங்க ;))

    //
    3- கேள்வியின் நாயகன் யாருங்க இது, நமக்கு புரியல
    //
    அட உங்களை சொல்லல...இது மொட்டையோட 500-வது படம்ன்னு எங்கயோ படிச்சதா ஞாபகம் (இந்த பேர்ல படம் இருக்கா? :D)...பதில் இப்ப தேடி கண்டுபுடிச்சிட்டேன்..அடுத்த பின்னூட்டத்துல போடறேன் ;)

    ReplyDelete
  24. சாமி
    10. Spinz Talc. ராஜிவ் மேனன்

    கல்லா? மண்ணா?
    சரியா? தப்பா?
    சீக்கிரம் சொல்லுங்க

    ReplyDelete
  25. 3. அஞ்சலி
    4. Rocky (wiki)


    2. கார்த்திக் வேணாம்னா 'மைக்' மோகனை வச்சுக்கலாமா? ;)))))

    ReplyDelete
  26. //கல்லா? மண்ணா?
    சரியா?தப்பா? சொல்லுங்க//
    கைப்பு, பாதி சரி, பாதி தப்பு

    ReplyDelete
  27. கப்பி
    3,4-சரிங்க
    மைக் மோஹன் எல்லாம் இல்லீங்க, சோக்கடிக்காதீங்க

    ReplyDelete
  28. வெவசாயி,
    நம்ம கமெண்டை மட்டும் ஏன் செலக்டிவ் இருட்டடிப்பு செய்யறீங்க?
    என்னா மேட்டர்?

    ReplyDelete
  29. 10. ஜான்சன் அண்ட் ஜான்சன், ராஜீவ் மேனன்

    ReplyDelete
  30. அப்படியெல்லாம் இல்லீங்க சாமி, சரின்னா சரின்னு சொல்லிட்டுப்போறேன்.
    10-பாதிதான் சரி

    ReplyDelete
  31. கைப்பு
    10. J&J -இதுதான் தப்பு

    ReplyDelete
  32. கைப்பு,
    வுட்வார்ட்ஸ்? டூமச்

    அந்த பாட்டியில ஒன்னும் அஸின் இல்லே

    ReplyDelete
  33. //கைப்பு,
    வுட்வார்ட்ஸ்? டூமச்

    அந்த பாட்டியில ஒன்னும் அஸின் இல்லே//

    யோவ்,
    அந்த குழந்தையா இருக்க சான்ஸ் இருக்கில்ல?

    ReplyDelete
  34. //2. வெடிவேலு//
    ஐயா, கலர் மேட்ச் ஆகமாட்டேங்குதுங்களே. டமாசு டமாசு

    ReplyDelete
  35. ////கைப்பு,
    வுட்வார்ட்ஸ்? டூமச்

    அந்த பாட்டியில ஒன்னும் அஸின் இல்லே//

    யோவ்,
    அந்த குழந்தையா இருக்க சான்ஸ் இருக்கில்ல?//
    ஆஹா, என்னே ஒரு கூர்மை, நான் இல்லீங்கோ. செத்துப்போன பக்கத்துவுட்டு பாட்டி மேல சத்தியமா அந்தக்குழந்தை யாருன்னு தெரியலீங்க கைப்பு. உங்க அளவுக்கு நமக்கு இல்லே, ஞானம்.

    ReplyDelete
  36. 1. Larry Page and Sergey Brin
    2. ராஜிவ் மேனன்
    3. மெல்லத் திறந்தது கதவு
    5. பகல் நிலவு
    6. கெப்ளர் வெஸல்ஸ்
    7. பென் ஜான்சன், அவரது சாதனை திருத்தப்பட்டது. கார்ல் லீவிஸ் ன்னு நினைக்கிறேன்
    8. மனோஜ் நைட் ச்யாமளன்

    ReplyDelete
  37. 5. அக்னி நட்சத்திரம்
    10. பாரசூட் தேங்காய் எண்ணெய்

    ReplyDelete
  38. 11. அனைத்துக் கேள்விகளும் நீங்கள் கேட்டவை :)

    ReplyDelete
  39. சேதுக்கரசி:
    நீங்க சொன்ன பதில்கள் சரியானவை இல்லீங்க.

    ReplyDelete
  40. 1, Sergey Bein / Larry Page

    2, Rajiv Menon

    4, Rocky

    5, Pallavi Anu Pallavi

    6, Kepler Wessels, South Africa

    7, Ben Jhonson, record deleted

    8, Suresh Raina

    9, Manoj Night Shyamalan

    10, Fairever

    ReplyDelete
  41. வாங்க அட்லாஸ் உதய்,
    சரியான பதில்கள்-1,2,6,7,9
    தவறானவை-3,5,

    ReplyDelete
  42. Find the answers below

    1.Columbia University professor Edward Kasner.
    2.Vikram
    3.Kelviyin Nayagan
    4.Rocky
    5.Pallavi Anu Pallavi
    6.kepler wessels,South Africa
    7.Ben Johnson,IAAF stripper off his medal.
    8.Munaf Patel
    9.Manoj Nelliattu Shyamalan (M. Night Shyamalan)
    10. Fairever,Priyadarshan.
    11. All the above questions came in a magazine.

    ReplyDelete
  43. 1) Larry page and Sergey brin
    2) Cheeyan Vikram
    3) Anjali
    4) Rocky
    5) "Pallavi Anupallavi" in Kannada
    6) Carl Hooper
    7) Ben Johnson, Stripped of the medal
    8) Munaf Patel
    9) Manoj night Shyamalan
    10) Aircel?, Rajeev Menon
    11) Many questions have the relation of having personalities who "Starts somewhere but ending / shining somewhere".

    ReplyDelete
  44. 11. அனைத்து பதிலிலும் ஒரு ஆணின் பெயர் வருகிறது.

    என்ன கரீட்டா?

    ReplyDelete
  45. இல்லீங்க கார்மேகராஜா.
    வேற முயற்சி பண்ணுங்க

    ReplyDelete
  46. karuna,
    சரியானவை-4,5,6,7,8,9
    தவறானவை-1,2,3,10,11
    11-கண்டிப்பா இல்லீங்க.

    ReplyDelete
  47. Bart,
    அதிக பதில்களை சரியா குடுத்தவர் நீங்க தான், சபாஷ்.
    சரியானவை-1,3,4,5,7,8,9,10
    தவறானவை-2,3,6,11
    10வது கேள்விக்கு சரியான பதில் தந்தவர் நீங்கதான்

    ReplyDelete
  48. பதில்கள் போட்டுரலாங்களா? இல்லே யாராவது இன்னும் முயற்சி பண்ணுறீங்களா?

    ReplyDelete
  49. இதோ பதில்கள்
    1. பொட்டி தட்டுற மக்கள் ஒரு நாளைக்கு ஒருதடைவையாவது பார்க்குறது கூகிள் தேடல். அதைக் கண்டுப்பிடித்தவர் யார்?
    Larry Page

    2. ரோஜா படத்துக்காக மணிரத்தினம் அரவிந்தசாமிக்கு முன் படத்தில் நடிக்க அழைத்தது யாரை?
    ராஜீவ் மேனன்

    3. இளையராஜா இசையமைத்த 500வது படம் என்ன?
    அஞ்சலி

    4. சஞ்சய் தத் நடித்த முதல் படித்தின் பெயர் என்ன?
    ராக்கி

    5. மணிரத்தினம் இயக்கிய முதல் படத்தின் பெயர் என்ன?
    பல்லவி, அனுபல்லவி(கன்னடத்தில்)

    6. ஆஸ்திரேலியாவில் விளையாடிய இவர், வேறொரு நாட்டுக்கு தலைமை ஏற்று விளையாடியவர்? யார் அது ? எந்த நாட்டுக்கு?
    கெப்லர் வெசல்ஸ்-தென் ஆப்பிரிக்கா

    7. போதை மாத்திரைப்பிரச்சினையில் சிக்கிய முதல் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் யார்? அவரது சாதனை என்ன ஆயிற்று?
    பென் ஜான்சன் , பதக்கம் பறிக்கப்பட்டது. 9:69 நொடிகளில் 100 மீட்டரைக் கடந்தது உலக சாதனையானது, பிறகு அனைத்தும் போனது.

    8. ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்த இவர் வீட்டில் போன மாதம்தான் தொலைக்காட்சியே வாங்கினார்களாம். காரணம் இவர் விளையாடும் விளையாட்டைப்பார்க்க ஆவல். இவர் ஒரு கிரிக்கெட் வீரர்? யார் இவர்?

    முனாஃப் படேல்


    9. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர் இயக்கிய முதல் ஹாலிவுட் படம் சரியாக போணியாகவில்லை. அப்புறம் வந்த படங்கள் எல்லாம் சரி போடு போட்டது. இந்த இயக்குனர் யார்?

    மனோஜ். K ஸ்யாமளன்

    10. அஸின் நடித்த முதல் விளம்பரப்படம் எது? அதை இயக்கியவர் யார்?
    Aircel, ராஜீவ் மேனன் தயாரிப்பில் அவரது மனைவி இயக்கியது அந்த விளம்பரப்படம்.

    ReplyDelete
  50. 11. சினிமா- ராஜீவ் மேனன், விளையாட்டு, மணிரத்தினம்

    ReplyDelete
  51. //ILA(a)இளா said...
    ஓமப்பொடியாரே, ஊருக்கே ஓமப்பொடி தந்தீங்க. இதோ பதில்
    சரி-1,2,3,4,5
    பாதி சரி- 6
    தவறு-10,9
    5.5 /11. //

    யோவ்..9க்கு நான் சொன்ன பதில் கரீக்டு.என்னை நைட் அட்ச்சது இன்னும் இறங்கலியா?

    ReplyDelete
  52. வெற்றி கனியை தட்டியதில் மிக்க மகிழ்ச்சி.
    ஆனாலும், இந்த 11 புரிலீங்கண்ணோவ்...

    ReplyDelete
  53. ஓமப்பொடி, ஜஸ்ட் மிஸ்ஸாகிருச்சுங்க, அதுக்கெல்லாம் ஏங்க "அடிக்கிற" மேட்டரை இழுப்பானேன்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)