கண்டுபுடிங்க இதெல்லாம் எந்த வலைப்பதிவாளர் என்று?
இந்த one liner அப்படின்னு ஆங்கிலத்துல ஒன்னு சொல்லுவோம். புரியாதவங்களுக்கு
காதலன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சு. அதுக்கு ONE LINER or Slogan = Take it Easy.
வலைப்பதிவுலேயும் இது உண்டு.
நமக்கு அதாங்க விவசாயிக்கு One Liner or Slogan or Description = கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி..விவசாயி
அது மாதிரி சில பேருக்கு போட்டு இருக்கேன்,யாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம்.
தங்கிலீசுல போட்டு இருக்கேன். இல்லைன்னா ஆட்டம் சுலபமா முடிஞ்சி போயிரும்.
1) free யா விடு Maame
2) சுதந்திர இந்தியாவில் Acid வீச்சும் Auto ஆட்களும் மிச்சம் இருப்பதால்
3) Cudalore காட்டானின் களத்துமேடு...
4)Ennai பாதிக்கும் நிகழ்வுகள் பற்றி Sila வார்த்தைகள்
5) அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு ezutha ஆசைதான்.. manasuக்குள்ளே அடங்குடா மவனேன்னு kural கேக்குதே!!
6)தமிழ்ப்பாக்களோ inimai. அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது innum இனிமை.
7)எனக்கென oru இடம் நானாக நானிருக்க... அத்துவானக் kaattil தேன் தேடியலையும் oru சிட்டைப் போல...
8) படித்தது, paarththathu, kEட்டது, uதித்தது, உNaர்ந்தது
9) nI பார்த்துட்டு போனாலும் paarக்காம போனாlum பிதற்றிகிட்டேthaan இருப்பேன்...!
10 )எல்லாத்தயும் nakkal அடிப்பதே nam தொழில்
::இது பகுதி-1::
ஆதரவைப் பொற்த்து அடுத்த பகுதியும் வரலாம்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
ஹி ஹி
ReplyDelete1) எலவசம்
ReplyDelete2) முகமூடி
3) குழலி
4)?
5) பெனாத்தல்
6)ஜீரா
7)வாத்தி...
8) படித்தது, paarththathu, kEட்டது, uதித்தது, உNaர்ந்தது
9)சிபி
10)?
1. இ.கொ
ReplyDelete2. முகமூடி
3. குழலி
4?
5. பெனாத்தல் சுரேஷ்?
6 ?
7. இளவஞ்சி
8
9. நாமக்கல் சிபி
10
பதில் போடறதுனால எனக்கு வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சிறாதீங்கப்பா.... :-)))
ஆகா....அப்படிப் போடு அருவாள... :-)
ReplyDeleteநிலா-->
ReplyDeleteநீங்க அளித்த 5 பதில்களும் சரியே
(1,2,3,7,9). மீதி இருக்கிறதுக்கும் சொல்லிருங்களேன்.
சுதர்,
ReplyDeleteநீங்கள் அளித்த 8 பதில்களில் "8" மட்டுமே தப்பு. மீதியெல்லாம் சரியே. அது என்ன 8 வது கேள்விக்கு கேள்வியே பதிலா சொல்லி இருக்கீங்க?
=7/10
2.mugamoodi
ReplyDelete5.penaaththal suresh
7.ilavanji
9.naamakkal sibi
குரு
ReplyDeleteநீங்க அளித்த அத்தனை பதில்களுமே சரி (2,5,7,9)
4/10
2. முகமூடி
ReplyDelete3. குழலி
5. penathal சுரேஷ்
9. தளபதி சிபி
மீதியெல்லாம் யோசிச்சு (பிட் அடிச்சு) தான் சொல்லனும்..வெயிட் எ நிமிட் பார் பைவ் நிமிட்ஸ் ;)
கப்பி பய,
ReplyDeleteஅளித்த 4 பதில்களும் சரியே.
2,3,5,9.
காப்பியெல்லாம் அடிக்ககூடாது.
4/10
2. முகமூடி
ReplyDelete3. குழலி
5. பெனாத்தல் சுரேஷ்.
6. G.ராகவன்.
7. இளவஞ்சி.
8. ennaar
9. நாமக்கல் சிபி
10.பெத்தராயுடு
தம்பி.
ReplyDeleteநீங்க சொன்ன 8 பதில்களும் சரியே.
(2,3,5,6,7,8,9,10).
இது வரைக்கு யாரும் சொல்லாத 8,10 க்கு பதில் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள். 8தான் கஷ்டம்னு நானே நினைச்ச கேள்வி
1. இலவசக் கொத்தனார்
ReplyDelete2. முகமூடி
3. குழலி
5. பெனாத்தல் சுரேஷ்
9. நாமக்கல் சிபி
//8 பதில்களும் சரியே//
ReplyDeleteஅப்படின்னா பத்துக்கோங்க எப்படி வளைச்சு வளைச்சு எல்லாரோட வலையையும் படிக்கிறேன்னு.(????!!)
1,
ReplyDelete2, முகமூடி
3, குழலி
4, ராசா
5, பினாத்தல் சுரேஷ்
6, குமரன்
7, இளவஞ்சி
8, மா. சிவகுமார்
9, சிபி
10,குசும்பன்
கைப்பு உங்க தகுதிக்கு திறமைக்கும் 5தானா. அஞ்சுமே சரியாத்தான் எழுதியிருக்கீங்க. (1,2,3,5,9)
ReplyDelete//அப்படின்னா பத்துக்கோங்க எப்படி வளைச்சு வளைச்சு எல்லாரோட வலையையும் படிக்கிறேன்னு//
ReplyDeleteதம்பி, பெரிய ஆளுங்க நீங்க, எப்படியோ 8 கண்டுபுடிச்சுட்டீங்க. 2 மட்டும்தான் மீதம் இருக்கு, கண்டுபுடிக்க முயற்சி பண்ணுங்க.
//2 மட்டும்தான் மீதம் இருக்கு, கண்டுபுடிக்க முயற்சி பண்ணுங்க//
ReplyDeleteஅது தெரிஞ்சிருந்தா பத்துக்கு பத்து வாங்கி இருக்க மாட்டேனா?,
இந்த லொள்ளுதானே வேணாங்கறது!
நீங்களே சொல்லிடுங்க விவ்.
1. இலவசக்கொத்தனார்
ReplyDelete4. முத்து(தமிழினி)
ReplyDeleteஆஹா நைசா அப்பப்ப அவுத்து விடலாம்னு பார்த்தா...கண்டுபிடிச்சி தலய உருட்டுவாய்ங்க போலருக்கே...
ReplyDeleteநாகை சிவா!.
ReplyDelete2-சரி
3-சரி
4-தவறு
5-சரி
6-தவறு
7-சரி
8-தவறு
9-சரி
10-தவறு
ஆக மொத்தம் 5 சரியா சொல்லியிருக்கீங்க.
5/10.
பதில் சொன்ன 2 அனானிக்கும் நன்றி. ரெண்டுமே சரியான விடை
ReplyDelete1. கொத்ஸ்
ReplyDelete2. இட்லி வடை
3. குழலி
4. முத்து தமிழினி
5. பினாத்தலார்
6. இராகவன்
7. இளவஞ்சி
8. என்னார்
9. அதை வேற சொல்லணுமாக்கும், குசும்புதேன்
10. பெத்தராயுடு
சிபி,
ReplyDelete10/10. ஆனா இதுல ஒரு அளுகினி ஆட்டம் இருக்கும் போல இருக்கே
அதுக்குள்ள சிபி பதில் சொல்லீட்டாரா சரி அடுத்த முறை பார்ப்போம்... :-)
ReplyDelete1. இலவசகொத்தனார்
ReplyDelete2. முகமூடி
3. குழலி
4. முத்துதமிழினி
5. பெனாத்தல் சுரேஷ்
6. g.ராகவன்
7. இளவஞ்சி
8. ennar
9. நாமக்கல் சிபி
10. பெத்தராயுடு
இப்போ சரியா பாருங்க.
//ஒரு அளுகினி ஆட்டம் இருக்கும் போல இருக்கே//
ReplyDeleteஒரு அளுகினி ஆட்டமா, பத்துமே மன்னிக்க 9மே அளுகினி ஆட்டம்தான்.
கூகிளாண்டவர்தான் இருக்கவே இருக்காறே!
/./
ReplyDeleteஒரு அளுகினி ஆட்டமா, பத்துமே மன்னிக்க 9மே அளுகினி ஆட்டம்தான்.
கூகிளாண்டவர்தான் இருக்கவே இருக்காறே!
/./
அதுக்கும் தெறம வேணுமுல்ல...
பிட்டடிச்சி
10/10 சரியா சொன்ன தள -க்கு பட்டம் எதும் இல்லையா???
//பதில் போடறதுனால எனக்கு வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சிறாதீங்கப்பா//
ReplyDeleteசே சே கண்டிப்பா அப்படியெல்லாம் இல்லீங்க நிலா. இது ஒரு பொது அறிவு போட்டி மாதிரிதான். எல்லார் பதிவுக்கும் போய் படிச்சுட்டு பின்னூட்டிட்டு வரோம். ஆனா அவுங்க அவுங்க பதிவ முழுசா/விவரமா யார் படிக்கிறங்க அப்படிங்கிறதுதான் இந்த போட்டியின் சாராம்சமே