Tuesday, June 13, 2006

கைப்புக்கு ஒரு வாழ்த்து

19 comments:

 1. வாழ்த்துக்கள் கைப்பு

  ReplyDelete
 2. போஸ்ட்டர் ஒட்டியாச்சு....

  பால் அபிஷேகம் பீர் அபிஷேகம் பண்ணுறவங்க வந்துப் பண்ணலாம்:-)

  ReplyDelete
 3. வாழ்க வாழ்க உங்கள் கைப்புள்ளே வாழ்க!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் மோகன் ராஜ்.

  ReplyDelete
 5. அதானெ பார்த்தேன்...13 ந்தேதி
  அவதரிச்ச கேஸா? பார்த்தீங்களா
  உலகம் அப்பவே உங்க பர்த் டேயை ரெகக்னைஸ் பண்ணிடுச்சு!
  பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கைப்பு!!
  'வாலிப'வயசு தாண்டிரலயே??

  ReplyDelete
 7. வாழ்த்திக்கிறேன் கைப்புள்ளெ.

  நல்லா இருங்க.

  ReplyDelete
 8. கைப்பு சார்பா: வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 9. Oli(Light) Mayamana Ethirkalam Amaiya En Iniya Pirantha Naal Vaazthukkal.

  (Aangilathirku Mannikkavum)

  ReplyDelete
 10. கைப்புக்கு இப்போதான் ராசா 2 வயசு முடிஞ்சு 3வது வயசு (புல்லட் மாதிரி பாயுது) நடக்குது

  ReplyDelete
 11. சங்கத்தை தோற்றிவித்த தலைமகனே!
  தல கைப்பூ என எங்களால் செல்லமாக அழைக்கபடும் மோகனமானவனே,
  நாங்கள் சோர்வுறும் போது எல்லாம் எங்களை ரீ சார்ஜ் செய்யும் சார்ஜர்ரே.
  கோடையிலே எங்களை குளிர்விக்கும் ஏ.சி யே.
  குளிர் காலத்தில் எங்களை கதகதப்பாக வைத்து இருக்கும் தீ சுடரே.
  உன்னை வாழ்த்த வயது இல்லாதால் வணங்கி மகிழ்கின்றேன்.
  நீ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறு ஆண்டு எல்லாம் வளமுன் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்துக்கிறேன்.

  என்றும் அன்புடன்
  தி. சிவா

  ReplyDelete
 12. ராஜா பிறந்த அதே மாதத்தில் பிறந்த ராஜா ரசிகர், இ(ம்)சை அரசன் கைப்பு அன்னாத்தேக்கு எங்கள் அன்பு நல் வாழ்த்துக்கள் -பொன்ஸ்

  ReplyDelete
 13. sivagnanamji -->//அதானெ பார்த்தேன்...13 ந்தேதி அவதரிச்ச கேஸா? பார்த்தீங்களா உலகம் அப்பவே உங்க பர்த் டேயை ரெகக்னைஸ் பண்ணிடுச்சு! பிற்ந்த நாள் வாழ்த்துக்கள் //
  அது 06-06-06ன்னு இருந்தா சரியா இருந்து இருக்கும். என்ன பண்ண கைப்பு ஒரு வாரம் சரியா பொறந்தாலும் சர்க்கரையா பொறந்து இருக்கார்.

  ReplyDelete
 14. நன்றி இளா!

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்

  மோகன்


  by
  ALIF AHAMED

  ReplyDelete
 16. Wish u many more happy returns of the
  day. May your mind in peace all the time from today
  With warm regards
  deepa

  ReplyDelete
 17. பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து, இந்நாளை மிக மகிழ்ச்சிகரமான நாள் ஆக்கிய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி என்ற ஒற்றைச் சொல் உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஈடாகாது என அறிவேன். எனினும் தகுந்த சொல் தேடும் முயற்சியில் தோல்வியே கிட்டும் என்பதனால் என் மனமகிழ்ச்சியினை இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

  நெகிழ்ச்சியுடன்
  மோகன் ராஜ்

  ReplyDelete
 18. பிறந்தநாள் வாழ்த்துக்கள். திராச

  ReplyDelete
 19. HAPPY BIRTHDAY TO YOU KAIPPU.
  PIRANDHAN, VALARNDHAN, VAZHNDHAN, MADINDHAN, AANAL PIRANDHA NAALE KONDADA MUDIYA VILLAI AVAN YAR?

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)