* விஜய்க்கு எத்தனைப் படம் ஓடினாலும் ’தல’ மேல வெச்சி கொண்டாட முடியாது
* அவர்: கும்புடு வெச்சிக்கிறேங்க.
நான்: நீங்களே வெச்சிக்கப்போற கும்புடுக்கு என்கிட்ட ஏன் சொல்லனும்?
* பழசா இருந்தாலும் அதுக்குப்பேரு ”சொலவடை”தான். சொலவடைகறி இல்லை
* ஆண்களுக்குப் பிடிக்காத ஒரே வாக்கியம் "டாப்-அப் பண்ணிடுடா,, பேலன்ஸ் இல்லே"
* இன்று தியாகிகள் தினம் #கணவர்களும் தியாகி பட்டியலில் வருவாங்கதானே? சியர்ஸ்
* தலை கால் புரியாம ஆடக்கூடாது #தலை என்பது இங்கே அஜித் எனக் கொள்க
* உலகப்படங்களை தமிழ்ல காப்பி அடிக்கிறோமா? நாம கேட்ட முதல் கதையே பாட்டி வடை 'சுட்ட' கதைதானே சார்?
* காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா #bra_section
* மங்காத்தாவில் லஷ்மிராய் கதாபாத்திரத்தின் பெயர் - சோனா #ஏதேச்சை
* கார்க்கி எப்போ போலீஸ்காரர் ஆவாரு? அவர் “ர்” விடும்போது #காக்கி
* ஒரு புள்ளி சேர்த்திருந்தால் ஆச்சர்யகுறியும் ஆண்தான்.
* ரெண்டாவதா வந்தாலும், கஷ்டம்னா இந்த எழுத்தைத்தான் சொல்றோம் #பி பாஸிட்டிவ். என்னதான் கோவம் தப்பே ஆனாலும் முதல் எழுத்தைத் சொல்றோம் #ஏஏஏஏ(A)
* அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்” ரெகார்ட் டான்ஸ்காகவே போடப்பட்ட பாடல் போல
....
பின்னூட்ட கயமை
ReplyDelete