Wednesday, February 1, 2012

ஜெ - கேப்டன் மோதல் - Videos

விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்



ஹொய்ய்ய்ய்



ஜெ கேள்வி - விஜயகாந்த் காட்டம்


நன்றி- நக்கீரன்

My Twits:

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டமாம். இப்ப ரெண்டு கூத்தாடிங்க அடிச்சிக்கிறாங்க. ஊரு கொண்டாட்டமா வேடிக்கைப் பார்க்குது

ஒரு நடிகையை முதலமைச்சராகவும், ஒரு நடிகரை எதிர்கட்சித் தலைவராகவும் உருவாக்கி அழகு பார்க்கும் இனமே தமிழினம்தான்

மேடைப் பேச்சுக்கும், சட்டசபை விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவங்களைத்தான் அங்கே அமர்த்தியிருக்கிறோம் #@சபாஷ் தமிழா

--
..
..

10 comments:

  1. இனி தினம் தினம் காமெடி டைம் தான்

    ReplyDelete
  2. //காமெடி டைம் தான்//
    அட நீங்க வேற. இது புள்ள பூச்சிங்க. நேரடியா களத்துல பார்த்துக்கலாம்னு சொல்ல தில் இல்லே. அதை விட்டுட்டு மிண்னணு வாங்கு இயந்திரம், ஆளுநர் ஆட்சின்னுகிட்டு

    ReplyDelete
  3. Stage speaker,Dialogue Writers,Actor,Actress were elected as Chief Ministers of Tamilnadu!

    Dear Voters,
    It's not a 2-1/2 hour Cinema, It's our life for 5 years.

    They started to blame each other and try to hide the hike in prices like Bus spare, Milk Prices, THANE Storm rehabilitation announcemnts.

    Daily some Changes/ court condemns,

    today this Issue, Only newspaper and TV media's benifited, thats why they supported Jayalalitha back to power.

    ReplyDelete
  4. ///KOMATHI JOBS //
    இன்னும் விரிவாவே நீங்க சொல்லலாம்.

    ReplyDelete
  5. உங்களுடைய டிவிட்ஸ் எல்லாம் மிக அருமை. மூன்றும் முத்துக்கள் மிக சரியாக சொல்லி இருக்கிறிர்கள்

    ReplyDelete
  6. நக்கீரன்,சன் தொலைக்காட்சிகள் மட்டும்தான் பிலிம் காட்டுறாங்களா அல்லது வேறு யாரும்?

    ReplyDelete
  7. //நக்கீரன்,சன் தொலைக்காட்சிகள் //
    கண்டிப்பா ஜெயாவுல இல்லீங்க.

    ReplyDelete
  8. விவசாயினு பிளாக் பேரு வச்சுகிட்டு.. விவசாயிகளை பத்தி.. எழுதறது இல்ல

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)