Monday, June 22, 2009

என்ன லாடு லபக்கா?


இந்தப் படத்துல இருக்கிற பெரிய லாடு லபக்குத்தான். யாருன்னு தெரியலைன்னா நமக்கு கேவலம்..தெரியாட்டின்னா தெரிஞ்சுக்குங்க. ஏன்னா நம்மோட பாதி நேரத்தை கடத்துற வித்தைய கண்டுபுடிச்சவரு இவருதான்.

15 comments:

  1. http://en.wikipedia.org/wiki/Evan_Williams_(blogger)

    :-D me the firstu ?! (yappa.. nanum indha dialogue oru dhaba solitaen :-D)

    ReplyDelete
  2. யாத்ரிகன் -கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்துல சிக்ஸர் அடிச்சுட்டீங்களே

    ReplyDelete
  3. ஹி ஹி .. கூக்ளாண்டவராய விகிப்பீடியாயா நமஹ , எங்கயாவது பரிசு அறிவிச்சா மட்டும் அவுங்க உதவ மாட்டாங்க :-D

    ReplyDelete
  4. ப்ளாக்கரை கண்டுபிடுத்தவர்!

    ReplyDelete
  5. ப்ளாக கண்டுபிடிச்சவரு

    ReplyDelete
  6. கார்க்கி,வால்பையன். உங்க பதில் சரியே. ஆனா இப்போதைக்கு கலக்கிட்டு இருக்கிற இன்னொரு “மேட்டர்”ம் இவரோட படைப்புன்னே சொல்லலாம். அதுவும் யோசனை பண்ணி சொல்லுங்க. அப்புறம் இவர் பேரு?

    ReplyDelete
  7. Evan Williams..

    twitterம் இவரது கண்டுபிடிப்புதான்..

    சரியா?

    ReplyDelete
  8. டிவிட்டர் கண்டுபிடிச்சவர்ன்னு சொல்லிக்கறாங்களே..

    பதிவுலகத்தோட தாத்தான்னு சொல்லலாமா :)

    ReplyDelete
  9. vivasaye nu sollitu vivasatha pathi onnum sollave illa

    ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)