ரொம்ப நாள் ஆச்சுங்க குவிஜு வெச்சு. மக்கள் எல்லாமே வேலை இருந்தாப்போதும்னு நினைக்கிற நிலைமை. அப்பவாச்சும் சேத்துவைப்பாங்க.
இந்த முறை, நாம பலரும் தெனமும் இல்லாட்டி ஒரு முறையாவது சந்திக்க/ அனுபவிக்க/பேசப்படற சங்கதிதாங்க இந்த முறை குவிஜூல முதல் 3 கேள்விங்க, மீதியெல்லாம் வழக்கம்போலதாங்க. சரிங்க நேரா கேள்விகளை பார்ப்போமா?
1) SWITCH ன்னு கேள்விப்பட்டிருப்போம். ஆனா இது இந்திய IT துறைகள்ல ஒரு acronym இருக்கு. அது(?) என்ன?
Ans: Satyam, Wipro. Infosys, TCS, CTS, HCL
2) அப்பா ஒரு முஸ்லிம், அம்மா நாத்திகவாதி. பையன் கிறிஸ்துவன். யாருங்க அந்தப் பையன் அது?
Ans: Barack Obama
3) இவர் இசையமைச்சதை பல முறை கேட்டிருப்போம். அதுதாங்க சன் தொலைக்காட்சியில ஒரு மணிக்கு ஒருதபா போடுவாங்களே "நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ்மாலை"ன்னு. சன் டிவியின் அறிமுக(Singature) இசையை கோர்த்தவர் யாரு?
Ans: 'நம்மவர்'Mahesh
4) இடது சாரி கொள்கைகளை கொண்டவர். மாணவரா இருந்தப்பவே புகழடைஞ்சாரு. இவரைத் தீவிரவாதின்னு சொன்னாங்க. கொல்லப்பட்டார். மாணவ்ர்களுக்காக ஒரு இயக்கம் கூட ஆரம்பிச்சாரு. இவரை அடித்தளமா வெச்சு இந்தி, தமிழ்னு திரைப்படம் கூட வந்திருக்கு. நடிச்சவங்க எல்லாம் பெரிய நடிகர்கள். அந்த மாணவன் யாரு?
Ans: George Reddy- http://en.wikipedia.org/wiki/George_Reddy
5) இவர் ஒரு நடிகர், ஒரு வருசத்துல அதிகமான படங்களை நடிச்சவர்னு பேரிருக்கு. ஈரோட்டுல, புரோட்டா கடையில வேலை பார்த்தவர். அம்மா, அப்பா இல்லாதவர். நமக்கு எல்லாம் தெரிஞ்ச அந்த நடிகர் யாரு?
Ans: விக்னேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
நல்ல பதிவு... :)
ReplyDeleteபதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கீங்க... :)
ReplyDeleteஇராம். அப்போ இது மாதிரி ஏற்கனவே 5 முறை அடுத்த கட்டத்துக்கு நெவுத்திட்டேன்னா சொல்றீங்க? அப்போ கைப்ஸ் எத்தனை கட்டத்துக்கு நெவுத்தியிருப்பாரு?
ReplyDeleteவேலை பளு ரெம்ப குறைவா இருக்கோ ??
ReplyDeleteஎனக்கு பதில் சொல்ல தெரியாது ..
ReplyDeleteSWITCH Satyam, Wipro, Infosys, TCS, Cognizant and HCL
ReplyDeleteஅப்பா ஒரு முஸ்லிம், அம்மா நாத்திகவாதி. பையன் கிறிஸ்துவன். யாருங்க அந்தப் பையன் அது? - ஒபாமா
மருத்துவர் ஐயா, உங்க ரெண்டு பதிலுமே சரிங்க
ReplyDeleteதெரியலியே :-)
ReplyDeleteவணக்கம்.. :)
ReplyDeleteஇப்படியெல்லாம் பதிவு போட்டா பின்னூட்டம் கிடையாது...
ReplyDelete3.a.r.r :?
ReplyDeleteமின்னல் -நீங்க ஆவி படிச்சுட்டீங்க போல. முதல்ல சன்னுக்கு போட்டது அவருதான். ஆனா ரெண்டாவது வேற ஒருத்தர் போட்டதுங்க.
ReplyDelete5. அஜித் (ஈரோடு புரோட்டான்னா பின்ன யாரு நினைவுக்கு வருவா? இஃகி )
ReplyDelete2. ஒபாமா ( அவங்க அம்மா நாத்திகவாதியா? )
1. வேலையை மாத்தறது (DBA to Developer like) அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து அடுத்த நிறுவனத்துக்கு மாறுவது.
4. மஜும்தார்
5. கூகம் பண்ண முடியலை.
குறும்பன் - இரண்டாவது மட்டும் சரிங்க.அது எப்படி புரோட்டாவுக்கும் அஜித்துக்கும் ஒரு லின்க் ? புரியலையே..
ReplyDelete1) Satyam, Wipro, Infosys, TCS, Cognizant
ReplyDelete5) ராம ராஜன்..
மத்ததெல்லாம் யோசிச்சு சொல்றேன்
கார்க்கி, ஒன்னு மட்டும் சரிங்க.
ReplyDelete5. கவுண்டமணி.
ReplyDelete(இவர விட யார் அதிகமா ஓராண்டில் நடித்திருக்க முடியும்?, ஈரோட்டுல வேலை செய்திருக்க இவருக்கு வாய்ப்பு அதிகம்)
அஜித் குமார் ஈரோட்டில் வேலை செய்தவருன்னு எங்கோ படிச்சிருக்கேன். நாங்க சாப்புடற புரோட்டாக்கடையில அஜித் படம் மாட்டியிருக்கும், அதனால நாங்க அஜித்துக்கு புரோட்டான்னு பேரு வச்சிருக்கோம்.
3. இசையமைப்பாளர் அமரர். மகேஷ்
ReplyDeleteசென்ஷி- சரியான பதிலுங்க.
ReplyDelete/ ILA said...
ReplyDeleteசென்ஷி- சரியான பதிலுங்க.//
அது மாத்திரம்தாங்க எனக்கு தெரியும். :)
4. Bagatsingh?
ReplyDeleteAnony- Nope, not a correct answer
ReplyDeleteபதில் சொல்லிடலாமே.. :)
ReplyDeleteanswer eppo solveenga?
ReplyDeleteRapp- பதில்கள் போட்டாச்சுங்க. நன்றி. இல்லாட்டி மறந்தேப் போயிருப்பேன்
ReplyDeleteசூப்பர் :)... நல்ல பதிவு...
ReplyDeleteசரி, விக்னேஷ் எந்த வருசத்தில அதிகமா படம் நடிச்சார்???!!