
உச்சா: கல்லூரியில 3 மணிநேரம் பரிட்சை இருக்கும். அதுவும் கோயமுத்தூருல டிசம்பர் மாச குளுருக்கு 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு பரிட்சை எழுதறது எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா? பரிட்சைக்கு நடுவாலயும் எந்திருச்சு போவ முடியாது? பிட் எடுத்துட்டு வந்துருவோமாம்? இப்போ மட்டும் இல்லாமையா இருக்கோம்?. பரிட்சை முடிச்சுட்டு வெளியே வரும்போது "பரிட்சை எப்படிடா மாப்ளே?"ன்னு கேட்கிற பசங்களுக்கு பதில் கூட சொல்லாம ஒரே ஒட்டமா ஓடிப்போயி 'போவோம்'.
"மாப்ளே! இப்படி 3 மணி நேரம் அடக்கிக்கிட்டு, அப்புறம் போற சொகம், **க** அடிக்கிறத விட சுகம்டா" அப்படின்னு சொன்னது இன்னமும் ஞாபகத்துக்கு இருக்குங்க.
ஒரு தடவை ஒருத்தரு மூணு மணி நேரம் அடக்கிக்கிட்டு இருந்து 'போயி'ட்டு இருந்தாரு. இன்னொருத்தன் வந்தான், வந்தவன் சும்மா இல்லாம "மாப்ளே மாப்ளே, இங்கே பாருடா"ன்னு பொறத்திக்காண்ட தட்டி தட்டி ஒரே தொந்தரவு வேற. பார்த்தாரு 'அடிச்சுட்டு இருந்தவரு' நிறுத்தவும் முடியல, இவன் தொல்லையும் தாங்க முடியல. ஒரு கையால **அ புடிச்சுகிட்டு, இன்னொரு கையால மூச்சாவ புடிச்சு, பொறத்திக்காண்ட நோண்டுனவன் மூஞ்சியில சலீர்னு அடிச்சாரு. அப்புறம் அவன் ரொம்பநாள் அவன்கிட்ட பேசவே இல்லே.
ஒருத்தருக்கு வந்தாமட்டும் கூட இருக்கிற எல்லாருக்கும் வந்துருதே ஏன்?
சின்ன வயசில எலிமெண்டரி பள்ளிகூடத்துல விதவிதமா வாய்க்கா எல்லாம் போட்டு வுடுவாங்க. விவரம் தெரியாத வயசு.
போன வருசம் உச்சா போவையில இன்னொருத்தன் கூடவே வந்தான்.

//சாக்கிரதை மக்களே அப்புரைசல் நேரத்துல ஆப்பு வெச்சிரப் போறாங்க//
ReplyDeleteஇந்த மாதிரி நடந்து நானும் பார்த்து இருக்கிறேன்
ஆஹா.. ஒருத்தரையுமே காணோமே.. கடை காத்து வாங்குது
ReplyDelete//ஆஹா.. ஒருத்தரையுமே காணோமே.. கடை காத்து வாங்குது//
ReplyDeleteமே ஐ ஹெல்ப் யூ?
//பின்னூட்ட கன்சல்டன்சி (பி) லிட் said... //
ReplyDeleteநாங்களும் பின்னாடியே வருவோம்ல
\\அப்போதான் அவனுக்கு வெளங்குச்சு, அவன் திட்டிகிட்டு இருக்கும் போது, அவரு உள்ளாரு ஒரு தடுப்புக்குள்ள உக்காந்தகிட்டு, போயிட்டு இருந்திருக்காரு.\\
ReplyDeleteநானும் இந்த மாதிரி ஆப்பு வாங்கியிருக்கேன் ;))
ஆகா.. இது மாதிரி தான் எல்லா இடத்திலும் நடக்குதா?.. ;-)))
ReplyDeleteஇதுக்கு தான் சொல்றது, 'போனமா' வந்தமானு இருக்கனும்னு
ReplyDeletehttp://soundparty.blogspot.com/2008/04/to.html
ReplyDelete:-)
same blood.
//அமெரிக்காவுலதான் தெரியுங்களே, உச்சா போறதுக்கும் ஆய் போறதுக்கு ஒரே ரூம்புதான்,//
ReplyDeleteஇந்தியாவுல மட்டுமென்ன ஒவ்வொருத்தருக்கும் ஒரு கான்ஃபிரன்ஸ் ஹாலா கொடுப்பாங்க
//இந்தியாவுல மட்டுமென்ன ஒவ்வொருத்தருக்கும் ஒரு கான்ஃபிரன்ஸ் ஹாலா கொடுப்பாங்க//
ReplyDeleteசரிங்கண்ணா, எனக்கு தெரிஞ்சு ஆய் போறதுக்கு கான்பரன்ஸ் ஹால் தர்றது இந்தியா மட்டும்தாங்க. அடேங்கப்பா. அங்கே என்ன Conf 'இருக்கும்'?
//இந்தியாவுல மட்டுமென்ன ஒவ்வொருத்தருக்கும் ஒரு கான்ஃபிரன்ஸ் ஹாலா கொடுப்பாங்க//
ReplyDeletebleaching Sir, இந்தியாவுல ஐடில மட்டும்தான் அமெரிக்க பாணியில கழிவறை வெச்சிருக்காங்க. நான் வேலை செஞ்ச அலுவலத்துல பலதுகள்ல ஒரு ஆள்தான் உள்ளே போய் வர முடியும். அலுவலகம்னா IT மட்டும்தானுங்களா?
intha maathiri nanum pala aapu vangirukean mama....
ReplyDelete//mama..//முதன் முறை என் குடும்பத்துல இருந்து ஒரு பின்னூட்டம். சந்தோசம் பொங்குது சந்தோசம் பொங்குதே
ReplyDeleteகொஞ்சம் கூட கலப்படமில்லாத பதிவு
ReplyDelete;-)))))
சூ சூ.....!!!! அது மிஸ் ஆகிருச்சோ
ReplyDeleteதுபாய் ராஜா, இன்னும் பதிவுலகத்துல இருக்கீங்களா?
ReplyDeleteதேவ்-- :))
:)
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்
ReplyDeleteகொட்டாவி மாதிரி ஒருத்தருக்கு வந்தா உடனே எல்லாருக்கும் வர்ர மேட்டர் ஹி ஹி அருமை...
ReplyDelete