
வணக்கமுங்க,
வட அமெரிக்க வலைப் பதிவாளர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இந்தக் குளிர்காலத்திலேயும் சந்திக்கனும் முடிவு செஞ்சுட்டாங்க. எழுத்துதான் உலகம்னு இருக்குற நமக்கு ஏதுங்க குளிர், வெயில். அதுக்கு பேர் எல்லாம் வெக்கனுமாம்ல. அதனால அதுக்கு Thanksgiving 08 வெச்சாச்சுங்க(ரோஜாவுக்கு பேரா முக்கியம்). தமிழ்ல நன்றி நவிலல்னு வெச்சுக்கலாம்.
இடம்:
Hoysala Restaurant
Highwood Plaza
2 John F Kennedy Blvd,
Somerset, NJ 08873
Ph: 732-247-4300
View Larger Map
நாள்:
நவம்பர்-29-2008- சனிக்கிழமை.
நேரம்:
5:30துல இருந்து 7:30 மணி வரக்கும்.(அதுக்கு மேல அங்கே இருந்தா செவுனியக் காட்டி அப்புவேன்னு சொல்லிப்புட்டாரு அந்த ஹோட்டல் டேமஜரு).அதனால 5:15க்கே வந்துரோனும்.
இன்னும் சந்தேகம் இருந்தா எனக்கு ஒரு தனி மடல் போடுங்க: ilamurugu அட்டு gmail டாட்டு com.
தேவை:
நீங்க வருவீங்கன்னா ஒரு பின்னூட்டம்.(இல்லாட்டினா வாழ்த்தோ, முட்ட கோசோ, தக்காளியோ, முட்டையோ.. அனுப்பிருங்க). எதுக்குன்னா ஒரு கணக்குக்குதான்.
எதுக்குன்னு கேக்க மாட்டீங்களா. அதாங்க டேமில்ல Agenda: பதிவுகளில் மொக்கைய குறைப்பது எப்படின்னு மொக்கைதான் போடப் போறோம். அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.(சிரிக்காதீங்க ஆமா).
அப்புறம் இந்த சந்திப்புக்கு வெத போட்ட நசரேயன், பேரு வெச்ச கொத்ஸ், இடம் புடிச்சுக்கொடுத்த KRS, நேரத்தை நிர்ணயம் பண்ணின பாபா எல்லாருக்கும் ஒரு நன்றி!
இந்த படத்துல இருக்கறது உங்களை மாதிரியே இருக்குதுங்கண்ணா..என்ன முன்ன பார்த்ததுக்கு கொஞ்சம் ஒடம்பு வச்சுட்டீங்க போல :))
ReplyDeleteகுளிர் காலத்தில் ஒரு சூடான சந்திப்பு, வந்துட்டா போச்சு
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteநானும் வர்றேன்.. நானும் வர்றேன்...
ReplyDeleteப்ளைட் டிக்கெட்டை என் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
:-)
சந்திப்பு இனிமையாக, ஜூப்பராக, குஜாலாக, கலக்கலாக நடைபெற வாழ்த்துக்கள்!
//..என்ன முன்ன பார்த்ததுக்கு கொஞ்சம் ஒடம்பு வச்சுட்டீங்க போல :))//
ReplyDeleteஇதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லே. வர்றீங்களா இல்லையா? என்னையா இது 2 பேர்தான் அட்டெண்டன்ஸ் குடுத்திருக்காங்க. இதுக்கு எங்காவதுஒரு வீட்டுலயே சந்திப்ப வெச்சுக்கலாமே..
//பதிவுகளில் மொக்கைய குறைப்பது எப்படின்னு மொக்கைதான் போடப் போறோம். அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.//
ReplyDeleteஅய்யய்யோ நீங்க நெம்புகோல் பதிவரா? வெவரம் தெரியாம பழக்கவழக்கம் வெச்சுகிட்டேனே...
எங்கள் கொள்கைக்கு எதிரான மீட்டிங். அதனால நான் வரமாட்டேன்
ReplyDeleteநல்லா நவிலுங்க...
ReplyDelete//இந்த படத்துல இருக்கறது உங்களை மாதிரியே இருக்குதுங்கண்ணா..என்ன முன்ன பார்த்ததுக்கு கொஞ்சம் ஒடம்பு வச்சுட்டீங்க போல :))//
ReplyDeleteகொஞ்சம் தானா??????????
அண்ணே பதிவு போடும் போது படம் போட மறந்துடாதிங்க ;))
ReplyDeleteஎன்ஜாய் ;))
வாழ்த்துக்கள்
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!!
ReplyDeleteநானும் கலந்து கொள்வேன்.
ReplyDeleteI will also try to attend this meet. Please count me in...
ReplyDelete//ilamurugu அட்டு //
ReplyDeleteஇதான் எனக்குத் தெரியுமே!!
//இதான் எனக்குத் தெரியுமே!!//
ReplyDeleteஎன்னங்க பண்ண, அகத்தின் அழகு முகத்துல தெரிய மாட்டேங்குது.
வாழ்த்துக்கள்,
ReplyDeleteமொக்கை போடக்கூடாதுன்னா, என்னையெல்லாம் எழுதவேண்டாம்னு சொல்றீங்களா
சந்திப்பு முடிஞ்சதுக்கப்புறம் நாட்டாமைங்க உங்க கேள்விக்கு பதில் போடுவாங்க பாருங்க.. விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லே...
ReplyDeleteவாழ்த்துக்கள்! குதூகல ஒன்றுகூடலா இருக்க வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபதிவர் வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteஇளா
ReplyDeleteகொத்தனாரை ஒரு குறுக்கெழுத்து போட்டு கொண்டாறச் சொல்லுங்க!
சத்யா - வேற ஏதோ ஒரு சமாச்சாரம் கொண்டு வரேன்-ன்னு சொன்னாரு-ல்ல? :)
@கப்பி!
அது இளா, இளா, இளாவே தான்-யா!
நானும் சொன்னேன், நீயும் சொல்லிட்ட! :)
//ILA said...
//ilamurugu அட்டு //
//என்னங்க பண்ண, அகத்தின் அழகு முகத்துல தெரிய மாட்டேங்குது//
அகத்தின் அழகு ஜெகத்தில் தெரியும் அண்ணாச்சி! :)
பை தி பை
ReplyDeleteவாட் இஸ் தி மீனிங் ஆஃப் ஹோய்-சாலா? (இந்தியில் படிக்காதீங்க சாமீ) :)
சந்திப்பு வெற்றிகரமான மொக்கையாக நடைபெற துபாய் மொக்கைக்குழுவினரின் சார்பாக வாழ்த்துக்கள்.. :))
ReplyDeleteரோஜாவுக்கு பேருதானுங்களே முக்கியம்.. இல்லேன்னா அவங்களை விஜயசாந்தின்னு கூப்பிட்டுடுவாங்களே!!!
ReplyDelete//அதாவது பதிவுகளின் நீர்த்துப்போதலை தவிர்த்தல்.////
ReplyDeleteயாராவது தமிழ் டு தமிழ் மொழிபெயர்த்து சொல்லுங்கப்பூ...
Almost உள்ளேன் ஐயா!!!
ReplyDeleteTomorrow I'll confirm ஐயா!!!
இந்த முறை கலந்து கொள்ள முடியவில்லை. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteமக்கா அவ்வளவுதான் மக்களா?
ReplyDeleteவருகை:
ReplyDelete1)இளா
2)மருதநாயகம்
3)பாபா
4)கொத்ஸ்
5)இனியா
6)மொக்கைச்சாமி
7)மோகன்கந்தசாமி
8)ச்சின்னப்பையன்
9)KRS
10)நசரேயன்
உள்ளேன் ஐயா :)
ReplyDeleteசந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஆகா இந்த பதிவ கொஞ்சம் லேட்டா பாத்துட்டேன்...பரவால ...நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்....
ReplyDeletewelcome to you! join now in tamil bloggersunit
ReplyDeleteinimelae ennaiyum vilayatuku sethukukonga.
ReplyDelete