- அட்ரா அவனை, கொல்றா ங்கோ.. இப்படித்தான் அடிச்சிக்கிட்டாங்க. இதுல அடிச்சவன் கெட்டவனாம். அடிபட்டவன் நல்லவனாம். அடிபட்டவன் மட்டும் சும்மாவா இருந்தான். அடிச்சவங்களை விட பெரிய ஆயுதமான கத்தி வெச்சிருந்தான். நிருபருங்களும், சட்டத்துறை வல்லுனர்கள் மட்டுமே பொது காரியத்துக்கு முன்னாடி நிப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ மாத்திக்க வேண்டிய கட்டாயம். தேவரா இருந்தாலும், ஆதி திராவிடனா இருந்தாலும் ஜாதி கல்லூரிக்குள்ள எப்படிப்போச்சு? தேர்தல் வழியாத்தானே? யாராவது சொன்னாத்தான் காவல்துறை உள்ளே போவுமாம். நிக்கிற காவல் அதிகாரிங்க ஒருத்தரோட மவனோ, தம்பியோ இப்படி அடிவாங்கினா சும்மா இருந்திருப்பாங்களா? உள்ளே வெச்சி கட்டிருக்க மாட்டாங்க லாடம்? இவுனுங்க படிச்சு என்ன லாபம்? கொசுறு சேதி- இந்தியாவின் கொடி நிலாவில் நட்டாச்சாம். ரெண்டும் இந்தியாதான் நடத்திக் காட்டிருக்கு.
- தமிழ் ஈழம் தப்புன்னு பாஜக மக்கள் சொல்றாங்க. ஆனா ஆந்திராவுல பாஜக ஆட்சி வந்தா தெலுங்கானா வருமாம். அத்வானி சொல்றாரு. என்ன வோட்டுப் பிச்சைடா சாமி இது. தமிழனுங்களை எல்லாம் தவிட்டுக்கா பெத்தாங்க?
- அம்பேத்கார் ஒரு இனத்துக்காக போராடினார். அதுக்காக அவரையே அந்த இனத்தின் தலைவரா காட்டிக்கிறது தப்பு இல்லே? அப்புறம் அவரு போராடினத்துக்கான அர்த்தம் என்ன?
- இங்கிலாந்தை நொறுக்கிய இந்தியா!-கிரிக்கெட், இதுமட்டுமா?பிரிட்டிஷ் டெலிகாமில் 10000 பேர் நீக்கம்!-'ரெட் அலர்ட்'டில் ஐரோப்பிய பொருளாதாரம்!! - என்ன எழவுடா இது அங்கே 7 1/2 ஆரம்பிச்சிருச்சா?
- Tamilish பயங்கரமான விளம்பரம் குடுத்து முன்னாடி போயிட்டாங்க. மக்களும் ஆர்வமா அங்கே போறதுக்கு நேரம் பார்த்துட்டு இருக்காங்க.
Caution: படம் பெரிசாக்கினா சில மேட்டர் மாதிரியான படங்கள் வரலாம். கவனம் தேவை
நெறைய புது மக்கள் அங்கே வலம் வர்றது தெரியுது. ஆனா என்ன கொஞ்சம் மாதிரியான இடம்னு முதல் பார்வையில தெரியுது. தெரியலைங்க, புது மக்கள் அதைத்தான் விரும்பராங்களோ என்னமோ. ஆனா அவுங்க திரட்டிக்கு விளம்பரம் குடுத்து மத்த திரட்டிக்கு இலவசமாவே விளம்பரம் குடுத்துட்டாங்க. எல்லாத் திரட்டிக்கும் நெறைய பதிவுகள் சேர விண்ணப்பம் வருது. மத்தபடி தமிழ்ப் பதிவுகள் திரட்டிகளுக்குள்ள அடங்க மறுக்கும் காலம் வந்தாச்சு. Tamil Blogs world requires MOST Powerful tool to aggregate the rapidly growing blogs than Pligg/ fof. - மாயூ- பட்டம் வாங்கிட்டாருன்னு நிலைத்தகவல்(டேமில்ல சொல்லனும்னா Status Message போட்டிருந்தாரு) நானும் ரொம்ப பவ்யமா திடமா இருக்க வேண்டிய கால கட்டம், சீக்கிரம் வேலை கிடைச்சுடும் அப்படின்னு பெரிய அறிவுரை குடுத்துட்டு இருக்கேன். அவருடைய கூட்டாளி வந்து நச்'னு சொன்னாரு. "பட்டம் வாங்கியாச்சுல்ல, பறக்க விடு".
Friday, November 14, 2008
மகசூல்- ஐப்பசி-29
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
மகசூல் ரெம்ப ஆழமா நல்லா இருக்கு
ReplyDeleteவிவசாயி ...சிவசாயி!
ReplyDelete"சட்டக் கல்லூரி வன்முறை" ஆள் ஆளுக்கு "அக்னி குஞ்சொன்று கண்டேன்" பாணில எழுதி கோபத்த காட்றிங்க.
நாங்க ஒண்டி சும்மா இருப்பமா .வந்த புதுசுல வந்து கைய
நனைசிங்க .......... அப்புறம் .............?
வாங்க நம்ம "அவசர போலீஸ் - 100 "கவிதை படிங்க . உங்க எழுத்துல ஒரு "கஞ்சா கருப்பு" வாசன இருக்குங்கோ .
இது பீலா இல்லைங்கோ !
அத்வானி உளரல் அரசியலை ஆரம்பித்து விட்டாரா?
ReplyDeleteசோ(மாரி) இதுகெல்லாம் கருத்து சொல்லாதே!
//அத்வானி உளரல் அரசியலை ஆரம்பித்து விட்டாரா?
ReplyDeleteசோ(மாரி) இதுகெல்லாம் கருத்து சொல்லாதே!//
பெரிய பின்நவீனத்துவ வாதி ஆகிட்டீங்க வால்.(ஒன்னுமே புரியல)
மிகவும் அருமையான விளைச்சல்...குவிண்டாலுக்கு எவ்வளவு கிடைக்கும் பார்க்கலாம்
ReplyDelete//தமிழ் ஈழம் தப்புன்னு பாஜக மக்கள் சொல்றாங்க. ஆனா ஆந்திராவுல பாஜக ஆட்சி வந்தா தெலுங்கானா வருமாம். அத்வானி சொல்றாரு. என்ன வோட்டுப் பிச்சைடா சாமி இது. தமிழனுங்களை எல்லாம் தவிட்டுக்கா பெத்தாங்க? //
ReplyDeleteஇளா, ஒரு மாநிலத்தைப் பிரித்தால் கூட அவை ஒரே நாட்டின் பகுதிதான். ஆனால் ஒரு தேசத்தை இரண்டாகப் பிரிப்பது என்பது வேறு.
தெலுங்கானா / தமிழ் ஈழம் சரியா தவறா என்ற பேச்சுக்கு நான் வரவில்லை. ஆனால் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும் ஒரு நாட்டை இரண்டாகப் பிரிப்பதும் சற்றும் தொடர்பில்லாத விஷயங்கள்.
ஆகையால் தெலுங்கானாவையும் தமிழீழத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.
//ஒரு மாநிலத்தைப் பிரித்தால் கூட அவை ஒரே நாட்டின் பகுதிதான். ஆனால் ஒரு தேசத்தை இரண்டாகப் பிரிப்பது என்பது வேறு//
ReplyDeleteDont want to get to Macros. Just getting to separation...
Ilangai tamizhan mattum dhan tamilana, what about malaysian tamils and tamils residing in other countries. When HINDRAF was banned what was your local Dravidian parties doing. All want a political favour out of Tamilians particularly DMK. See how MK forced Actors/Actresses like Nayanthara(mallu) to starve a day for Tamils. Everyone knows it is a fake and the money collected goes into his family pockets.
ReplyDelete