(தமிழ் பதிவுலகத்தில் காதல்)
இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதனும்னு இவனுக்கு தெரியல.
Anonymous Said..
I like your writing style and your kavithai's. I dunno how to write in tamil. Or else I would have written in Tamil. I have added your blog to my fav. Eagerly waiting for your next poem.
சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன். Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும்.
இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, பிலாக் குட்டு எல்லா இடத்திலேயும் பதிவை கூட்டி வெச்சு, எல்லா பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வராத நிலையில இப்படி வந்த பின்னூட்டம் வந்ததே பெரிய சந்தோசமா இருந்துச்சு,. பின்னே வந்த மொத பின்னூட்டமே அனானி. ஹ்ம்ம், நடத்துவோம்னு உங்க பின்னூட்டத்துக்கு நன்றின்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.
Anonymous Said
You are welcome.
Anonymous Said
"DONT PUBLISH"
Please add my mail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com".
அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.
விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!
தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
:-)
ReplyDeleteகதை எல்லாம் ஓக்கே. நடுவுல கவுஜ எல்லாம் எழுதினீங்கன்னா கடுப்பாயிடுவேன் சொல்லிட்டேன். ஆமா!!
ReplyDelete//Anonymous Said
ReplyDelete"DONT PUBLISH"
Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com"//
என்ன தல! பதிவுலகக் காதல்-ன்னு சொல்லிட்டு கொஞ்சம் தமிழ் சினிமா மாதிரி கலந்து அடிக்காம,
மலையாள சினிமா மாதிரி...உண்மையை உள்ளபடியே காட்டுறீங்க? :-))))
//பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவக்கு//
இந்தியில தலைப்பு வச்சதை வுட்டுட்டீங்களே! :-)
அந்த 'ரகு' யாரோ?:-)))))
ReplyDeleteம்..அடுத்து ;)
ReplyDelete//பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவக்கு எவன் பின்னூட்டம் போடுவான். //
ReplyDeleteசரியாச்சொன்னீங்க !
முதல் முறை இங்கு வருகிறேன்
நல்ல பதிவு
//நடுவுல கவுஜ எல்லாம் எழுதினீங்கன்னா கடுப்பாயிடுவேன் சொல்லிட்டேன். ஆமா!!//
ReplyDeleteஅட்டா அப்படி வேற ஒன்னு இருக்கா. இதுக்காக எல்லாம் கவிதை எழுதனுமா? அடுத்தவங்களை கடுப்பாக்கிற விட என்ன சுகம் இந்த உலகத்துல இருக்கு?
காதல் ஜுரமாக்கும். மொதல்ல காதல் குளிர் வந்ததால...ஜுரம் வந்துருச்சோ!!!!!!
ReplyDelete// Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com"//
ஆமா... gmail idன்னு சொல்லியாச்சு. அப்புறமென்ன digitalwaves@*****?
ILA(a)இளா said...
ReplyDelete//அட்டா அப்படி வேற ஒன்னு இருக்கா. இதுக்காக எல்லாம் கவிதை எழுதனுமா? அடுத்தவங்களை கடுப்பாக்கிற விட என்ன சுகம் இந்த உலகத்துல இருக்கு?//
சேம் பிளட். கூட்டணி போட்டுவிடலாம்:)
//
ReplyDelete// Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com"//
ஆமா... gmail idன்னு சொல்லியாச்சு. அப்புறமென்ன digitalwaves@*****?//
சூப்பர் கமெண்ட் ;)
binarywavesகும் digitalwavesக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
கவிதையோ கவுஜையோ எழுதுங்கய்யா.
ReplyDeleteசாட் பண்ணியாச்சா ??
ம்ம்ம்ம்ம் Be Careful
\"சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.\"
ReplyDeleteHillarious post........
Enjoy your chat!
கலக்குங்க.. வரப்புக்கு நீண்ட நாளுக்கு பிறகு வருகிறேன் :))
ReplyDeleteஇந்தமாதிரி பின்னூட்டம் வர வைக்கிறதுக்கு எப்பிடி கவுஜ எழுதனும்னு ஏதாவது கிளாஸ் எடுக்க எண்ணம் ஏதாவது இருக்குங்களா??
ReplyDeleteஎப்பிடிய்யா சமாளிக்கிறீங்க வீட்ல??
சொல்லிக் குடுங்கப்பூ.. கொஞ்சம்.. :)
//விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!//
ReplyDelete:))) ஆப்ப அசைத்த குரங்கு கதை தான்....
இளா ஆரம்பமே டாப் கியர்ல எகிருதே !! ம்ம்ம் ... நடக்கட்டும் ;))))
ReplyDeleteநானும் கடுப்பாகிடுவேன் கவிதை எழுதினீங்கன்னா!!
ReplyDelete:).. eppo muditchu vizum?? eppo avurum??
ReplyDelete// G.Ragavan said...
ReplyDeleteகாதல் ஜுரமாக்கும். மொதல்ல காதல் குளிர் வந்ததால...ஜுரம் வந்துருச்சோ!!!!!!
// Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com"//
ஆமா... gmail idன்னு சொல்லியாச்சு. அப்புறமென்ன digitalwaves@*****?/
WOW... super comment ஜிரா... :))
இதுக்கு பதில் சொல்லுங்க ரவாஜி... :)
//ஆமா... gmail idன்னு சொல்லியாச்சு. அப்புறமென்ன digitalwaves@*****?//
ReplyDeleteஇப்போ எல்லாம் ஹேக்கிங்கு பேக்கிங்குன்னு வருதே, அதான் இப்படி குடுத்து இருக்கோம். அதுவுமில்லாம மொத்த ஐடியயும் பதிவுல போடக்கூடாதுன்னு தலைகீழா தொங்குறவரு சொல்லி இருக்காரு.
பழைய பதிவுக்கு புதிய பின்னூட்டம்
ReplyDeleteஉண்மை கதைனு தோனுதுங்க
ReplyDeleteஉண்மை கதைனு தோனுதுங்க
ReplyDeleteIla,
ReplyDeleteI heard that blogger ("Nattamai xxxxxx") is a lady who had a blog in male ID.
All of our bloggers chat with her without knowing the fact.