இல்லைன்னா, விவசாயிதான் முதல்'ன்னு வரலாறு சொல்லட்டும்.
அது சொன்னா சொல்லிட்டு போகுது, என்ன விஷயமுன்னு யாருங்க அது சொல்றது?
கொங்கு ராசாவோட பதிவுக்குதான் இங்க மீள்பதிவு. அதனால ராசாவோட பதிவ முதல்ல படிச்சுட்டு வந்துருங்க.அப்படியே சொடுக்கி பாருங்க
#
#
#
#
#
#
#
#
#
வந்தாச்சா. இனிமே படம் போட்டு கதை சொல்றதுதான்.
இந்தியன் - லஞ்சம் வாங்குறவங்களை கொலை செஞ்சாரு.

அந்நியன் - அலட்சியம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.

சந்திரமுகி - மனசுல இருக்கிற பேயை கொலை செஞ்சாரு.

மன்மதன் - துரோகம் செய்றவங்களை கொலை செஞ்சாரு.

அஜித் - அவர் படங்களை பார்க்க வரவங்களை கொலை செஞ்சாரு.

நன்றி- ராசா & மயிலு அனுப்பிய பிரேம்.
அப்போ! நேத்து தான் 'திருப்பதி' படம் பாத்தீங்களா?
ReplyDeleteபடத்த பார்க்கிற நெனப்பு இருந்துச்சு, ராசா பதிவை பார்த்ததுக்கப்புறம் கூட படத்த பார்க்கிற தைரியம் வருமா?
ReplyDelete//முதலுன்னு வரலாறு சொல்லட்டும்.//
ReplyDeleteவரலாறு எல்லாத்துக்கும் வம்பு இழுக்குறீங்களே....
ஹ்ய்யா, நான் இன்னும் திருப்பதி படம் பாக்கலையே.
ஹ்ய்யா.......
????? :P
ReplyDeleteDEV--> :( :( :(
ReplyDeleteஇந்த மாதிரி ஆணவச் சிரிப்பு வேணாம் சிவா.
ReplyDeleteஅஜீத்துடைய அழகான படமும் அதுக்கு நீங்க குடுத்து இருக்கும் தலைப்பும் சூப்பர்ங்கோவ்...
ReplyDeleteபதிவு மட்டும் மீண்டா போதாதுங்க, அஜித்தும் தான் மீண்டு வரணும். தன்னம்பிக்கையுள்ள, விடாத போராடுற மனுஷன் கண்டிப்பா இன்னொரு சுத்து வருவார். நம்பிக்கை வைப்போம்.
ReplyDelete