எோும் ொர் ாுந்ூள்ோம்.-NHM
ரும்திர்றோம்- e-kalappai.
I tried to Type ellOrum ethir paartha Google Chrome.
(Updated: எல்லாரும் எதிர்பார்த்த கூகிள் குரோம்- Typed in IE)
Copies all the cookies for IE- with no prompts.
So.. are we going to use this browser for now?
type elsewhere and cut paste. that works fine! :))
ReplyDeleteit works well good except some web pages . may be bug fixes will resolve easily ,.
ReplyDelete:(
ReplyDeleteபிரச்சனை க்ரோமிலா அல்லது NHM, இ-கலப்பை போன்ற எழுதியிலா?
விரைவில் சரியாகும் என நம்புவோம்.
nhm உருவாக்கிய nagarajan தந்த தகவல்:
ReplyDeleteஇது phonetic முறையில் nhm, ekalappi, baraha என்று அனைத்து செயலிகளிலும் safari, chromeல் வரக் கூடிய பிரச்சினை. phonetic முறையில் தேவைப்படும் backspace கட்டளையை chrome undo என புரிந்து கொள்கி்றதாம்.
chrome இதைச் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் எழுதிகள் உருவாக்குவோர் சரி செய்ய வேண்டும்.
அப்புறம், இது தமிங்கில விசைப்பலகைக்கு மட்டும் தான். தமிழ்99 நல்லா வருது :) inscript போன்ற்வையும் நல்லா வரலாம்.
//ரவிசங்கர் said...
ReplyDeleteஅப்புறம், இது தமிங்கில விசைப்பலகைக்கு மட்டும் தான். தமிழ்99 நல்லா வருது :) //
அப்படி என்றால் இந்த பிரச்சனையை சரி செய்யாமல் விடுவதே நல்லது. தமிழ்99 பரவ ஒரு வாய்ப்பு! :)
This comment has been removed by the author.
ReplyDeleteஇளா,
ReplyDeleteஇதற்கு கூகிள் அளிக்கும் தீர்வே நிரந்தர தீர்வாக அமையும். ஆப்பிள் சஃபாரியிலும் இதே பிரச்சனை உள்ளது.
ஒரு வேளை கூகிள் அளிக்கத் தவறினால், எழுதிகளில் (NHM Writer, ekalappai, baraha) இதற்கு ஏற்றாற்போல் சிறிது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
மாற்றங்களுக்கான சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
- K.S.Nagarajan
New Horizon Media
"எல்லோரும் எதிர்பார்த்த கூகிள் குரோம்....." இதை கூகிள் குரோம் உலாவியில் தான் டைப் செய்தேன்...நன்றாக வருகிறது. தினமலர், குமுதம் போன்ற தமிழ் இணையதளங்கள் பார்த்தேன், அதுவும் நன்றாக தெரிகிறது. (தற்ப்போது வெளியாகி உள்ளது beta version என்பதை நினைவில் கொள்க.)
ReplyDeleteநான் எழுத உபயோகப்படுத்தியது கூகிள் translator....
ReplyDeleteஆக மொத்தம் கூகிளுக்கு அடிமையாக்க மொத்த ஆப்பும் ரெடியாகிட்டு வருது..இதுல ரீடரும் அடக்கம்..
ReplyDeletetest
ReplyDeleteCommenting in English is coming good!!
க்ரோமுக்கான NHM தட்டெழுதி நாளை வெளி வருகிறது - பாரா தகவல்! (பாரா சொன்ன தகவல், நான் பார்க்காத தகவல் இல்லை!)
ReplyDeleteஐயா, கூகிள் கிறோம் நன்றாக உள்ளது. இது ஒரு சிறிய பிரச்சனை. கூகிள் இதனை சரி செய்து விடுவார்கள்.
ReplyDelete- பாலச்சந்தர் முருகானந்தம்
உலகம்.net - http://ulagam.net
க்ரோம் வித்யாசமாத்தான் இருக்கு!
ReplyDeleteஇந்த பிரச்னை சரியாயிடும்னு நம்புவோம்.
வேகமா இருக்குறமாதிரி தெரியுது!
(பின்னூட்டத்தை நோட்பேடில் அடிச்சு
இங்க பேஸ்ட் செஞ்சேன்.)
* தனிமடல் *
ReplyDeleteதங்களது சகோதரரிடம் இருந்து சில DVDக்கள் கிடைத்தன. உதவிக்கு மிக்க நன்றி!
அடுத்த நாளே NHM சரி பண்ணிட்டான்ங்க. என்ன வேகம்.. வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுகுந்த் அண்ணாத்த...கொஞ்சம் பார்க்கப்படாதா?
先物
ReplyDeleteFX ブログ
ゴールドカード
電マ
オイル販売
システムキッチン
東京競馬場
アンドロペニス
まつげエクステンション
夫浮気
妻 浮気
ストーカー
体験入店 銀座
結婚式 二次会
大人のおもちゃ
エステ 表参道
英会話 教材
税理士 東京
電報
結婚式
まつげエクステ
カップリングパーティー
浮気調査
興信所
興信所
高収入 アルバイト
高収入 アルバイト
競馬
電話占い
カップリングパーティー
ウェルカムボード
株式情報
モバイルSEO
携帯SEO