Friday, January 12, 2007

விவேகத்துக்கு இன்று பிறந்தநாள்


சுவாமி விவேகானந்தா, ஜனவரி-12-1863ல், கொல்கத்தாவில் தத்தா குடும்பத்தில பிறந்தவர். கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ள கொண்ட முயற்சியில் ராமகிருஷணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவற்றை தோற்றுவித்த ராமகிருஷண பரஹம்சரிடம் சீடராக வாய்ப்பு கிடைத்தது. அன்றிலிருந்தே நரேந்திரநாத் தத்தாவாக இருந்த அவர் பெயர், விவேகானந்தாவாக மாறியது.


"Brothers and sisters, the long night is at last drawing to a close. Miseries and sorrows are disappearing. Ours is a sacred country. She is gradually waking up, thanks to the fresh breeze all around. Her might no one can overcome."


"Are you prepared for all sacrifices for the sake of our motherland? If you are, then you can rid the land of poverty and ignorance. Do you know that millions of our countrymen are starving and miserable? Do you feel for them? Do you so much as shed a tear for them?"


"Have you the courage to face any hurdles, however formidable? Have you the determination to pursue your goal, even if those near and dear to you oppose you? You can be free men only if you have confidence in yourselves. You should develop a strong physique. You should shape your mind through study and mediation. Only then will victory be yours."
"I loved my motherland dearly before I went to America and England. After my return, every particle of the dust of this land seems sacred to me."


இந்த வாசகத்தை உலகம் முழுக்க அறியச் செய்தவர். காவி உடையணிந்த இவரை வாயில் காப்போன் கூட மதிக்க யோசிக்கும் நேரத்தில மதிப்பிற்குரிய அண்ணன் தங்கைகளே என்று பேச்சை ஆரம்பித்து மேற்கு தேசத்தில நமது கலாச்சாரத்தை விதை ஊன்றியவர் என்ற பெயரும் விவேகானந்தாவையே சாரும்.


படகோட்டி மறுத்த காரணத்தால் நீந்தியே கடலில் இருந்த பாறையை அடந்து தன் விடா முயற்சியை இளைஞர்களுக்கு எடுத்துகாட்டியவர். 100 இளைஞர்ளை குடுங்கள் இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறேன் என்றவர். அவர் மறைந்து 104 வருடங்களாகிவிட்டது (July-4-1902), இன்னுமா கிடைக்கவில்லை அந்த 100 இளைஞர்கள்.

அந்த நூறு இளைஞர்களுக்காக என்னுடைய 100வது பதிவை சமர்பிக்கிறேன்.


இந்தியாவின் இளைஞர் தினமான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

8 comments:

 1. விவசாயி,

  முணு விஷயத்தை ஒரே பதிவிலே சேர்த்துட்டிங்களா???

  1) இளைஞர் தின வாழ்த்துக்கள்
  2) நூறாவது விதைப்பு'க்கு வாழ்த்துக்கள்
  3) அவருக்கும் (செல்லம்) பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இவருடைய கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட பல அந்த கால இளைஞர்களில் நானும் ஒருவன்.
  100 இளைஞர்கள் இன்னுமா கிடைக்கவில்லையா? என்று கேள்வி கேட்டிருக்கிறீகளே,கிடைத்தாலும் வழிநடத்த வேறு விவேகானந்தர் நம்மிடம் இருக்காரா?

  ReplyDelete
 3. 100வது பதிவை ஜல்லியடிக்காம போடுறதுங்கிறதை மட்டும் தெளிவா முடிவு பண்ணிட்டோம். அப்புறம் என்ன, ஒரு நல்ல மனுசருக்கு அவரோட கொள்கைக்காகவே இந்தப் பதிவை சமர்பிச்சாச்சு.100க்கு 100 சரியா வர அவருடைய பிறந்த நாளும் வர எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவா போட்டாச்சு. சொல்லிக்கிற மாதிரி ஒரு பதிவை 100வது ஆக்கியாச்சி. அதுல, இந்தியா இன்னும் வல்லரசா ஆகிலங்கிறது எனக்கு ரொம்ப நாளா இருக்கிற ஒரு ஆதங்கத்தையும் சொன்ன மாதிரி ஆச்சு.

  ReplyDelete
 4. //100 இளைஞர்கள் இன்னுமா கிடைக்கவில்லையா? என்று கேள்வி கேட்டிருக்கிறீகளே,கிடைத்தாலும் வழிநடத்த வேறு விவேகானந்தர் நம்மிடம் இருக்காரா?//

  நண்பர் வடுவூர் குமார் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 5. நாம் விவேகந்தராகா எதிர்ப்பார்ப்பது ஒரு அரசியல்வாதியைத்தானே? 100 என்ன 1000 இளைஞர் வந்தாலும் ஒரு அரசியல்வாதி இருந்தா..... வெளங்கிரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 6. வாத்துக்களுக்கு நன்றிங்க கொத்ஸ். அப்படியே உங்க பொங்கல் போனஸுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வடுவூர்குமார், சுப்பைய்யா--> விவேகானந்தராக் ஏன் ஒரு இளைஞனும் வரவில்லை. பின் தொடர மக்கள் இருக்க வழிநடத்த ஒரு ஆள் கூடவா வரவில்லை? அது நம்ம சமுதாய தப்புதானுங்களே. தலைவர் உருவாக்கப்படவில்லை அப்படின்னு சொல்லிக்கிறதுக்கு நமக்கே வெட்கமா இருக்குங்ளே

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)