tag:blogger.com,1999:blog-15577023.post3428143346180064984..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: விவேகத்துக்கு இன்று பிறந்தநாள்ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-15577023.post-88047616882109133442007-01-15T00:51:00.000-05:002007-01-15T00:51:00.000-05:00வடுவூர்குமார், சுப்பைய்யா--> விவேகானந்தராக் ஏன் ஒர...வடுவூர்குமார், சுப்பைய்யா--> விவேகானந்தராக் ஏன் ஒரு இளைஞனும் வரவில்லை. பின் தொடர மக்கள் இருக்க வழிநடத்த ஒரு ஆள் கூடவா வரவில்லை? அது நம்ம சமுதாய தப்புதானுங்களே. தலைவர் உருவாக்கப்படவில்லை அப்படின்னு சொல்லிக்கிறதுக்கு நமக்கே வெட்கமா இருக்குங்ளேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-45353133661230667252007-01-14T22:45:00.000-05:002007-01-14T22:45:00.000-05:00வாத்துக்களுக்கு நன்றிங்க கொத்ஸ். அப்படியே உங்க பொங...வாத்துக்களுக்கு நன்றிங்க கொத்ஸ். அப்படியே உங்க பொங்கல் போனஸுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-3257990161469355012007-01-14T22:44:00.000-05:002007-01-14T22:44:00.000-05:00நாம் விவேகந்தராகா எதிர்ப்பார்ப்பது ஒரு அரசியல்வாதி...நாம் விவேகந்தராகா எதிர்ப்பார்ப்பது ஒரு அரசியல்வாதியைத்தானே? 100 என்ன 1000 இளைஞர் வந்தாலும் ஒரு அரசியல்வாதி இருந்தா..... வெளங்கிரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-20453686008556118102007-01-14T18:01:00.000-05:002007-01-14T18:01:00.000-05:00வாழ்த்துக்கள் இளா.வாழ்த்துக்கள் இளா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-85220067955115117732007-01-14T17:34:00.000-05:002007-01-14T17:34:00.000-05:00//100 இளைஞர்கள் இன்னுமா கிடைக்கவில்லையா? என்று கேள...//100 இளைஞர்கள் இன்னுமா கிடைக்கவில்லையா? என்று கேள்வி கேட்டிருக்கிறீகளே,கிடைத்தாலும் வழிநடத்த வேறு விவேகானந்தர் நம்மிடம் இருக்காரா?//

நண்பர் வடுவூர் குமார் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-50052697695165165502007-01-14T10:26:00.000-05:002007-01-14T10:26:00.000-05:00100வது பதிவை ஜல்லியடிக்காம போடுறதுங்கிறதை மட்டும் ...100வது பதிவை ஜல்லியடிக்காம போடுறதுங்கிறதை மட்டும் தெளிவா முடிவு பண்ணிட்டோம். அப்புறம் என்ன, ஒரு நல்ல மனுசருக்கு அவரோட கொள்கைக்காகவே இந்தப் பதிவை சமர்பிச்சாச்சு.100க்கு 100 சரியா வர அவருடைய பிறந்த நாளும் வர எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவா போட்டாச்சு. சொல்லிக்கிற மாதிரி ஒரு பதிவை 100வது ஆக்கியாச்சி. அதுல, இந்தியா இன்னும் வல்லரசா ஆகிலங்கிறது எனக்கு ரொம்ப நாளா இருக்கிற ஒரு ஆதங்கத்தையும் சொன்ன மாதிரி ஆச்சு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-74772707447938428642007-01-12T01:30:00.000-05:002007-01-12T01:30:00.000-05:00இவருடைய கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட பல அந்த கால இள...இவருடைய கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட பல அந்த கால இளைஞர்களில் நானும் ஒருவன்.
100 இளைஞர்கள் இன்னுமா கிடைக்கவில்லையா? என்று கேள்வி கேட்டிருக்கிறீகளே,கிடைத்தாலும் வழிநடத்த வேறு விவேகானந்தர் நம்மிடம் இருக்காரா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-87320437649531329202007-01-12T01:21:00.000-05:002007-01-12T01:21:00.000-05:00விவசாயி,
முணு விஷயத்தை ஒரே பதிவிலே சேர்த்துட்டிங்...விவசாயி,

முணு விஷயத்தை ஒரே பதிவிலே சேர்த்துட்டிங்களா???

1) இளைஞர் தின வாழ்த்துக்கள்
2) நூறாவது விதைப்பு'க்கு வாழ்த்துக்கள்
3) அவருக்கும் (செல்லம்) பிறந்த நாள் வாழ்த்துக்கள்இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com