இந்தப்படத்துக்கு தகுந்த மாதிரி ஒரு வரிக்கவிதை சொல்லுங்க பார்க்கலாம்.
பரிசு? இங்கே இருக்கிற பரிசலையே பார்சல்ல அனுப்பி வைக்கப்படும்.
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
"அமுக்கி போடு, கரை தொட்டு விடும் தூரம் தான்."
ReplyDelete"கரை தொட்டு விடும் தூரம் தான், அமுக்கி போடு"
பல 'கை'கள் சேர்ந்தால் கூட்டணி தானே?
ReplyDeleteஏலேலோ ஐலசா! எட்டிப்போடு ஐலசா!
ReplyDeleteஒண்ணா வலிச்சா ஊர் போய்ச் சேரலாம்!
ReplyDeleteஓணா ஆஷசகள்
ReplyDeleteஓணா ஆஷம்சகள்
ReplyDeleteதடாலடி பரிசல் போட்டி - இதுவும் ஒரு கவிதைதான் அப்படின்னு ஏன் யாருமே சொல்லல?
ReplyDelete"கைகள் பல சேர்ந்தால்
ReplyDeleteபயணங்கள் எதுவும் சோர்வில்லை"
"இத்தனை பேர் துடுப்பு போடறாங்க
நான் மட்டும் சும்மா துடுப்பு போடற மாதிரி நடிக்கப் போறேன்"
/./
ReplyDeleteதடாலடி பரிசல் போட்டி - இதுவும் ஒரு கவிதைதான் அப்படின்னு ஏன் யாருமே சொல்லல?
/./
அதனால பரிசை நீங்களே எடுத்துக்க போறீங்களா...??
//அதனால பரிசை நீங்களே எடுத்துக்க போறீங்களா...?? //
ReplyDeleteஅப்படியும் பண்ணலாம் இல்லே.
ஷ் ஷ் எதுக்கும் இது நமக்குள்ளேயே இருக்கட்டும்.
//"இத்தனை பேர் துடுப்பு போடறாங்க
ReplyDeleteநான் மட்டும் சும்மா துடுப்பு போடற மாதிரி நடிக்கப் போறேன்" //
ஏதாவது ஒரு Project Teamல Team Lead'ஆ இருக்கீங்களா?
கூடி வலித்தால்
ReplyDeleteதொடு வானமும்
தூர மில்லை
படகுக்கு துடுப்பு
ReplyDeleteவாழ்க்கைக்கு நம்பிக்கை
இந்த போட்டிக்கு விவசாயி பரிசு குடுக்கலைன்னு யாரும் சொல்லக்கூடாது பாருங்க. அதுக்கான பரிசு இதோ
ReplyDeleteபோட்டியில் லக்கிலுக் கலக்கவே இல்லே
ReplyDeleteஅவருக்கு பரிசா?
ம்.ம்...என்னமோ நடக்குது
Kodai pidipiavanum vedikkai parpavanum ottinal mattumey jeyikalam indha murai......
ReplyDelete