"தடாலடியார்" கெளதம் அவர்கள் நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. இப்பரிசினை சென்னைவாசிகள் யாரேனும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டுமாறு அழைக்கிறேன். முதலில் பின்னூட்டமிடம் சென்னைவாசிக்கே இந்தப்பரிசு.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி சரித்திர வெற்றியாக 100 நாட்கள் கடந்து பயணிப்பதன் நினைவாக ஒரு சந்தோஷ பகிர்வு விழா..
திரு. ரஜினிகாந்த்
திரு. விஜய்
திரு.பிரபு-திரு.சத்யராஜ்
திரு.விவேக்
ஆகியோர் தலைமையில்..
அக்டோபர் 14 - கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவிருக்கும் விழாவில் நீங்களும்( பரிசுக்குரிய இரண்டு பேர் மட்டும்) கலந்து கொள்ளலாம் நண்பர்களே!
நானும் சென்னை வாசி தான்
ReplyDeleteஹையா.. எனக்குதான் பரிசு..
ReplyDelete//சூப்பர் ஸ்டார்களை//
ReplyDeleteகடுமையான கண்டனங்கள்.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் உலகத்தில். :-)
சரி.. இனிமே களை கட்டிடும். பை பை..
எனக்கு சான்ஸ் கிடைக்குமா??
ReplyDeleteமுதல் கமெண்டு போட்டது நான் தானா? என் கண்ணையே நம்பமுடியவில்லையே?
ReplyDeleteமுதல் பரிசு- Lucky Look.
ReplyDeleteமேலும் விவரத்துக்கு உடனடியாக கெளதம் அவர்களை கைப்பேசியில் கூப்பிட்டு பேசுருங்க. இன்னும் விவரம்/கைப்பேசி எண் வேணும்னா இந்த பதிவுல இருக்கிற பின்னூட்டங்களை படிச்சுருங்க.
//என் கண்ணையே நம்பமுடியவில்லையே//
ReplyDeleteநம்பித்தானே ஆகனும். வாழ்த்துக்கள்
//முதல் பரிசு- Lucky Look.
ReplyDeleteமேலும் விவரத்துக்கு உடனடியாக கெளதம் அவர்களை கைப்பேசியில் கூப்பிட்டு பேசுருங்க. இன்னும் விவரம்/கைப்பேசி எண் வேணும்னா இந்த பதிவுல இருக்கிற பின்னூட்டங்களை படிச்சுருங்க.//
நன்றி!!!!!!
எப்படியோ ப்ராக்ஸி முறையில் "வின்" பண்ணிட்டேன் போல. கவுதம் அவர்களுக்கு உங்களோட பிரதிநிதி நான் தான்னு நீங்களும் தெரியப்படித்திடுங்க.
உங்கள் பின்னூட்டத்தை பார்த்த உடனே பேசியாச்சுங்க லக்கி. என்சாய் பண்ணுங்க.
ReplyDeleteநாலு பேருக்கு நல்ல பண்றதுன்னா எத்தனை போட்டி வேணுமின்னாலும் நடத்தலாம்.
டொன் டொன் டொன் டொய்ன்
//நாலு பேருக்கு நல்ல பண்றதுன்னா எத்தனை போட்டி வேணுமின்னாலும் நடத்தலாம். //
ReplyDeleteநாயக்கரே!
நீங்க நல்லவரா? கெட்டவரா?
(இன்னைக்கு ஆபிஸ்லே வேலையே இல்லை. எல்லாருக்கும் பின்னூட்டம் போடுறது தான் வேலை)
அதெல்லாம் முடியாது. நான் தான் உண்மையான சென்னை வாசி.. எனக்குத் தான் பரிசு!!!
ReplyDeleteபரிசல் யாருக்கு?
ReplyDeleteLUCKY.....ENJOY.........
ReplyDelete