Why this kolai veri di - Lyrics

So Finally Dhanush has Written an English Song





Yo Boys, I am singing Song,
Soup Song..
Flop Song..

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
rhythm Correct
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

Maintain Plz
why this கொலை வெறி கொலை வெறி கொலை .. டீ

Distanlce-u moon-u moon-u
moon-u Color-u White-u
White-u background night-u
night-u color-u black-u

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

White skin-u girl-u girl-u , girl-u Heart-u black-u
Eyes-u Eyes-u meet-u meet-u,
my future dark-u.


why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

மாமா notes எடுத்துக்கோ,
அப்படியே கையில SAX எடுத்துக்கோ

பம்ப்பாம்பஐ பம்ப்பாம்பா பம்ப்பாம்பா பபபபா
சரியா வாசி
அஹ்ஹஹஹ்ஹஹ, சூப்பர் மாமா ரெடி?

ஒன் டூஉ த்ரீஈ ஃபோர்ர்...

வா. Whatஅ change over மாமு.

ok மாமா, now tune change-U,

கையில glass-u,
Only English-u?

Handல Glass-u, glass-ல Scotch-u, eyes-u f-ullஆ tear-u,
Empty Life-u, girl-u come-u, life-u reverse gear-u,
Love-u Love-u, oh my Love-u, You showed me bouv-u,
Cow-u cow-u, holy Cow-u, i want to hear now-u,
God I am dying now-u, she is happy how-u?
This Song-u for Soup boys-u,
we dont have choice-u

why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

ம்ம்ம்திங்காக்க்
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ
why this கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ

15 Comments:

Online Works For All said...
This comment has been removed by a blog administrator.
ILA(@)இளா said...

ஐயா, ஆன்லைன்காரரே, கொஞ்சம் அடங்குங்க. விளம்பரம் குட்க்கிறதுன்னா சொல்லுங்க. பதிவுலேயே போட்டுக்கிறேன். இப்படி பின்னூட்டத்துல தொல்லை பண்ணாதீங்க

Prabu Krishna said...

இளா நீங்க ரொம்ப திறமைசாலி. இந்த எழவ ஒரு டைம் கூட கேக்கவே முடியல ஆனால் நீங்க இத எழுதிட்டீங்களே? காதுல ரத்தம் வரல?

ILA(@)இளா said...

//நீங்க ரொம்ப திறமைசாலி/
:))


இல்லீங்க. தமிழ்நாட்டுல ஒருத்தரு இங்கிலீசு பாட்டு எழுதியிருக்காரே, சந்தோசப்படுற விசயம்தானே :)

Prabu Krishna said...

//தமிழ்நாட்டுல ஒருத்தரு இங்கிலீசு பாட்டு எழுதியிருக்காரே, சந்தோசப்படுற விசயம்தானே :)//

இவ்ளோ நாளா தமிழ கற்பழிச்சுக்கிட்டு இருந்தாங்க, இனிமே இங்கிலீஷ ரேப் பண்ண போறாங்க.

அமர பாரதி said...

கவிதை அருமை. இதை நீங்களே பாடி பதிவு செய்து ஆடியோ கோப்பாக வெளியிடலாமே.

Philosophy Prabhakaran said...

@ Prabu Krishna
யோவ் பலே பிரபுவா நீயி...? என்னமா இருக்கு பாட்டு இதப்போயி எழவுன்னு சொல்றியே... உனக்கு ரசனையே இல்லையா...

Philosophy Prabhakaran said...

அங்க கையில எடுத்துக்கோன்னு சொல்றது... Snacks இல்லை... Sax... Saxaphone...

Philosophy Prabhakaran said...

ஆமாங்க பயபுள்ள Snacksன்னு தான் சொல்லுது... ஆனா ஏன்னு தெரியல...

ILA(@)இளா said...

அது SAXதாங்க. Youtubeல தப்பா போட்டிருக்காங்க.

ILA(@)இளா said...

//நீங்களே பாடி பதிவு செய்து ஆடியோ கோப்பாக வெளியிடலாமே//
பாரதி,
அதான் தனுஷ் பாடி சோனி வெளியிடுதே, இதைவிடவா பெருசா பண்ணிடப்போறோம்?

Philosophy Prabhakaran said...

// அது SAXதாங்க. Youtubeல தப்பா போட்டிருக்காங்க. //

இல்ல நான் பாட்டை கேட்டேன்... Snacks மாதிரி தான் தெரியுது...

Prabu Krishna said...
This comment has been removed by the author.
Prabu Krishna said...

@ Philosophy Prabhakaran

யோவ் 4 வரிதான் இருக்கு. அதுலயும் ஒவ்வொரு வார்த்தை முடிவிலும் U வேற(ஏதோ தொடை வைத்து எழுதும் நினைப்பு), இனி அடுத்து நம்ம பவர் ஸ்டார் எழுதுவாரு பாட்டு.

க.பாலாசி said...

எ.கொ.இ‘ண்ணா இது... :)))

Related Posts Plugin for WordPress, Blogger...

சங்கமம்

சங்கமம் : பதிவு, செய்திகள், குறும்படங்கள் அனைத்தும் ஓரிடத்தில்