Friday, May 30, 2008

நான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile Vidhya



But நானும் ஒரு Human Being தானேன்னு வித்யா சொல்லும் போதும், 10 மணிநேரமாவது துக்கமாவே இருப்போம்னு தேவி சொல்லும்போதும்- கண்ணீர் விட வெச்ச சில தருணங்கள்.

பல வருஷம் ஆச்சு இப்படி ஒரு வெட்கத்தைப் பார்த்து- வாழ்த்துக்கள் வித்யா.

வித்யா என்கிற ஒரு பொண்ணுக்குள்ள இப்படி ஒரு தைரியமா? தெளிவா? இப்படியுமா ஒரு மனசு கல்லு மாதிரி... மன்னிக்கனும் ஒரு அற்புத சிலை மாதிரி இருக்கும். Hats Off வித்யா.

ஹேமா மாதிரி எல்லாருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிற கூடாதா ஆண்டவா..

8 comments:

  1. வலை ஏத்துனதுக்கு நன்றி இளா.

    வித்யா ரொம்பத் தெளிவா இருக்காங்க.

    மகிழ்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  2. வீடியோவை முழுமையாகப் பார்த்தேன்.. நிறைய விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. இளா குறிப்பிட்டபடி வித்யாவின் வெட்கம் அழகாக இருந்தது.. ரீவைண்ட் பண்ணி வேறு பார்த்து ரசித்தேன்.

    இரயில் பெட்டியில் அவருக்கு நிகழ்ந்தது பெரிய சோகம்.. அது கடந்த கால இருண்மை.. எதிர்காலம் அவருக்கு பிரகாசமாக இருப்பது குறித்து ஒரு நம்பிக்கை பிறந்தது..

    வித்யாவின் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    சீமாச்சு...

    ReplyDelete
  3. //நான் மதுரையில் ஒரு மாலை நாளிதழில் சிறப்பு நிருபராக பணியாற்றியபோது லிவிங் ஸ்மைல் வித்யாவை ஒரு ஹாஸ்டலில் பேட்டி கண்டேன்.//

    மதுரை மாலை மலர் பதிப்பில் வந்த வித்யா பேட்டியா?

    அதை நான் தான் எடுத்தேன் என்று சொல்லி அவர் முன் போய் நிற்காதீர்கள். கொதறிவிடுவார்.

    ReplyDelete
  4. பின்னூட்டத்துக்கு நம்றிங்க டீச்சர். உண்மைய சொன்னால், ஓரு பெரிய பதிவா தட்டச்சிட்டு படிச்சிப் பார்த்தேன். அது படத்துல இருக்கிறவிட புதுசா ஒன்னும் சொல்லல, என்னோட உணர்ச்சிகளைட்த்தவிர. அதனால எல்லாத்தையும் கடாசிட்டு பதிவ சுருக்கிட்டேன்,.

    ReplyDelete
  5. Anony,
    என்ன விஷயம்னு தெரியலைங்க. உங்க பின்னூட்டத்துக்கு அப்புறம் சினிமா நிருபர் தன்னோட பின்னூட்டத்தை அழிச்சுட்டாரு. என்ன நடந்துச்சுன்னு தெரியல. யாராவது இதுக்கு என்ன காரணம்னு சொல்லுங்க..ப்ளீஸ்

    ReplyDelete
  6. அன்புள்ள நண்பரே,

    இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது தவற விட்டு விட்டேன். இப்போதுதான் முழுமையாக காண முடிந்தது. மிக்க நன்றி.

    வித்யாவின் சில கருத்துக்கள் உண்மையாகவும் நியாயமானதாகவும் இருந்தது. அவர் சொல்லியபடியே அரவாணிகளும் நம்மில் ஓருவர்தான் என்று ஏற்கும் மனநிலை நம் எல்லோருக்கும் வரவேண்டும்.

    ReplyDelete
  7. hi
    how are you?
    what a co incident
    i just bought your book on Sunday 13th Sep and it was really heart breaking at the ssame time it is also a story of a human being who has lot of courage, guts, dreams about her life which brought her to this place.
    I also amazed for GOD being so kind to you through your friend through out your tough path of your life.
    Life is to live and let others live as well. So enjoy your life and have fun.
    I wanna say one thing to you if you follow all the rules in your life you miss all the fun in life.
    that way you broke the rules and myths of our society and had good fun journey in your life.
    Take care and GOD bless you.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)