Thursday, October 4, 2007

Learn Another Language

10 comments:

  1. நல்ல வீடியோ ஆனா முன்னமே ஒரு சுத்து வந்ததுதான்.

    ReplyDelete
  2. ராம், மின்னலு-நன்றி

    ReplyDelete
  3. கொத்ஸ்- இந்தப் பதிவை லேட்டாத்தான் போட்டு இருக்கேன். காரணம் இருக்கே. நான் திமுக காரன் தான். எங்களுக்கு ஹிந்தி திணிப்புன்னு என்னான்னு தெரியாம இல்லே. தேவைப்படும் ஹிந்தி என்னா மத்த மொழிகளையும் படிங்கன்னு சொன்னா ஹிந்தித் திணிப்பு சொல்ற மக்களுக்காகதான் இந்தப் பதிவு. நான் ஸ்பேனிஷ் கூட படிப்பேன் ஆனா ஹிந்தி மட்டும் படிக்க மாட்டேன்னு சொல்றாங்களே அவுங்களுக்காகதான் இந்தப் பதிவு.

    It might be late, however should be flagged at any time.

    ReplyDelete
  4. சூப்பரான வீடியோ

    //
    நான் ஸ்பேனிஷ் கூட படிப்பேன் ஆனா ஹிந்தி மட்டும் படிக்க மாட்டேன்னு சொல்றாங்களே அவுங்களுக்காகதான் இந்தப் பதிவு.
    //

    இதுவும் தான் சூப்பர்

    ReplyDelete
  5. அப்ப உங்களுக்கு நாய் பூனை எல்லா மொழியும் தெரியுமா?

    ReplyDelete
  6. //அப்ப உங்களுக்கு நாய் பூனை எல்லா மொழியும் தெரியுமா?//
    வாழ்க்கை வாழ்வதற்கே..

    ReplyDelete
  7. அவங்கவங்களுக்கு எந்த மொழி வேணுமோ..அதப் படிச்சிக்கலாம். வடக்க போயி வேலை பாக்கனும்னா இந்தி தெரிஞ்சிருக்குறது நல்லது. வடக்க போல...ஆனா வெளிநாட்டுக்குப் போறேன்னு சொல்றவன்...அந்த நாட்டு மொழியைக் கத்துக்குறது நல்லது.

    அது சரி. நீங்க திமுக. உங்களுக்கு இந்தித் திணிப்பைப் பத்தித் தெரியும்னு சொல்லீருக்கீங்களே. திமுக காரனா இருந்தா மட்டுந்தான் இந்தித் திணிப்பு பத்தித் தெரிய வருமோ?

    ReplyDelete
  8. //திமுக காரனா இருந்தா மட்டுந்தான் இந்தித் திணிப்பு பத்தித் தெரிய வருமோ?//
    இல்லீங்க ஜி.ரா நிறைய திமுக மக்களுக்கு ஹிந்தின்னு சொன்னாவே திணிப்புன்னு கூடவே வருது. அந்த மாதிரி மக்களைத் தான் குறை சொல்றேன். திணிப்பு வேற, தேவை வேற.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)