Tuesday, October 19, 2010

சிபஎபா - Oct 19

அவாளோட ராவுகள் -3 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (a) LA Ram எழுதும் நவராத்திரி கொலு பத்தின தொடர், ச்சும்மா கலக்கலோ கலக்கல். மிஸ் பண்ணாதீங்க.. சொல்லிட்டேன் ஆமா..


பட உதவி ரிவிட் ஆயில்ஸ்,, சே சே ரீட்வீட் புகழ் ஆயில்ஸ்



----00oo00----

கொத்தனார் எழுதும் கோனார், கண்டிப்பா படிங்க.. தொடர் அருமையா வருதுங்க. எங்கெங்கே தப்பு பண்றோம்னு புரியும், கண்டிப்பா பதிவுலகத்துக்கு இது தேவை.http://www.tamilpaper.net/?p=580



----00oo00----


என்ன இது ரெண்டும் தொடரா தொடர்ந்து குடுத்துட்டு வர்றேன்னு கோச்சுக்காதீங்க.

கடும் பகை by பழமைபேசி
இதெல்லாம் கிராமத்தானுங்க பாசைங், சிலருக்கு புரியும், சிலருக்கு புரியாதுங்.

----00oo00----

சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள் by Sai Ram

சாய் ராமின் இந்தப் பதிவு, ஒரு கதைபோல, சினிமாபோல நம்ம கண்ணு முன்னாலயே அந்தக் காட்சிகள் வருது. இதைவிட அருமையான பதிவு சிலி-சுரங்கத்தைப் பத்திவரலீங்க.

----00oo00----

ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் by Deepa
தன்னோட குழந்தையோட முதல் நாள் பள்ளி அனுபவத்தை யாரும் மறக்க மாட்டாங்க.(அதுவும் குறிப்பா அம்மாக்கள், ஏன்னா அவுங்கதன் கிட்டக்க இருந்து பார்த்துப்பாங்க. அப்பாக்கள் வழக்கம் போல பப்பரக்காதான்). உண்மையாவே இந்தப் பதிவை படிச்ச போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க. ஏன்னா சில பேர் தொலைபேசியிலேயே பள்ளியில் இடம் வாங்கி, அப்புறமா மனைவிகிட்டே சொல்லிருவாங்க. அவுங்க மனைவியே விண்ணப்பங்கள் பணம் எல்லாம், நேரம் எல்லாம் முடிச்சுருவாங்க. ரெண்டு மாசம் ஆச்சு இதுவரைக்கும் பள்ளியிலேயே கொண்டுபோய் விட்டதும் இல்லீங்க. யார்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா பின்னூட்டத்துல)




----00oo00----

போஸ்ட் பாக்ஸ் by என். சொக்கன்
சொக்கனோட பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கும். 90% பதிவுகள் அழியாத கோலங்களுக்குப் போயிருக்கு, இதுவும் அப்படியாப்பட்ட பதிவுதான். இவரோட பதிவுகள் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லியே சலிச்சுருச்சுங்க. வேற எப்படிச் சொல்லலாம்?


----00oo00----


சூ மந்திரத் தக்காளி by சேட்டைக்காரன்
மொக்கைப் போடறதுக்கு கூட மருத்துவர் ஆலோசனை புடிக்கிறாங்கப்பா. தக்காளி! என்னமா திங்க் பண்ணிருக்கான் இந்தப் பயபுள்ளை

----00oo00----


கிஷோர் குமார் - சல்தே சல்தே by கருந்தேள் கண்ணாயிரம்
இந்தி பாடகர் கிஷோர்குமார் பத்தின அருமையான பதிவுங்க. பாஸ், அப்படியே கொஞ்சமா மாத்தி விக்கியில போட்டுருங்களேன்?


இதேமாதிரியான பதிவு ஒன்னு.. தமிழோவியத்துல கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வந்துச்சுங்க. அதுவும் இங்கே


----00oo00----

சிலம்பம் by Gowtham
நமக்கு சிலம்பம்னா பாக்யராஜ், பொறுமையா கண்ணாடி, கடிகாரம் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு போடுற சண்டைதான் தெரியும்ங்கிறதால, பதிவு முழுசாவுமே ஏதோ புதுசா படிக்கிறாப்லதான் படிச்சேன்(அப்பாடி, எவ்ளோ பெரிய வாக்கியம்). விக்கில யாராவது இந்தப் பதிவை சேர்த்திருங்கப்பா


----00oo00----

சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை by உண்மைத் தமிழன்(15270788164745573644)

ஒரு மனுசனை இப்படியா அலைய விடுவாங்க. சித்தப்பூ, இந்தப் படம் எந்தளவுக்கு விமர்சனம் வந்திச்சுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். தலையிலடிச்சுக்கிட்டேன்.


----00oo00----

பெரிய மனுஷன் ஆயிட்டேனே by கார்க்கி
ஒரு சைட் டிஷே இப்படி எழுதினா மெயின் டிஷ் எவ்ளோ எழுதுவாங்க?


----00oo00----
அழியாத கோலங்களில் இருந்து இந்த வாரம் :

அரைபிளேடு எழுதிய .

15 comments:

  1. மக்களே, இதுவே கடைசி சிபஎபா’வா இருக்கலாம். வாசகர்களுக்காவே படிச்சு பதிவு போட வேண்டி இருக்கு. (எவன் கேட்டான்?) அதுக்கான நேரமும் அதிக தேவைப்படுது. இதுல பின்னூட்டமும் இல்லே வாக்குமில்லைன்னா கடுப்பாகாதா. அதான், இந்தப் பதிவுக்கு சரியான அளவுக்கு பின்னூட்டமும் வாக்கும் வந்தா தொடருவேன் (எப்படி எல்லாம் சொல்லி பின்னூட்டம்/வாக்கு கேட்குது பாரேன்?)

    ReplyDelete
  2. இன்றைய தொகுப்பு மிக மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Enna ippadi solli potenga.........

    ethini pinnottam podunumnnu mattum thaniya mailya sollunka.........

    yerpadu panniduvom..........

    ReplyDelete
  4. இன்றைய தொகுப்பு மிக மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வாவ் பாஸ் சூப்பரூ இந்த போட்டோவை சரஸ்வதி பூஜை அன்னிக்கு தேடி புடிச்சு பார்த்து ரசிச்சுக்கிட்டிருந்தேன் - கொசுவத்தி சுத்திக்கிட்டே! வளரநன்னி!

    //மக்களே, இதுவே கடைசி சிபஎபா’வா இருக்கலாம்.//

    நோ நோ நோ கடைசின்னு எதுவுமே இல்லை பாஸ் வாரா வாரம் இல்லாங்காட்டி மாசத்துக்கு ஒரு வாட்டி வந்து அறுவடை செஞ்சுட்டு போங்களேன்!

    ReplyDelete
  6. //சந்தனமுல்லை said...

    இன்றைய தொகுப்பு மிக மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!///

    இது டெம்ப்ளட் கமெண்ட் மேரியே இருக்கு ! #ச்சும்மாதமாசு :))))))))

    ReplyDelete
  7. சுவையான தொகுப்பு. விடாமல் தொடரவும்.

    ReplyDelete
  8. சிலி சுரங்கத்தை பற்றிய என்னுடைய பதிவினை குறிப்பிட்டு எழுதி இருப்பதற்கு நன்றி.

    இப்படி தொகுத்து எழுதுவது என்பதும் அதற்காக தேடுவதும் மிகுந்த கஷ்டமான விஷயம் தாம். அதை சிரமம் பாராமல் செய்யும் உங்களுக்கு எனது பாராட்டுகள்.

    ReplyDelete
  9. மன்னிக்கனும் மக்களே, எதிர்பார்த்த அளவுக்கு சிபஎபா எடுபடாததால் இத்தோடு இதுக்கு முற்றுப்புள்ளி வெச்சாச்சு. இதுவரைக்கும் ஆதரவு தந்தவங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. //இதுக்கு முற்றுப்புள்ளி வெச்சாச்சு.//

    அப்டியே கமா போட்டு மாசா மாசம் கண்டினியூ கூட செய்யலாம் : #யோசனை

    ReplyDelete
  11. லிங்க் கொடுக்க வேண்டி உங்க பதிவுக்கு வந்தது ஒரு குத்தமாங்க... ?! எங்க இருந்து பாட்டு வருதுன்னே தெரியலே...

    ம்ம்.."வக்கிறேன் வக்கிறேன் னு சொன்னீங்களே ராசாவே என் ராசாவே" ன்னு ஒரு பாட்டு பாடுது.. என்னான்னு கொஞ்சம் பாருங்க.. :)))) ...

    இல்ல நீங்களாவே தான் பாட்டுபோட்டு இருக்கீங்கன்னா.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. என்ஜாய் மாடி.. !! :)))))

    ReplyDelete
  12. Urteter nuytre: http://filebi.ugu.pl

    ReplyDelete
  13. I’ve not too long ago started a weblog, the data you present on this site has helped me tremendously. Thank you for all of your time & work. возникновение фамилии абаюшкина| как появилась фамилия задорожко| как появилась фамилия закутский| Hosmer Hand, feeling that he had the burden of a great duty upon
    http://s1.shard.jp/campun/camp-ba.html Click Here

    ReplyDelete
  14. I wished to thank you for this great learn!! I undoubtedly having fun with every little little bit of it I have you bookmarked to take a look at new stuff you post bisou bisou handbags| как появилась фамилия зазнобина| как появилась фамилия зайцеа| and the infuriated rage of a possibly aroused public opinion. By
    http://s1.shard.jp/campja/camp-casey-detroit.html Click Here

    ReplyDelete
  15. Hey – nice weblog, just looking around some blogs, seems a pretty good platform You Are using. I’m presently utilizing Drupal for just a few of my websites but looking to change one in all them over to a platform very much the identical to yours as a trial run. Something specifically you'd advocate about it? wholesale satin handbags| анализ фамилий по москве| как появилась фамилия закандырин| "My time is entirely my own," said I, leaning with my shoulders
    http://s1.shard.jp/campguang/salisbury-lacrosse-camp.html Click Here

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)