Tuesday, May 4, 2010

JakkuBoys-ஜக்கு’பாய்ஸ்

ஒரு காலத்தில் (இப்பவெல்லாம் இல்லீங்க) சிவப்பு துணிக்காரங்க தெருத் தெருவா நாடகம் போடுவாங்க. அவுங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பரப்ப இப்படி அப்படி செய்வாங்க. பிற்காலத்துல தெருமுனையில ரெண்டு பேரு மைக் வெச்சிகிட்டு பேசிட்டு இருப்பாங்க. சைக்கிள்ல போறவங்க எல்லாம் ஒத்தக்கால ஊனி நின்னுகிட்டு ரண்டு நிமிசம் கேப்பாங்க, சினிமாவோ இல்லாட்டி சுவாரஸ்யமா இருந்துச்சுன்னா நாலு நிமிசம் கேப்பாங்க, இல்லாட்டி பெடல ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிருவாங்க. ஆனா ரண்டு பசங்க மட்டும் மைக்கு முன்னாடியே உக்காந்துகிட்டு கேட்டுகிட்டே இருப்பாங்க. அவுங்க பிற்காலத்துல ‘தோழரா’ மாறி இருப்பாங்களா? இல்லாட்டி ரண்டு நிமிசம் சைக்கிள் பார்ட்டி மாறிப்போயிருப்பாங்களா? இதெல்லாம் இந்தப் பதிவுக்கு தேவையே இல்லீங்க. சும்மானாச்சுக்கும் எழுதறது, நீங்க ஒன்னு பண்ணுங்க கீழ இருக்கிற படத்தப் பாருங்க. நம்ம கம்யூட்டர் புள்ளைங்க எவ்ளோ கஷ்டப்பட்டு முன்னேறுதுன்னு உங்களுக்கே தெரியும்...

12 comments:

 1. எனக்கு காமெடி பிடிச்சுருந்துது, ஆனா மெசேஜ் பெரிசா பிடிக்கல! (மெசேஜான்னு எல்லாம் கேக்க கூடாது!)

  ReplyDelete
 2. எல்லாம் சரி. மனோஜ் பரமஹம்ச என்ன ஆனார்?

  ReplyDelete
 3. ஏற்கனவே பார்த்து ரசித்ததுதான். காமெடின்னாலும் மேக்கிங் ரொம்ப நல்லாயிருக்கும்.

  ReplyDelete
 4. // கார்க்கி said...
  எல்லாம் சரி. மனோஜ் பரமஹம்ச என்ன ஆனார்?

  //

  விவாஜி,
  இன்னுமா இந்த ஊர் நம்மல நம்பிட்டு இருக்கு? :-)))))))))))

  ReplyDelete
 5. செம குறும்படம் இளா, ரசித்தேன்.
  நீங்க இங்க வந்தப்புறம் நாமும் இதுமாதிரி எடுக்கலாம்
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 6. /இன்னுமா இந்த ஊர் நம்மல நம்பிட்டு இருக்கு?/
  மானத்த வாங்காதீங்க ஏட்டய்யா, எல்லாம் Audio recordedஆ இருக்கு. அதை தட்டச்ச நேரமில்லைன்னுதானே இந்த மாதிரி காணொளியை போட்டுட்டு இருக்கோம்

  ReplyDelete
 7. //நீங்க இங்க வந்தப்புறம் நாமும் இதுமாதிரி எடுக்கலாம்//

  பாஸ்..அப்படி சொல்லாதிங்க. ஆல்ரெடி இப்படி ஆர்வமா எடுத்திடலாம் சித்தப்பூன்னு சொல்லி பல பேர் அவர ஏமாத்திட்டு இருக்காங்களாம்..

  அவங்க மேல இருக்கிற கோவத்துல உஙக்ள ஏதாவ்து சொல்லிடப் போறாரு :)

  ReplyDelete
 8. //இப்படி ஆர்வமா எடுத்திடலாம் சித்தப்பூன்னு//
  எப்படி எல்லாம் டகுல் காட்டுறாங்கப்பா. இனிமே இப்படி ஒரு ரோசனை இருந்தா காத்துலதான் எழுதனும்... இந்த மெட்ராஸ்காரவங்களையே நம்பக்கூடாதப்பா, அதுவும் கா’வுல ஆரம்பிக்கிற பேரை வெச்சிருக்கிறவங்களை

  ReplyDelete
 9. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  ReplyDelete
 10. கலக்கல் காமெடிங்க

  ReplyDelete
 11. வெதெச்சது நல்லாவே இருக்கு இளா - கட்டாயம் மொளைக்கும் - படம் பூரா பாத்தேன் - சூப்பர்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)