Stage Performaceல நம்ம இசையமைப்பாளர்கள் எல்லாம் சொதப்பும் போது தேவிஸ்ரீ பிரசாத் மட்டும் செமயா கலக்குவாரு. அநேகமா இந்த விசயத்துல DSPய ரொம்ப புடிக்கும். இதுல இளையராஜா ரொம்ப சுத்தம். நடுவால வர்ற வசனங்கள் எல்லாமே DSP. என்னா ஒரு Voice Modulation
Making of Ringa Ringa
தல,வேட்டைக்காரனை பார்த்தாச்சா? சுறாவில் பொம்மாயி என்ற பாட்டுதான் கலக்க போது. தெலுங்கு பில்லாவில் வந்த பாட்டு..
ReplyDeleteஇந்தப் பாட்டு 3 வாரமா லூப்புல ஓடிட்டு இருக்கு. வேட்டைக்காரன் இல்லீங்க. ஆணியும், செவுருமே இங்கே ஆட்டம் கண்டுட்டு இருக்கு. பொம்மாயி - இடுகை தாங்களேன்.
ReplyDelete:))))))))))))
ReplyDelete:-)))
ReplyDeleteசீரியஸா பதிவு போட்டா எப்படி எல்லாம் சிரிக்கிறாங்க பார்த்தீங்களா மக்களே..
ReplyDeleteபோன வாரம் ஆர்யா படத்தைப் பார்த்தேன்.
ReplyDeleteஅருமையான திரைக்கதை
என்னுடைய வீட்டில் இதே பாடல் தான் ஒரு மாதமாக
எனக்கு மனப்பாடமே ஆகி விட்டது அத்தனை பாடல்களும்
மனுசன் என்ன ஆட்டம் ஆடுகின்றார்.