Wednesday, September 23, 2009

Vettaikaran Songs Review

வெறும் குத்துப்பாடல்கள் மட்டுமே இருக்கு, அதுலயும் கேட்கற மாதிரியே இல்லே. விஜய் ஆண்டனிக்கு இது ஒரு கரும்புள்ளி. நினைத்தாலே இனிக்கும் அப்புறம் இப்படியா ஒரு ஆல்பம்.. .. அடப்போங்கய்யா..

குத்துப்பாடல்களை மட்டும்

1) நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட

பாடியவர்: சங்கர் மகாதேவன்

ஏத்த இறக்கத்தோட பாடி இருக்காரு, பாவம். இது ஒரு குத்துப்பாடல்-தத்துவப்பாடல்

’ஆலமரத்து பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்’ ’வீண்பேச்சு பேசாதே’ கனவு ஜெயிக்க வேணுமின்னா கண்ண மூடி தூங்காதே’

ஒன்னும் விசேசமில்லே.- கடுப்பு எண்-1

2) கரிகாலன் காலப் போல

பாடியவர்கள்:சுசித்ரா, சங்கீத், ராஜேஸ்வரன்

குத்துப்பாடல்- ஒன்னும் விசேசமில்ல-கடுப்பு எண்-2.

3) ஒரு சின்ன தாமரை

பாடியவர்கள்: கிருஷ், சுசித்ரா.

மனசுக்கு இதம், பாடல் வரிகள் செம விளையாட்டு. இதமான ஒரு பாடல்னு சொல்ல முடியாது. ஆனா ஒரே நல்ல பாட்டு.

4) என் உச்சி மண்டை சுர்ருங்குது

பாடியவர்கள்: கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர்.

பாறை படத்துல கூட இப்படு ஒரு பாட்டு இருக்குன்னு ஞாபகம்-குத்துப்பாடல்-கடுப்பு எண்-3

5)புலி உறுமுது

பாடியவர்: அனந்து, மகேஷ் விநாயக்ராம்.

ஓப்பனிங் பாட்டு, திருப்பாச்சியில வர்ற மாதிரி ஒரு உறுமி சத்தம்-கடுப்பு எண்-4

4 பாட்டில கண்டிப்பா ஒரு ஆங்கில பிட்டு- ஹிப் ஹாப் உண்டு.. கீழே இருக்குற படத்தை மட்டும்தான் விமர்சனமா போடலாம்னு இருந்தேன். ஒன்னுமே எழுதலைன்னு நல்லா இருக்காதுன்னு கொஞ்சமா எழுதி வெச்சிருக்கேன்.
59 comments:

 1. அண்ணா, எதிர்பார்க்கல. சுமாரன குவாலிட்டில, ஒரே ஒரு முறை கேட்டுட்டு எழுதிடங்கன்னு நினைக்கிறேன். புலி உறுமுதுவை இவ்ளோ அசால்ட்டா சொல்லிட்டிங்க. ஒரு மாசம் கழிச்சு இந்த பதிவை நீங்களே படிச்சு பாருங்க.

  என் பதிவு. http://www.karkibava.com/2009/09/blog-post_24.html

  ReplyDelete
 2. என்ன ஒரு ஒத்துமை, இரண்டு பேருமே பதிவு வெளியிட்டது ஒரே நேரத்துல. உங்களுக்கு நான் முதல் பின்னூட்டம், எனக்கு நீங்க.
  பாட்டை கிட்டதட்ட 10 முறை கேட்டுதான் போட்டேன். குருவி மாதிரிதான் குத்து.. ஆனா குருவி அளவுக்கு இல்லே. மன்னிக்கனும். இதுல ஐபாட், வீட்டுத்திரையரங்கம் அப்படின்னு பல முறை கேட்டுட்டேன்.

  ReplyDelete
 3. பழைய விஜய் பாட்டுக்களை திரும்ப கேட்குற மாதிரி வேற இசை.. புதுசா ஒன்னுமே இல்லை. எவ்வளவோ எதிர்பார்த்தேன். ஹ்ம்ம்.. ஒரு சின்னத் தாமரை பாடல் மட்டுமே பல முறை கேட்டுட்டேன், கேட்டுட்டே இருக்கேன். நிறைய ஹிப் ஹாப்- மதுரையில ஒரு பாட்டு மாதிரி இல்லே கரிகாலன் பாட்டு..குத்துனா முதல் தடவை கேட்கும்போதே ஆட்டம் வரனும், எனக்கு என்னமோ சலிப்புதான் வந்துச்சு.

  ReplyDelete
 4. அன்பான நண்பர் திரு இலா,

  விமர்சனத்தின் highlight குப்பை வாரும் லாரி! மிகவும் ரசித்தேன்!!!!!!!!! Super!!!!

  பெரும் super Star ஆக நிலைத்திருப்பதற்கு (தமிழ் சினிமாவில்) சில சரக்குகள் வேண்டும், நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது தவிர! அதில் முக்கியமான ஒன்று இசை ரசனை! அதனால் வந்துசேர்ந்த நல்ல இசையை மற்றும் மெட்டுக்களை தேர்ந்தெடுக்கும் intution! ஷோபா சந்திரசேகர் போன்ற ஒருவரின் புதல்வருக்கு, இசை ஞானம் சுத்தமாக இல்லை என்பது ஆச்சரியம்!!!! திருமதி ஷோபா அவர்கள் ஒரு தேர்ந்த கர்நாடக சங்கீத பாடகி மற்றும் நல்ல இசை ஞானம் உள்ளவர்!

  பாவம் நம்ம தளபதியோ இசையை பொறுத்த வரையில் ஒரு ஞான சூனியமாகவே இருந்த வருகிறார் என்று தோன்றுகிறது! அவர் படத்தில் வரும் குப்பை பாடல்களே அதற்க்கு சாட்சி! தன் படத்தின் இசையை influence செய்யும் சக்தி கண்டிப்பாக அவருக்கு உண்டு. அவரைக்கேட்காமல் நிச்சியமாக ஒரு மெட்டையோ, வரிகளையோ ஒரு இயக்குனர் சேர்க்கமாட்டார்! அதில் சந்தேகமேஇல்லை! இது எல்லா super star களுக்கும் பொருந்தும்!

  எம் ஜி ஆர்: உண்மையான இசை அரசர்! மெட்டுக்களை அவர் போடவில்லை என்றாலும் MSV மற்றும் கே வீ மகாதேவன் போன்றவர்களை புரட்டி எடுத்துவிடுவார், ஒரே ஒரு மெட்டு என்றாலும்! எம் ஜி ஆர் ஒரு இசை ஞானி!

  சிவாஜி: No doubts. As in acting he had a great sense for music. எம் ஜி ஆர் அளவுக்கு இசை அமைப்பாளர்களை குடைய மாட்டார் என்றாலும், அவரின் ஒப்புதல் இல்லாமல், ஒரு படத்தின் முக்கிய பாடல்கள் வரமுடியாது!

  ரஜினி: Just like Sivaji. தான் பெரிய சங்கீத ஞானம் இல்லாதவர் என்றாலும், நல்ல இசை எது, அதை யார் தருவார்கள் என்று நன்றாக தெரிந்தவர்!

  கமல்: சொல்லவேண்டுமா இவரைப்பற்றி! நடிகர்களில் மற்றுமோர் இசைஞானி!!!!

  No Doubts, இவர்களுக்கெல்லாம் கை கொடுத்தவர்கள், எம் எஸ் வீ, இளையராஜா, போன்ற ஜாம்பவான்கள்! மேலும் ஏ ஆர் ஆரின் துணை வேறு ரஜினிக்கும் கமலுக்கும் கொஞ்சம் இருந்தது!

  ஆனால் இப்போதையோ Super Star களுக்கோ, அந்த அளவுக்கு involvement டோ, ஞானமோ இருப்பதாக தெரியவில்லை!

  விஜயின் படப்பாடல்கள் முக்கால்வாசி குப்பைகள்!!! அவரின் படங்கள் ஓடினால்தான் அந்த குப்பைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது! படம் படுத்தால் பாடல்களும் படுத்துவிடும்! அஜித் நிலைமையும் ஏறக்குறைய அதேதான்!

  So the point is that the music in his latest movie is a nonsense is not something that is surprising!
  To put it holistically, actors like Vijay and Ajith do not have the all encompassing knowledge, intelligence, delligence and more importantly the personality of the four stars that I had mentioned earlier!

  Vijay and Ajith are nothing but a quirk of fate! if Vijay is the revenge of lumpen on Tamil cinema, Ajith is the revenge of Tamil cinema on the lumpen!

  விஜய் என்றொரு சரக்கே இல்லாத செக்குமாடு சுருதி இல்லாமல் பாட
  அஜித் என்றொரு அல்டிமேட்டு அரை வேக்காடு அர்த்தமே இல்லாமல் ஆட
  தனுஷ் என்றொரு தரம்கெட்ட தாண்டவராயன் ததிங்கினத்தோம் போட
  சிம்பு என்ற சீக்கு பிடிச்ச சின்னப்பையன் சத்தம் மட்டுமே போட்டு ஓட
  தரமாக இருக்குது நம்ம தமிழ் சினிமான்னு சொன்னானாம் முளையே இல்லாத முன்னுசாமி!

  விஜய் அந்தோணி என்ற கிழிஞ்சி போன தண்டோரா தாளமிலாமல் தட்ட
  ஸ்ரீகாந்த் தேவா என்ற அபஸ்வரம் வாய்க்கு வந்தத கொட்ட
  தீனா என்ற தண்டம் மெட்டு என்ற பெயரில் திட்ட
  யுவன் ஷங்கர் என்ற மெட்டு திருடான் அப்படியே சுட்ட

  இசையை தமிழர்கள் எல்லாம் கேட்டு வாழ்க வளமுடன்!

  நன்றி

  ReplyDelete
 5. நீங்கள் பாடல்களை கேட்காமலே விமர்சனம் எழுதிவிட்டீர்களா? பாடல்கள் நன்றாகா வந்திருக்கும் நிலையில் நிங்கள் வேண்டுமென்றே இப்படி எழுதியதாக தெரிகிறது. மீண்டும் மூன்று நாட்கள் கழித்து இன் தா பாடல்கள் வெற்றி பெரும் பொது உங்கள் முகத்தை எங்கே கொண்டு பொய் வைக்கப்போகின்றீர்கள். சிலவேளை மீள்பதிவு செய்தாலும் செய்வீர்கள். எதற்கும் ஆற அமர ஒரு முறை கேளுங்கள்.

  ReplyDelete
 6. ila ,
  வேட்டைக்காரன் பாட்டு இப்பதான் நான் கேட்டேன் - Same blood . இந்த படமும் ஒரு ரீமேக் தான். தெலுங்குல வந்த "VIKRAMAKKADU" தான் இந்த வேட்டைக்காரன். படத்துல இவரு ஆட்டோ டிரைவர். பிளாஷ்பேக் - ல போலீஸ்..... (இன்னொரு விஜய் ).

  ReplyDelete
 7. அன்பான நண்பர் திரு சதீஷு,

  யாரப்பா இவர், விஜய் என்றதும் விஜயமான இந்த விதூஷகர்,

  போய் பார்த்தேன் அண்ணன் யாரென்று,
  தெரிந்தது, இளையதளபதிதான் இவருக்கு God என்று

  பூனைக்கு சட்டை மாட்டிய இந்த புண்ணியவான்
  காலி சட்டியில் சர்கஸ் காட்டும் ஒரு சத்தியவான்

  சங்கீதத்தை ரசிப்பதற்கு முதலில் காது வேண்டும் அய்யா. பாம்பு ஆடுவது மகுடியின் நாதத்தினால் அல்ல! பாம்பாட்டியின் அசைவினால்! விஜய் நன்றாக அசைவதனால் மட்டும் அது நல்ல சங்கீதம் ஆகாது! விஜயின் மேல் உள்ள தங்கள் வெறி, ஓர் நாராசத்தை நாதமாக மாற்றாது!

  திரு இலா எழுதுவிட்டாரம் இது குப்பையென்று, இந்த காமடியன் வந்தாராம் நான் விஜயின் சிப்பாய் என்று!

  போதுமடா சாமி உங்க அலப்பல்!

  அன்பான நண்பர் திரு சத்தீஷு, போய் உங்கள் ரசிக வெறியை கழுட்டி விட்டு வந்து திரு இலாவை விமர்சித்தால் நீங்கள்ளும் நடுநிலையாளர் என்று எண்ணி உங்கள் விமர்சனத்தை நாடு கேட்கும்!

  நன்றி

  ReplyDelete
 8. அன்பான நண்பர் திரு பரிசல்,

  Whats the point of your No! Be specific as I have to load the ammunition!

  நன்றி

  ReplyDelete
 9. ஐயா ராசா நோ உங்க பெயரில வங்க முதலில. எல்லோருக்கும் பிடித்திருக்கும் பாடல்கள் இவருக்கு பிடிக்கவில்லை என்று இப்படியா எழுவது. கந்தசாமியை இப்படித்தான் பின்னி பெடலேடுத்த்தது பதிவுலகம் இப்போ ஏன்னா நடந்தது. உன்னை போல் ஒருவனுக்கும் படம் சரியில்லை என்ற விமர்சனம். அப்போ என்னதான் இவங்க எதிர்பார்ப்பு. அப்புராசா நோ. முதலில் நீங்களும் பொருத்திருந்து பாருங்க பாடல்கள் வெற்றி பெறும் போது உங்கள் மூஞ்சியில் கரி பூசப்படும் என்பதில் ஐயமில்லை. இட்டி இடிக்கிது வேட்டைக்காரன் வருவதியா பார்த்து. விஜய் ரசிகனா இருந்து கொண்டு நான் சொன்னதுதான் உங்களுக்கு தப்பா தெரிகின்றது. அதற்காக வில்லு படம் நல்ல தரமான என்று நான் எழுதினேனா. இல்லையே. நடுநிலை எங்களுக்கும் தெரியும். ஒரு பட பாடல்கள் வெளிவந்தது இன்னும் ஓரிரவு கூட கடக்கவில்லை. அதற்குள் ரசிகர்களின் மன நிலை இப்போது இதற்க்கு எப்படி என்ற விடயம் கூட தெரியாமல் நீங்கள் கூடாது என்று சொல்லுவீர்கலாம் அதுதான் ஒட்டுமொத்த முடிவாம். அதற்க்கு வக்காலத்துக்கு நீங்கள். நீங்கள் அடிக்கும் ஜால்ரா வை விட என் காமெடி பரவாஜில்லை.

  ReplyDelete
 10. அன்பான நண்பர் திரு சதீஷு,

  யானைக்கு மதம் பிடித்தால் மாகுத்தனுக்குதான் முதல் அடி
  குருவிக்கு மதம் பிடித்தால் எல்லோருக்கும் வெறும் காமடி

  பொங்கிவந்தார் பாரு இந்து விஜய் வெறியர்
  பிதற்றலை மட்டுமே delivery செய்யும் ஒரு வெத்து courrier

  இளைய நண்பரே, உங்களுக்கு வேட்டைக்காரன் படத்துல cutting ஏதாவது இருக்கா! அப்படி சாமி ஆடுறீங்க! கரி பூசப்படும் அப்படி இப்படின்னு வேற தாக்கறீங்க!

  மூச்சிரைக்க நீங்கள் எழுதியதில் இருந்த நான் கண்ட ஒரே conclusion இளைய தளபதி அரசியலுக்கு வந்தாருன்னா, ஒரு ஓட்டு கண்டிப்பா இருக்கு!

  நன்றி

  ReplyDelete
 11. //விஜயின் படப்பாடல்கள் முக்கால்வாசி குப்பைகள்!!!//

  திரு நோ அவர்களே, வேட்டைக்காரனை குப்பை என்ற இளா இதை ஏற்றுக் கொள்கிறாரா என பார்ப்போம். உங்கள் இசை அறிவை கண்டு புளங்காகிதம் அடைகிறோம்..

  ReplyDelete
 12. உங்கள் வசன நடை சூப்பர் டி.ஆரிடம் பாடம் படித்தீர்களோ. நடக்கட்டும் நடக்கட்டும் .நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே. நீங்கள் செய்யும் காரியத்த்டுக்கு நெஞ்களே வெட்கித்தலை குனிவீர்கள். காரணம் மியூசிக்கல் ஹிட் அடிக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி கோட்டை கட்டும் பொறுத்திருந்து பாருங்கள் அப்போது உங்கள் முகத்துக்கு நீங்களே கரி பூசுவீர்கள்.

  ReplyDelete
 13. NO, நீங்க பாட்டுக்கு lyrics எழுதலாம். கலக்கலா இருக்கும்.

  வேட்டைக்காரன் பாட்டு சூப்பரா தான் இருக்கும்

  ReplyDelete
 14. ****
  நீங்கள் செய்யும் காரியத்த்டுக்கு நெஞ்களே வெட்கித்தலை குனிவீர்கள். காரணம் மியூசிக்கல் ஹிட் அடிக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி கோட்டை கட்டும் பொறுத்திருந்து பாருங்கள் அப்போது உங்கள் முகத்துக்கு நீங்களே கரி பூசுவீர்கள்.
  *****

  என்னாதிது ? :)- :)- அவரு இப்ப என்ன அப்படி செஞ்சிட்டாரு !

  ReplyDelete
 15. அன்பான நண்பர் திரு சதீஷு,

  நெற்றிக்கண் பற்றி பேசும் இந்த நேற்று பிறந்து வண்டு
  தளபதியின் நாமாவளியை நாள் முழுக்க சொல்லும் கொடுக்கிலா நண்டு

  கடல் நண்டுக்கு தெரிந்ததெல்லாம் கண்டதையெல்லாம் குடைவது
  இந்த வண்டுக்கு தெரிவதெல்லாம் கண்டபடி உளறுவது

  இப்படி ஒரு ரசிகன் நான் பார்த்ததில்லை,
  விஜய் என்றதும் உடல்முழுக்க எவர்க்கும் இவரைப்போல வேர்த்ததில்லை

  குருவியின் காவடியே,
  குழப்பத்தின் முழுவடிவே

  சங்கீதம் பற்றியல்லவா இப்போ பேச்சு,
  விஜயை திட்டினா தம்பிக்கு ஏனோ மானம் போச்சு

  அன்பான நண்பரே விஜய் மட்டுமா உங்கள் வாழ்க்கை
  சற்று மாற்றுங்கள் உங்கள் திசை தெரியா நடக்கும் போக்கை

  நல்லயிரங்க தம்பி,
  விஜய் போன்று பலர் இங்க நாடாளலாம் உங்களை நம்பி

  ஹ்ம்ம்ம்ம்....வேற என்னத்த சொல்ல...................................

  நன்றி

  அன்பான நண்பர் திரு கார்கி

  வரேன் வரேன்............கொஞ்சம் பொறுங்க.......தம்பியோட தக்கதிம்மிய இன்னும் கொஞ்ச நேரம் பாப்போம்....அப்புறம் நீங்க .............

  நன்றி

  அன்பான நண்பர் திரு மணி,

  வணக்கம் சார்...நலமா.....இதான வேண்டாங்கிறது, நீங்க குருவி கோஷ்டின்னு எப்போவோ எனக்கு தெரியுமே..........

  நன்றி

  (Sorry for the break. I dont get to eat Indian food often)

  ReplyDelete
 16. அப்பா அப்பா, இந்த சதீஷு தம்பி எழுதுறத பார்த்தா ரொம்ப சிரிப்பா வருதப்பா.நிஜமாக சொல்லுங்க நீங்க சதீஷா இல்லா சாட்சாத் இளைய தளபதியா?????? இப்படி மாஞ்சி மாஞ்சி ஏதோ தாக்குறீங்க! .
  ஏன் இவ்வளவு அக்கறையா கேட்கிறேன்னா, நானும் உங்கள பயங்கரமா சதாய்ச்சி, நீங்களும் அழுது புரண்டு, அத யாராவது பார்த்து, சின்ன பசங்கள ஏன்டா வாருறேன்னு அப்புறம் என்ன child abuse சார்ஜ்இல உள்ள தள்ளிட போறாங்க! உட்டுரு கண்ணு வேண்டம், நான் இன்னும் நாலு வரி எழுதினா உங்களுக்கு நாலு நாளைக்கு தூக்கம் கெட்டுடும்! நாளைக்கு ஸ்கூலுல தூங்கிநீங்கன்னா வாத்த்யாறு கோபிப்பாறு............

  Sorry மா.......அடுத்தவாட்டி கடலை மிட்டாய் நாலு பக்கெட்டு வங்கிவறேன்.....கூடவே விஜய் படம் போட்ட sticker நாலும்.......OKவா.............போ போயீ தாச்சி தூங்கு........ ..

  நன்றி

  ReplyDelete
 17. சதீஸ்,மன்னிக்கனும். தேடி தேடி பாடல்கள் கேட்குற ஆர்வம் மட்டும்தான் எனக்’கிறுக்கு’. அவ்வளவுதான் எனக்கு ஆர்வம். இசையார்வம் எல்லாம் இல்லீங்க. வெறும் குத்துப்பாடல்களுக்கு மட்டும் ஒரு ஆல்பம்னா...ம்ம்ம்ம் எனக்கு இசை ஞானங்கிறது கம்மிதாங்க. நான் கத்துகிட்டது ரொம்ப கம்மி. ஒத்துகிறேன். ஆனாலும் பாடல்கள் எல்லாம் எனக்கு புடிக்கலைங்க.

  ReplyDelete
 18. //முகத்தை எங்கே கொண்டு பொய் வைக்கப்போகின்றீர்கள். சிலவேளை மீள்பதிவு செய்தாலும் செய்வீர்கள். எதற்கும் ஆற அமர ஒரு முறை கேளுங்கள்.//
  கார்க்கிக்கான பின்னூட்டத்துலயே சொல்லிட்டேனுங்களே. கார்க்கிகாகதான் கொஞ்சமாவது திட்டாம எழுதி இருக்கேன். இல்லாட்டி குப்பத்தொட்டி மட்டும் விமர்சனமாய் இந்திருக்கும். மூஞ்சிய மார்வாடி கடையில எல்லாம் வெக்க முடியாதுங்க. என்கிட்டதான் இருக்கும். மூணு நாளைக்கு பாட்டை கேட்பேனான்னு தெரியல. சின்னத்தாமரை மட்டும் திரும்ப கேட்பேன். மத்ததெல்லாம். No way. ரசிகர் முகமூடிய கழட்டிட்டு கேட்டுப்பாடுங்க.

  ReplyDelete
 19. No. உங்க கருத்துக்கு சற்றே மாறுபடுகிறேன். i beg a pardon. விஜயும், சிம்புவும் நல்ல இசை ஆர்வம் கொண்டவர்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லே. ஒரு 10பேர்ர் ஏத்தி விட்டதற்கு அப்புறம், இறங்காம, மக்கள் என்ன விரும்புறாங்கன்னு தெரியாம, தான் நினைச்சதை மட்டும்தான் தருவேன், மக்கள் அதை விரும்பத்தான் வேணும்னு நினைக்கிறது அடிமுட்டாள்தனம். இதை இயக்குனர் கூட நினைக்கலாம், ஒரு நடிகர் நினைக்கவே கூடாது. பார்ப்போம், பாடல்கள் வெச்சு படத்தைச் சொல்லக்கூடாது. முதல் நாள்தான் படம் பார்க்கபோறேன். விமர்சனம் அதுக்கும் போடுவோம்ல..

  ReplyDelete
 20. OK OK.....எல்லா நண்பர்களும் கோவி அண்ணன் site இற்கு வாங்க.....
  உன்னைப்போல் ஒருவன் பகுதி ஒன்று தொடங்கிவிட்டது.....................

  கமல்: கோவி அண்ணன்
  மோகன்லால்:டோண்டு சார்
  லக்ஷுமி : வால்பையன் அண்ணன்

  மற்றும் சில அரை டிக்கெட்டுகள்

  All are welcome

  ReplyDelete
 21. தலைவா தீர்ப்ப மாத்து வேட்டைக்காரன் நம்ம படம்

  ReplyDelete
 22. உடன்பிறப்பு--> பாட்டு நல்லா இல்லீங்க. ஆனாலும் முத நாள் படம் பார்த்துருவோம்ல. பாட்டு எல்லாம் கேட்டு கொஞ்சம் டரியலாத்தான் இருக்கேன். படம் நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை..

  ReplyDelete
 23. அட பாவிகளா உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா ?....அவன் அவன் இசையிலே புதுசு புதுசா எனன்னோமோ பண்றான் ..இவங்க என்னன்னா புலி உறுமுது , சிங்கம் கறுவுது நு ஒரே பாட்டையே மாத்தி மாத்தி பாடறாங்க ..அத விஜய் ரசிகர்களும் கொஞ்சம் கூட நா கூசாம நல்லா இருக்குன்னு பொய் சொல்றாங்க ...ஆனா mr .ila நீங்க நம்ம ஜாதி உண்மைய சொல்லிடீங்க ..நேத்து இந்த பாட்ட தொன்ன்கும் போது கேட்டேன் ஒரே கெட்ட கெட்ட கனவா வந்துச்சு .................Vijay or his fans will never change ....worst album of the year

  ReplyDelete
 24. //கார்க்கிக்கான பின்னூட்டத்துலயே சொல்லிட்டேனுங்களே. கார்க்கிகாகதான் கொஞ்சமாவது திட்டாம எழுதி இருக்கேன்//

  :))))))

  ஆனா எனக்கு வந்த தகவல் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குருவி, வில்லுவை விட ஏக குஷியில் இருக்கிறார்கள். புலி உறுமுதுதான் ரசிகர் மன்ற போர்டுகளுக்கு தீம். படம் எப்படியோ..ஆனா தீபாவளி அன்னைக்கு தியேட்டர் பக்கம் போய் பார்க்கனும். விஜய் பிடிக்காது என்பவர்கள் என் கூட வந்து மாஸ் எப்படின்னு பார்ககலாம்.

  இளாண்ணே.. சூரியன் எஃப்.எம்மில் இன்னைகே களை கட்டுது. விஜயை ரசிக்க முடியவில்லையென்றால் பொதுமக்களிடம் இருந்து விலகி இருப்பதாக நீங்க கமெண்ட்டியவர். உங்க பதிவு புரியுது. மக்கள் தீர்ப்பு எப்படின்னு காத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 25. I am also waiting for the movie. FDFS- ready to go, But still songs- not impressive for Stupid Common People other than the Core Fans(it missed me too)

  ReplyDelete
 26. மன்னிக்கணும் இல. இங்கே இடையில் வந்த நோவினால் நானும் கொஞ்சம் உணர்சிவசப்பட்டு எழுதிவிட்டேன். இருப்பினும் இது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்குமென நம்புகின்றேன். காரணம் எனக்கு தெரிந்த பலர் இந்த பாடல்களை ரசித்துள்ளனர். அதேநேரம் சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொது விஜயின் தொல்விபடங்களில் கூட பாடல்கள் ஹிட் என்பதை மறக்ககூடாது..


  பழம்திண்டு கொட்டை போட்ட நோ . நான் ரொம்ப சின்ன பையன் தான் ஆனால் ரசிக்க தெரிந்த ஓரளவு சராசரி ரசிகன். உங்கள் கருத்துக்கு இதற்குமேல் பதில் போட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வேட்டைக்காரன் படம் வந்து அதன் வெற்றியோடு சந்திப்போம்.

  இலவே உங்கள் கருத்தை மறுதலித்து விட்டார் என்றவுடன் நீங்கள் உடனே இன்னொரு தளத்துக்கு ஓடுகின்றீர்கள். இதுதான் உங்கள் வழக்கமா எனக்கு எதிர்கருத்து சொன்ன உங்களால் உங்களை நோக்கி வரும் எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லையே. என்ன கொடுமை சார் இது. தன வினை தன்னை சுடும்.

  ReplyDelete
 27. //விஜயின் தொல்விபடங்களில் கூட பாடல்கள் ஹிட்//
  இந்தப் படத்தில் பாடல்கள் சரியில்லை, படம் நல்லா வரனும்னு நினைக்கிறேன், ஆசைப்படறேங்க..

  ReplyDelete
 28. பட விமர்சனம் விருது விரைவிலே

  ReplyDelete
 29. //கீழே இருக்குற படத்தை மட்டும்தான் விமர்சனமா போடலாம்னு இருந்தேன். ஒன்னுமே எழுதலைன்னு நல்லா இருக்காதுன்னு கொஞ்சமா எழுதி வெச்சிருக்கேன்.//

  சரியா சொன்னீங்கன்னே!!!!

  ReplyDelete
 30. Vettaikaran pattula pudhusa edhuvum illanalum pattellam ketka nalla irukku. Vijay padathoda patta kuppai sonna yaarume othukka mattanga. Kama oru isai gnani na avoroda neraya pattu padu kuppaiya than irukkudhu. Dhasavatharam mathiri oru mega budget padathukku podra patta athu.

  ReplyDelete
 31. Negative People will Always Criticize
  Some people criticize no matter what. It does not matter which side you are on, they are
  always on the other side. They have made a career out of criticizing. They are "career
  critics." They criticize as if they will win a prize at a contest. They will find fault with every
  person and every situation. You will find people like this in every home, family, office.
  They go around finding fault and telling everybody how bad things are and blaming the
  whole world for their problems. We have a name for these people. They are called
  energy suckers. They will go to the cafeteria and drown themselves in 20 cups of tea and
  coffee and smoke to their hearts' content with one excuse: they are trying to relax. All
  that they are doing is causing more tension for themselves and for others around them.
  They spread negative messages like a plague and create an environment conducive to
  negative results.
  Robert Fulton invented the steamboat. On the banks of the Hudson River he was
  displaying his new invention. The pessimists and the skeptics were gathered around to
  observe. They commented that it would never start. Lo and behold, it did. As it made its
  way down the river, the pessimists who said it would never go, started shouting that it
  would never stop. What an attitude!

  ReplyDelete
 32. porampokkungala, vijay is always mass of kollywood no one can't beat him. first stop this kind of comments fuck off.

  ReplyDelete
 33. 第77回 日本ダービー 2010 予想、オッズ、厳選買い目は?人気が平然と馬券に絡む理由とは!?見事に展開を読んで結果を的中させる

  ReplyDelete
 34. モバゲータウンでいろんな異性と交流を深めあいませんか。異性に対して経験がない方でも簡単にお楽しみいただける、シンプルかつ効率的に優れているサイトとなっています

  ReplyDelete
 35. 全世界で大ブームを巻き起こしているツイッター!!それを利用して今まで経験したことがないような恋を経験してみませんか

  ReplyDelete
 36. モテる度チェッカーが今回リニューアルしました!!今迄と違い診断内容にモテない人と診断された方を救済する、速攻効果が出るモテる為のアドバイスが付きます、またモテる診断された人には、より一層のモテ・テクニックを手に入れませんか

  ReplyDelete
 37. 第60回 安田記念 2010 予想 オッズ 出走馬 枠順で万馬券をズバリ的中!絶対なるデータが確実に当てるための秘訣

  ReplyDelete
 38. 今話題のツイッターで理想の関係を築きませんか。ツイッターで自分の出来事をリアルタイムで表現して相手にその想いを伝えましょう

  ReplyDelete
 39. 第60回 安田記念 2010 予想 オッズから展開と結果をズバリ当てる!出走馬、枠順など全てを考慮にいれた緻密なデータをもとに検証

  ReplyDelete
 40. 気楽に遊べる人募集です♪まずはお友達からヨロシクね!! freedum@docomo.ne.jp

  ReplyDelete
 41. スタービーチで素敵な愛を掴みませんか?愛に対する理想や想いを現実にしていきましょう

  ReplyDelete
 42. モバゲータウンでは今までとは一味違う出逢いを体験する事ができるのです。これまで良い出逢いがなかった人にはもってこいの無料登録型の掲示板です

  ReplyDelete
 43. ゲーマー達のステイタス、ゲーマーチェッカーであなたのゲーマー度数を測定!!測定結果を元に自分と同レベルのオンライン対戦も出来ます。ゲームが得意な人もそうでない人もどちらも楽しめますよ

  ReplyDelete
 44. セフレ掲示板で大人の恋愛をしてみませんか?割り切ったセフレと快楽のみを求めた恋愛をしてくださいませ

  ReplyDelete
 45. 日本最大級のであいコミュニティ「スタービーチ」で恋人を探しませんか。素敵なであいを経験して理想の人と楽しい思い出を作りましょう

  ReplyDelete
 46. スタービーチが完全リニューアルして復活しました!!あの伝説級のであい系サイトが満を持して再降臨。煌めくような今この瞬間にあなたの胸にもときめきをお届けします

  ReplyDelete
 47. であい系の元祖はやっぱりスタービーチ!初めてであい系にチャレンジする娘も多いここならゲット率は最強

  ReplyDelete
 48. 誰もが知ってるツイッターがあなたにであいを!?ツイッター利用者増加=であえる確立急増中!!相性ぴったりの方とお付き合いしてみてはいかがでしょうか

  ReplyDelete
 49. あなたの人生が大きく変わります!薔薇色の不倫であなたの望む不倫体験ができる!割り切り~契約型など、あなたの理想を現実に変える!当サイト独自システムだから誰にもばれずに、安心してご利用頂けます

  ReplyDelete
 50. モバゲータウンに出会い専用BBSが完成!!誰もが望んでいたこのBBSで出会いをみつけてみませんか?素敵な出会いからちょっとエッチな出会いまで幅広い出会いを提供しています

  ReplyDelete
 51. 第51回 宝塚記念 2010 予想データを完全攻略!出走馬 枠順などからはじきだすデータは文句なし!これで平成22年の宝塚記念はもらったも同然!波乱の展開もあり

  ReplyDelete
 52. スタビでの出合いは最高の思い出になる事は間違いありません。運命の人に出逢うまで完全サポートいたしますのでどなたでも気軽に利用する事ができます

  ReplyDelete
 53. お酒の席には必須のSM度チェッカー、実は真面目な娘程、間逆なドS女王様、遊んでそうな娘はドMな奴隷願望が有るとか。お手軽SM度診断結果を元に隠れた性癖を暴いて楽しもう

  ReplyDelete
 54. 宝塚記念 2010 予想データから完全攻略!出走馬 枠順などからはじきだすデータは最強!これで平成22年の宝塚記念はもらったも同然!波乱の展開もあり

  ReplyDelete
 55. ツイッターから始まる人間関係!今話題のツイッターなら新しい出逢いがすぐに見つかります

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)