Tuesday, October 14, 2008

* இதாருங்க?

இப்போ இதாருன்னு கண்டுபுடிங்க பார்க்கலாம். இவர் ஒரு பிராப..அய்யோ அய்யோ பிரபல பதிவர்ன்னு சொல்ல வந்தேனுங்..

போனதடவை கொஞ்சம் சுலபமா குடுத்துட்டேன். இந்த முறை கொஞ்சமாச்சும் கஷ்டப்படவேணாங்களா. அப்புறம் சொல்ல மறந்துட்டேன், ”தளபதி ரஜினி ரேஞ்சுல என்னை ஒரு போட்டோ புடி இளா”ன்னு இந்தப் பதிவர் ரப்சல் தாங்காம எடுத்த படம் இது.
எலிக்குட்டியை இந்த படத்து மேல உருட்டவும், அப்போதான் புதிர் வரும்..(Roll the mouse over puzzle)

33 comments:

 1. சில்லை இன்னும் கொஞ்சம் பெருசா போடுங்க, ரொம்ப சின்னதாக இருப்பதால் அடுக்க முடியல.

  ReplyDelete
 2. இப்பிடிக் கொத்து பரோட்டா கணக்கா கொத்தி விட்டா, எப்படி நண்டு புடிக்கறதாம்? :)

  ReplyDelete
 3. ஷ்ஷ்ஷ்... முடியல.. இப்பவே கண்ண கட்டுது..

  ReplyDelete
 4. //இப்பிடிக் கொத்து பரோட்டா கணக்கா கொத்தி விட்டா, எப்படி நண்டு புடிக்கறதாம்? :)//

  நீர் கண்டுபிடிக்க வேண்டாமாம். மண்டபத்தில் சொன்னாங்க! :)

  ReplyDelete
 5. முழுமையா பாக்க முடியலையே :(. பாதி படம் சைட் பாருக்க இருக்கு அத எப்படி வெளில கொண்டு வாறது. படத்தின் மேல ஸ்குரோல் பண்ணினாலும் வருதில்லையே :(

  ReplyDelete
 6. ஐயோ சூப்பருங்க.. thamilbest இல் இருந்திச்சி..

  ReplyDelete
 7. //முழுமையா பாக்க முடியலையே :(. //
  சரி பண்ணி இருக்கேங்க. டவுசர் கிழியுது

  ReplyDelete
 8. பாதி துண்டுகள்தான கிடக்குது அங்கன .. ? help!!

  ReplyDelete
 9. //சரி பண்ணி இருக்கேங்க. டவுசர் கிழியுது//

  படம் சிறிதா வந்திருக்கு, ஆனா துண்டுகள் காணாம போயிடிச்சு. ஓரங்களுக்கு வர வேண்டிய துண்டுகளை காணோமே

  ReplyDelete
 10. //படம் சிறிதா வந்திருக்கு, ஆனா துண்டுகள் காணாம போயிடிச்சு. ஓரங்களுக்கு வர வேண்டிய துண்டுகளை காணோமே//
  மறுபடியும் சரி பண்ணியாச்சுங்க. சேர்ந்தும் பார்த்துட்டேன்.
  Set in
  Screen Resolution 1024*768

  ReplyDelete
 11. மன்னிகணும். சரியா இருக்கு. நீங்களா? இல்லை வேறு யாருமா? வலைபதிவர்கள் பெரும்பாலனவர்கள் எனக்கு அறிமுகமற்றவர்களாதலால் யாரென்று சொல்ல முடியலை.

  http://img145.imageshack.us/my.php?image=ilaiu5.jpg

  ReplyDelete
 12. அட நம்ம கே.ஆர்.எஸ். தானே இந்த பிரபல பதிவர்

  ReplyDelete
 13. நட்சத்திர வாழ்த்துக்கள் இளா!

  ReplyDelete
 14. //நீர் கண்டுபிடிக்க வேண்டாமாம். மண்டபத்தில் சொன்னாங்க! :)//

  hee.heee..enakkum therinujudichu
  :-)

  ReplyDelete
 15. ஆள (படத்தை) முழுசா பார்த்துட்டேன் ... ஆனா ஆருன்னு தெரியலைங்க ..

  ReplyDelete
 16. vj. Chandran சரியா சேர்த்துட்டீங்க. பதிவர் பேரை நாளைக்குச் சொல்லிடறேங்க.

  மருதநாயகம்- சரியான பதிலுங்கோ

  ReplyDelete
 17. துண்டுகளைச் சேர்த்துப் பார்த்தாச்சு. ஆனா யாருன்னு தெரியலை.

  பிரபலமுன்னு சொல்றதாலே......

  ஒருவேளை சாருவோ? :-)))))

  ReplyDelete
 18. படத்துல இருக்குறதப் பாத்தா.. வை.வா மாதிரி இருக்காரு.

  ReplyDelete
 19. IS it KRS?
  Good one. Enjoyed doing it..
  anbudan
  Seemachu

  ReplyDelete
 20. சேத்து பாத்துட்டேன்...அந்த ஃபோட்டோல இருக்குறது நீங்கதான்னு கோவியண்ணா சொல்றாரு!!!!

  ReplyDelete
 21. சேத்துட்டேன்......யாருன்னு தெரியல
  KRS ன்னு பட்சி சொல்லுது......??!!

  //நீர் கண்டுபிடிக்க வேண்டாமாம். மண்டபத்தில் சொன்னாங்க! :)//

  கொத்ஸ் பட்சி...!!!!

  ReplyDelete
 22. படத்தை முழுசா சேத்துட்டேன் சின்ன வயசு ஆனந்ராஜ் மாதிரி இருக்கார், ஆனா ஆருன்னு தெரியலை!!!

  ReplyDelete
 23. //கோவி.கண்ணன் said...
  சில்லை இன்னும் கொஞ்சம் பெருசா போடுங்க, ரொம்ப சின்னதாக இருப்பதால் அடுக்க முடியல.//

  வயசான பெருசுங்க எல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க அவுங்க பேச்சை கேட்டு மாத்திட்டீங்களே:( ரொம்ப ஈசியா இருக்கு.

  ReplyDelete
 24. //கொத்து பரோட்டா கணக்கா கொத்தி விட்டா, எப்படி நண்டு புடிக்கறதாம்?//

  தோடா, இவரு அப்பாவிப்பா! எல்லோரும் நம்பிடுங்க. :p

  @இளா, விடை கேஆரேஸ். :))

  ReplyDelete
 25. //தளபதி ரஜினி ரேஞ்சுல என்னை ஒரு போட்டோ புடி இளா”ன்னு இந்தப் பதிவர் ரப்சல் தாங்காம எடுத்த படம் இது.
  //

  இதெல்லாம் வேற கேட்டாரா அவரு..? இங்க பெங்களூர் வரட்டும், ரவுண்டு கட்டி அடிக்கறோம். :))

  ReplyDelete
 26. ஹை, நான் மொதோ தரம் எல்லாத்தையும் இவ்ளோ சீக்கிரம் ஒன்னு சேத்திருக்கேன்:):):) அம்பி அண்ணன்தான் விடை சொல்லிட்டாரே:):):)

  ReplyDelete
 27. படம் சேர்த்தாச்சு. கேஆரெஸ் மாதிரி தெரிகிறது சரியா:)

  ReplyDelete
 28. //சின்ன வயசு ஆனந்ராஜ் மாதிரி இருக்கார்//

  நான் இன்னமும் சேக்கலை. ஆனா குசும்பன் சொன்னதை வச்சுப் பாத்தாஇது கே ஆர் எஸ்-தானே? :-))

  (அப்ப்பா... இவரை வம்பிக்கிழுத்து எம்புட்டு நாளாச்சு :-) )

  ReplyDelete
 29. //நான் இன்னமும் சேக்கலை. ஆனா குசும்பன் சொன்னதை வச்சுப் பாத்தாஇது கே ஆர் எஸ்-தானே? :-))
  //

  ஸ்ரீதர் அண்ணாச்சி...என்ன ஆணவம்? என்ன அக்ரமம்? குசும்பனுக்கே குசும்பா? டூ மச்சி! :)

  ReplyDelete

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி??

  கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)