Tuesday, May 30, 2006

மீசையில மண்..."திராவிடன்" "வீரு" கொண்டு "யுவ"த்தை வெல்ல
அல்லவே எடுப்பார் "கைப்"பிள்ளை-"தோணி"யில்

ஏறியே மேற்கு பாரதம் என்"பதானை" தொட்டு
மூவர் "சுரேசாம்" "ரொமேசாம்" "அஜித்தாம்"-கவ்வியே

மண்ணை நாலும் கைவிட வருங்காலம் தரிசனம்
வேண்டி "சச்சி"தானந்னை "பஜனை" செய்தே

களம் வென்று கோப்பை கையிலேந்த
மகிழுமே உள்ளம் நமக்கெல்லாம்.

12 comments:

 1. கங்குலியை விட்டுட்டீங்களேப்பா!

  ReplyDelete
 2. கிரண் மோரும், க்ரேக்கும் சேப்பலும் இல்ல விட்டுட்டு போய்ட்டங்க, அப்புறம் நாம் எங்கே அவரைச் சேர்க்க

  ReplyDelete
 3. இளா விடுங்க மேற்கில் அஸ்தமனமான இந்தியக் கிரிக்கெட்டில் இப்போ சூரியோதயம்:)

  ReplyDelete
 4. களம் வென்று கோப்பை கையிலேந்த
  மகிழுமே உள்ளம் நமக்கெல்லாம்./

  "அம்ம வேண்டுதலும் இதான்பா.ஆனா
  எதிர்மறையா நடக்கே எல்லாம்!!!!"

  ReplyDelete
 5. Hmm Ihtellam Cricket'le sagajamappa :):)

  Ithuvaraikum nama yarkiyaum tottatu illa'ya enna?

  enna chinna pulla thanama irukku:)

  ReplyDelete
 6. //களம் வென்று கோப்பை கையிலேந்த
  மகிழுமே உள்ளம் நமக்கெல்லாம்.//

  பேராசை பெரு நஷ்டம்!

  ReplyDelete
 7. வருத்தபடாதீங்க இளா கொஞ்ச நாளக்கி தொடர்ந்து தோத்துட்டே வந்து நாமல்லாம் பாக்கறத விட்டுடலாமானு யோசிக்கும்போது ஒரு வெற்றிய காட்டி மீண்டும் ஆர்வமா பாக்க வைப்பாங்க. திரும்ப தொடர் தோல்வி.
  Repeattuu.... no change in indian cricket.

  ReplyDelete
 8. தாமதமான மண நாள் வாழ்த்துக்கள், இளா, இரண்டு நாளாக வேலை அதிகம், தமிழ் மணமே பார்க்கவில்லை. அதனால் தெரியாது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. yela, blog aa sari pannu...padam theriya mattengilla..

  ReplyDelete
 10. மங்கலாவா படம் தெரியுது? link பாருங்க நாயகரே.(http://www.cricketworldcup.com/images/ICCCricketWorldCup.gif)
  பெரிய இடத்துல இருக்கு படம்

  ReplyDelete
 11. ஏன்பா எவ்ளோ கஷ்டப்பட்டு கவிதை(?!) எழுதியிறுக்கேன் யாராவது பாராட்டப்படாதா? வேற என்னமோ சொல்லிகிட்டு, சே

  ReplyDelete
 12. கீதா>> நன்றிங்க.
  அனுசுயா>>
  //திரும்ப தொடர் தோல்வி// எப்பவாவது தான் ஜெயிக்கிறோமோ?

  சிபி>>
  //பேராசை பெரு நஷ்டம்! //
  கரண்டு பில்லுதான் நஷ்டம் வரும், வேற என்ன வந்துர போகுது

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)