Tuesday, May 29, 2012

ஆண்கள் - நாய்கள் - கல் @vivaji

 • தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம் என்பதுதான் ஆண்களின் உயர்ந்தபட்ச முட்டாள்தனம்.
 • போலி கெளரவம் பத்தி பேசுற விஜய் டிவி கோபிநாத் முதல்ல தன்னோட கோட்டை கழட்டிட்டு பேசவும்
 • அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துப்பார்த்தால் நான் சுத்த சைவம்
 • என்னதான் பவர்ஃபுல்லான புல்லட், யமாஹா, பல்சர்னு வாங்கினாலும் அது ஸ்கூட்டிக்குப் பின்னாடிதான் போகும்.
 • "நான் அழகாய் இருக்கேனா?" என பெண்கள் கேட்பது போல ஆண்கள் யாரும் "நான் அழகாய் இருக்கேனா?" எனக் கேட்பது கிடையாது #அவதானிப்பு
  பெண்கள் அழகாயிருக்காங்கன்னு கேட்கிறதுல பல விசயங்கள் அடங்கியிருக்கு. கல்யாணம் ஆன முதல் ரெண்டு வருசம் அழகாயிருக்குன்னு கணவன் சொன்னா அதுல உண்மையிருக்கும். அப்புறமா மனைவி கேட்டு கணவன் அழகாயிருக்காங்கன்னு சொன்னா அதுல 50% பொய் கண்டிப்பா இருக்கும். மனைவி அழகாயிருந்தா கணவன் சொல்ல மாட்டான், வேற விதமா ஏதாவது செயல்ல காட்டுவான். அதாவது முகத்துல ஒரு பிரகாசம் தெரியும்னு சொல்ல வந்தேன்.


 • நாம கும்புடுற சாமியவே உண்டியலைத் தாண்டினபின்தான் பார்க்க முடியுதாம்

 • எத்தனாயிரம் உயரத்திலிருந்து குதித்தாலும், வலி என்பது கடைசியில் தரையில் மோதும்போதுதான் தெரிகிறது. அதுபோலதான் அப்ரைசலும் #சே
 • ”என்ன சமைக்கிறதுன்னு தெரியலை” என்று மனைவி சொல்வதில் ஆரம்பித்து “மெனு கார்ட் ப்ளீஸ்” என்று கணவர் சர்வரிடம் கேட்பதில் முடிகிறது.
 • பெண் விபச்சாரிகள் எண்ணிக்கை இருக்குமளவுக்கு ஆண் விபச்சாரிகள் இல்லை #அப்புறம் என்ன எழவுக்குடா சம உரிமைப் பத்தி பேசறீங்க?
 • SJசூர்யாவின் அடுத்தப் படம் இசை. அவரே இசையமைக்கிறாராம். ஒரு வார்த்தை விமர்சனம் தயாராகிடுச்சு #இம்சை
 • கள்ளத் தொடர்பு வைத்தால் மாரடைப்பு வரும்: ஆய்வு #எயிட்ஸ் வருதுன்னே சொல்லியாச்சு, எவன் கேட்கிறான்?
 • இனிமே பெட்ரோல் பங்க் ஓனர் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போறவன்தான் புத்திசாலி இளைஞன்
 • வேலையைவிட்டுப் போற நாள் தெரிஞ்சிட்டா வேலை செய்யுற நாள் நரகமாகிடும் #நான் எழுதினதுதான், அனுபவிச்சுட்டு இருக்கேன் (சிவாஜி ட்ரையிலர் வந்த போது நான் பதிவுல  போட்டதுதான் இது- அதனால, இது பழைய மேட்டர்தான்)
 • ”உங்களை மாதிரி நல்ல மேனேஜரை இதுவரைக்கும் பார்த்ததேயில்லை” அப்படின்னு ஒவ்வொரு முறையும் வேலை மாறும்போது சொல்லவேண்டியதா இருக்கு
 • பெண்கள் நாய்களை நேசிக்கிறார்கள், ஆண்கள் அதே நாய்களை கல்லெடுத்து அடிக்கிறார்கள். அப்புறம் எப்படிடா உங்களுக்கு லவ் செட் ஆவும்? #யோசிங்க
 --------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க. இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்

Pic Thanks : Cityofoviedo.net

6 comments:

 1. இளா,

  //தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம் என்பதுதான் ஆண்களின் உயர்ந்தபட்ச முட்டாள்தனம்.//

  இதுல உண்மை இருக்கிறதா தோணுது, ஹி...ஹி சுய அனுபவம் இல்லை சிலர், சொல்லக்கேட்டு இருக்கேன். ஆனால் அவங்களுக்கு நெருக்கமானவங்களா ஆரம்பத்திலவே இருக்கணும் திடீர்னு எல்லாம் போய் கலந்துக்கிட்டா"கதை" நடக்காது :-))
  ----------

  தலைப்பு ஆண்குலத்தை அவமதிக்குது அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்!!

  ReplyDelete
 2. ***தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம் என்பதுதான் ஆண்களின் உயர்ந்தபட்ச முட்டாள்தனம்.***

  ஏன் அவங்களுக்கு செக்ஸ் ஹார்மோன் கொறஞ்சிடுமா? இல்லைனா எஸ் பி சரண் - சோனா மேட்டர்ல இருந்தூ கற்ற பாடமா?

  விவாதத்துக்குரியதுனுதான் நெனைக்கிறேன் நீங்க சொன்ன கூற்று!

  ReplyDelete
 3. ***எத்தனாயிரம் உயரத்திலிருந்து குதித்தாலும், வலி என்பது கடைசியில் தரையில் மோதும்போதுதான் தெரிகிறது.*** ஏன் மரத்திலே மோதினால் மரத்துக்குத்தான்ன் வலிக்குமோ? :)

  ReplyDelete
 4. ***பெண் விபச்சாரிகள் எண்ணிக்கை இருக்குமளவுக்கு ஆண் விபச்சாரிகள் இல்லை #அப்புறம் என்ன எழவுக்குடா சம உரிமைப் பத்தி பேசறீங்க?***

  ஆண்கள்ல மாமாக்கள் அதிகம் இல்லையா?. மாமா, விபச்சாரி எல்லலாம் ஒரு வகையிலே போட்டு, கூட்டிக் க்கழிச்சு பார்த்தால் சரியாத்தான், சமமாத்தான் வரும். :)

  ReplyDelete
 5. ***போலி கெளரவம் பத்தி பேசுற விஜய் டிவி கோபிநாத் முதல்ல தன்னோட கோட்டை கழட்டிட்டு பேசவும்****

  எல்லாருமே hypocrite தான். ஏன் இவரு மட்டும் விதிவிலக்கா இருக்கனும்னு எதிர் பார்க்குறீக??

  ReplyDelete

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில் செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம் அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார் கிடைக்கும் சில்லற...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (10) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (8) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (1) காதல் (13) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (11) சமூகம் (20) சிபஎபா (11) சிறுகதை (6) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (6) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)