- இணையத்தில் ஒரு ஸ்மைலி போட்டுட்டாப் போதும், சண்டை முடிஞ்சிருச்சின்னோ இல்லை நான் சண்டைக்கு வரத் தயாரில்லைன்னோ அர்த்தம்
- காதலனாக இருக்கையில் சில கணங்களில் வருத்தப்படனும், கல்யாணம் ஆன பிறகு அதுவே பல கணங்களில் என மாறும்
- வாழ்க்கைங்கிற படத்துல இடைவேளை கிடையாதாம். ஆனா பல கிளைமாக்ஸ் வந்துட்டுப் போயிருது
- தமிழ் மட்டும் ஏன் இவ்வளவு சிதைந்து உருமாறி வந்திருக்கு, இந்தளவுக்கு ஆங்கிலம் இல்லையே. ஏன்?
- 38 வயசுலேயே அகிலேஷை முதலமைச்சர் ஆக்கிட்டாரு முலாயம். இன்னுமா ஸ்டாலினை இளைஞர் அணிச்செயலாளரா வெச்சிருக்கப்போறீங்க கலைஞர்ஜி?
- விஜய் ராணுவ அதிகாரி. மும்பை போகும்போது ஆகும் பிரச்சினைதான் துப்பாக்கியின் மூலக்கதை. ரொம்ப புதுசா இருக்குல்ல?
- ராஜா எத்தனையோ இசைக்கருவிகள் வாசிச்சாலும் அவருடைய ரசிகர்கள் வாசிக்கிறது என்னமோ “ஜிங்-ஜக்”மட்டும்தான்
- மகளிர் தினமென அறிவித்ததும் கூட ஒரு ஆணாகத்தான் இருக்கும்
- காதல் விஜய் படம் மாதிரி. பார்க்காதவன் பார்க்கத்துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்.
- உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம்: ராகுல் #இனிமேலாவது உங்க வீட்டுல சாப்பிடுங்க ராகுல்ஜி
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.
"ராஜா எத்தனையோ இசைக்கருவிகள் வாசிச்சாலும் அவருடைய ரசிகர்கள் வாசிக்கிறது என்னமோ “ஜிங்-ஜக்”மட்டும்தான்"
ReplyDelete:( இளாவுக்கு கண்டனங்கள்!!!
:-]]]
ReplyDeleteபின்னூட்டங்களுக்கு நன்றி இனியா, மு.க
ReplyDeleteagree with iniyaa!!!!
ReplyDelete