----00oo00----
தளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ by யுவகிருஷ்ணா
லக்கி.. சாரி சாரி யுவகிருஷ்ணா இந்த மாதிரி எழுதி
----00oo00----
சார் டிஃபன்f by triplicani
இப்பவெல்லாம் அவனவன், ஒரு டீயோ காபியோ, இல்லாட்டி கொஞ்சமா கார்ன்ஃப்லாக்ஸோ சாப்பிட்டுபோற இந்தக் காலத்துல இப்படி ஒரு பதிவு.. கொஞ்சம் பெரிசுதான், அனுபவிச்சு படிச்சா ,, ஷ்ஹ்ம்ம்ம் சுவையோ சுவை
----00oo00----
NRI மாமி by Ambi
இந்த NRI அம்மாக்களோட அலப்பற இருக்கே கொஞ்சம் நஞ்சம் இல்லே, பட்டவஙகளுத்தான் தெரியும் கஷ்டமே
----00oo00----
புகைப்படங்களில் வாழ்பவர்கள் by தேனம்மை லெக்ஷ்மணன்
வெளிநாட்டுல வாழ்றவங்களுக்கும், புலம்பெயர் மக்களுக்கும் இந்தக் கவிதைபுடிக்கும்/புரியும். மத்தவங்களுக்கு இது இன்னொரு கவிதைமாதிரிதான் தெரியும்.
----00oo00----
வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை by கிரி
திராவிடமா ஆத்திகமான்னு நடக்கிற விவாதம் மாதிரிதான் இதுவும், என்னிக்குமே நிக்காதுங்க. Blogspot Vs Wordpress. ஆனா இவர் கொடுத்திருக்கிற தகவல் எல்லாமே தெரிஞ்சதுதான்னாலும் தமிழ்ல மீண்டும் படிக்கையில் நல்லாத்தான் இருக்கு
----00oo00----
தந்தி மரம் by ☼ வெயிலான்
இந்தப் பதிவை தொழில்நுட்ப பதிவுன்னு எடுத்துகிறதா இல்லை அனுபவமான்னு தெரியல. ஆனா நான் ரசிச்ச பதிவு.
----00oo00----
இவர்கள் அங்கு எதை புடுங்குகிறார்கள்? by திரவிய நடராஜன்
இப்படி நிறைய பேர் புடுங்காம இருக்கிறதுதான் பிரச்சினையே.
----00oo00----
சுண்ணாம்பும் வெண்ணையும் by அஹமது இர்ஷாத்
சமீபமா இந்த மாதிரி குட்டிக்கதைக்கள்ல மனசு விழுந்துருதுங்க. (குட்டின்னா ’அந்த’ குட்டி இல்லீங்கோவ்) சட்னு புடிச்சிருச்சு.
----00oo00----
ஒபாமா+அமெரிக்காவுக்கு எதிராக போர்by LOSHAN
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிருச்சு. சரியான பதிவுதான் போங்க..
----00oo00----
சென்னை நகர பெண்களே உஷார் by மங்குனி அமைசர்
இதை நல்லப் பதிவுன்னு சொல்றத விட, பொண்ணுங்க படிச்சு, புரிஞ்சு
நடந்துகிட்டா நல்லது.
----00oo00----
தயவு செய்து எங்களைக் கருணைக் கொலை செய்யுங்கள் - சிறையில் வாடும் அப்பாவி கைதிகளின் கோரிக்கை by உண்மைத் தமிழன்
இதுக்கு நான் என்ன எழுதறதுன்னே தெரியலைங்க. ரொம்ப ஃபீலிங்கஸாகிட்டேன்.
----00oo00----
காமக் கடுங்கொலைகள் By Narsim
நல்ல விசயம்தான், ஆனா கலவிக்கல்வியப் பத்தி வர்றதுனால இது கொஞ்சம் கஷ்டம்தானுங்க.
----00oo00----
அழியாத கோலங்களில் இருந்து இந்த வாரம் செந்தழல் ரவி எழுதின இந்தப் பதிவு, கொஞ்சமாவது சிரிக்க முடியுங்க, கியாரண்டி
தேங்காய் பொறுக்கி : செந்தழல் ரவி
சில படித்து இருக்கிறேன். நல்ல பதிவுகள். இன்னும் சில விரைவில் பார்வையிட்டு விடலாம். நல்ல பணி.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி இளா!
ReplyDeleteநன்றி தல.
ReplyDeleteநன்றி இளா!
ReplyDeleteநன்றி இளா..:))
ReplyDelete