ஒரு காலத்தில் (இப்பவெல்லாம் இல்லீங்க) சிவப்பு துணிக்காரங்க தெருத் தெருவா நாடகம் போடுவாங்க. அவுங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பரப்ப இப்படி அப்படி செய்வாங்க. பிற்காலத்துல தெருமுனையில ரெண்டு பேரு மைக் வெச்சிகிட்டு பேசிட்டு இருப்பாங்க. சைக்கிள்ல போறவங்க எல்லாம் ஒத்தக்கால ஊனி நின்னுகிட்டு ரண்டு நிமிசம் கேப்பாங்க, சினிமாவோ இல்லாட்டி சுவாரஸ்யமா இருந்துச்சுன்னா நாலு நிமிசம் கேப்பாங்க, இல்லாட்டி பெடல ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிருவாங்க. ஆனா ரண்டு பசங்க மட்டும் மைக்கு முன்னாடியே உக்காந்துகிட்டு கேட்டுகிட்டே இருப்பாங்க. அவுங்க பிற்காலத்துல ‘தோழரா’ மாறி இருப்பாங்களா? இல்லாட்டி ரண்டு நிமிசம் சைக்கிள் பார்ட்டி மாறிப்போயிருப்பாங்களா? இதெல்லாம் இந்தப் பதிவுக்கு தேவையே இல்லீங்க. சும்மானாச்சுக்கும் எழுதறது, நீங்க ஒன்னு பண்ணுங்க கீழ இருக்கிற படத்தப் பாருங்க. நம்ம கம்யூட்டர் புள்ளைங்க எவ்ளோ கஷ்டப்பட்டு முன்னேறுதுன்னு உங்களுக்கே தெரியும்...
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
எனக்கு காமெடி பிடிச்சுருந்துது, ஆனா மெசேஜ் பெரிசா பிடிக்கல! (மெசேஜான்னு எல்லாம் கேக்க கூடாது!)
ReplyDeleteஎல்லாம் சரி. மனோஜ் பரமஹம்ச என்ன ஆனார்?
ReplyDeleteஏற்கனவே பார்த்து ரசித்ததுதான். காமெடின்னாலும் மேக்கிங் ரொம்ப நல்லாயிருக்கும்.
ReplyDelete// கார்க்கி said...
ReplyDeleteஎல்லாம் சரி. மனோஜ் பரமஹம்ச என்ன ஆனார்?
//
விவாஜி,
இன்னுமா இந்த ஊர் நம்மல நம்பிட்டு இருக்கு? :-)))))))))))
செம குறும்படம் இளா, ரசித்தேன்.
ReplyDeleteநீங்க இங்க வந்தப்புறம் நாமும் இதுமாதிரி எடுக்கலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
/இன்னுமா இந்த ஊர் நம்மல நம்பிட்டு இருக்கு?/
ReplyDeleteமானத்த வாங்காதீங்க ஏட்டய்யா, எல்லாம் Audio recordedஆ இருக்கு. அதை தட்டச்ச நேரமில்லைன்னுதானே இந்த மாதிரி காணொளியை போட்டுட்டு இருக்கோம்
//நீங்க இங்க வந்தப்புறம் நாமும் இதுமாதிரி எடுக்கலாம்//
ReplyDeleteபாஸ்..அப்படி சொல்லாதிங்க. ஆல்ரெடி இப்படி ஆர்வமா எடுத்திடலாம் சித்தப்பூன்னு சொல்லி பல பேர் அவர ஏமாத்திட்டு இருக்காங்களாம்..
அவங்க மேல இருக்கிற கோவத்துல உஙக்ள ஏதாவ்து சொல்லிடப் போறாரு :)
//இப்படி ஆர்வமா எடுத்திடலாம் சித்தப்பூன்னு//
ReplyDeleteஎப்படி எல்லாம் டகுல் காட்டுறாங்கப்பா. இனிமே இப்படி ஒரு ரோசனை இருந்தா காத்துலதான் எழுதனும்... இந்த மெட்ராஸ்காரவங்களையே நம்பக்கூடாதப்பா, அதுவும் கா’வுல ஆரம்பிக்கிற பேரை வெச்சிருக்கிறவங்களை
super !!!!!!!!!
ReplyDeleteகலக்கல் காமெடிங்க
ReplyDeleteவெதெச்சது நல்லாவே இருக்கு இளா - கட்டாயம் மொளைக்கும் - படம் பூரா பாத்தேன் - சூப்பர்
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா