நியூஜெர்சி- பதிவர்கள்/ட்விட்டர்கள் சந்திப்பு. போன வருடம் குளிர்காலத்தில் நடைபெற்ற சந்திப்பு மீண்டும் இந்த வருட வெயில் காலம் முடியறதுக்கு முன்னே முடிச்சுடலாம்னு நெனச்சோம். நாம நெனைக்கிறதெல்லாம் நடக்குதுங்களா? அதுவுமில்லாம பதிவர்களெல்லாம் ட்விட்டர்களாக மாறிப் போயிட்டாங்க. எதுவோ ஒன்னு,..
வாங்க சந்திக்கலாம்.
எப்போ: செப்டம்பர்-12 ம்தேதி.
நேரம்: 10:30 AM(காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்
எங்கே: எடிசன், இடம் இன்னும் முடிவாகலைங்க. சீதோஸ்ண நிலையப் பொறுத்து. ஆனா எடிசன் பொதுவான இடங்கிறதால, முடிவாகிருச்சு.
அப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.
சரி அப்புறம்: சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.
சாப்பாட்டுக்கு அப்புறம்: போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.
எத்தனை பேர் வர்றீங்கன்னு ஒரு கணக்கு சொல்ல பின்னூட்டம் போடுங்க மக்களே
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
Present Sir..
ReplyDeleteபதிவர்கள் மட்டுமா? படிக்கிறவர்களும் வரலாமா?
ReplyDeleteபடிக்கிறவங்களுக்கு சிகப்பு கம்பளம். தாரலமா வரலாம். பேர் மட்டும் பின்னூட்டமா போட்டுருங்க. ஒரு கணக்குக்கு
ReplyDeleteநாங்க வர்றது எடிசன்ல என்ன படம் ஓடுதுங்கிறத பொறுத்து தான்
ReplyDeleteசந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDelete// ILA said...
ReplyDeleteபடிக்கிறவங்களுக்கு சிகப்பு கம்பளம். தாரலமா வரலாம். பேர் மட்டும் பின்னூட்டமா போட்டுருங்க. ஒரு கணக்குக்கு//
நான் படிச்சுட்டேன். பேர் போட்டுருக்கேன் கீழ..
-சென்ஷி
மருது.. நினைத்தாலே இனிக்கும் இருக்கும்.. வர்றீங்களா? நல்ல படம்தான் சேட்டன் ஊர்ல, இங்கே எப்படி எடுத்திருக்காங்களோ?
ReplyDeleteஒழுங்கா எனக்கு விசா குடுத்துருந்தானுங்கன்னா (இல்லாட்டி ஒழுங்கா நான் அப்ளை செய்து இருந்தால்) நானும் வந்துருப்பேன். பச் :(
ReplyDeleteவிட்டுத்தள்ளுங்க அண்ணாச்சி, நீங்க வரும் போது பெரிசா கொண்டாடிலாம். வந்தா எங்க வீட்லதான் ஜகா.. சரீங்களா?
ReplyDeleteநான் ரெடியா இருக்கேன். டிக்கெட் ப்ளீஸ்..!
ReplyDeleteI will try my best....
ReplyDeleteசந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteடிக்கெட் எடுத்து அனுப்பினா நானும் வருவேன்!
ReplyDeleteஇல்லைனா போண்டாவ மட்டும் கூரியர்ல அனுப்புங்க!
//இனியா//
ReplyDeleteவாங்க, வாங்க
இளா,
ReplyDeleteடிக்கெட் எடுத்து அனுப்பு மாம்ஸ் வந்துடறேன்..
//வந்தா எங்க வீட்லதான் ஜகா..//
ReplyDeleteவந்தா என் வீட்டில் ஜாகை எனச் சொல்லாமல் இப்படி ஜகா வாங்கும் உம் நுகபிநி!!!
ஐயா அப்துல்லா, இவரை மட்டும் நம்பி வந்துடாதீங்க!! :)
நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteதேதி சரியில்லப்பு.
ReplyDeleteஅந்த வாரத்துலே அமெரிக்காவுக்குள்ள வந்தா ஜட்டியொட இல்ல உக்கார வெப்பான்.,
நாட்டாமை தேதிய மாத்தி வெய்யி.
This comment has been removed by the author.
ReplyDeleteI'll try to come...
ReplyDeleteநன்பர்களே நான் கலந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். எத்துனை மணிக்கு எவ்வளவுநேரம் நடைபெறும் என்று சொல்லுங்களேன்.
ReplyDeleteநன்றி
விஜயன்.
(vijayantv@gmail.com)
//நுகபிநி!!!
ReplyDelete//
:)))
மாப்பு சந்திப்பு மகிழ்ச்சிகரமாக நடக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅப்படியே.. நமக்கும் ஒரு டிக்கெட்டும், விசாவும் கொடுத்தால்... போண்டா இல்லாமல் சந்திப்பு நடத்துவது எப்படின்னு ஒரு செமினார் எடுக்க தயாராக உள்ளேன் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். :)))
விஜயன் - எடிசன்ல எந்த இடம்னு இன்னும் முடிவாகலைங்க. கண்டிப்பா இன்னொரு பதிவு போட்டு இடத்தைச் சொல்லிடறேங்க,
ReplyDeleteRoosvelt Park Epdi?
ReplyDeleteAnka Irhundhu Saravana Pavan Kooda pakkam than..
ReplyDeleteநன்றி, நாங்களும் நினைச்சது ரூஸ்வெல்ட் தான். Indoor கெடைச்சா சந்தோசப்படலாம், மழை வந்துட்டா என்ன பண்றதுன்னுதன் பதிலே
ReplyDeleteசார்... நானும் வரலாமா... போன முறைகூட வந்திருந்தேன் ஞாபகமிருக்கா?
ReplyDelete-ஜெய்
maza vara chance kammi than, aana solla mudiyadhu..
ReplyDeletehttp://www.weather.com/weather/weekend/08837?from=36hr_topnav_undeclared
namma irukkira edathkku maza varathu konjam kastam than... avlo nallavunka..
அன்புள்ள ஐயா வணக்கம்
ReplyDeleteநான் வரும் 2011 சூன் 17-19 இல் பென்சில்வேனியாவில் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டுக்கு வருகின்றேன்.
அப்படியே சில நாள் நியுயார்க், நியூசெர்சியைச் சுற்றிப் பார்க்கின்றேன். நியூசெர்சி பற்றி வலையில் வலைபோட்டதும் தங்கள் பக்கம் கிடைத்தது. நியூசெர்சியில் வலைப்பதிவர்கள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. முடிந்தால் சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன்.
என் மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளவும்
muelangovan@gmail.com
என் வலைப்பூ பார்க்கவும்
http://muelangovan.blogspot.com/
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா