Tuesday, August 18, 2009

Vettaikaran - வேட்டைக்காரன்

அதென்னமோ தெரியலைங்க. இப்படியாப்பட்ட மொக்கப் பதிவெல்லாம் போட்டுத்தான் நானும் ஒரு ரவுடின்னு காட்டிக்க வேண்டியதா இருக்கு. மருத்துவர் விஜய் அவர்களே, நாங்க எல்லாம் என்னய்யா பாவம் பண்ணினோம்?Source: Yooutube நமக்கு ஒன்னுந்தெரியாது..

14 comments:

 1. என்னோட விமர்சனம் கண்டிப்பா வரும். தியேட்டர் பக்கத்திலதான் என் வீடு இருக்கு, மக்கள் வேட்டைக்காரனுக்கு பயந்து தப்பிச்சி ஓடி வந்தா இளைப்பாற இலவசமாக தண்ணீர் வழங்கப்படும்.

  ReplyDelete
 2. // 1 முளைச்சது:

  குடுகுடுப்பை said...

  என்னோட விமர்சனம் கண்டிப்பா வரும். தியேட்டர் பக்கத்திலதான் என் வீடு இருக்கு, மக்கள் வேட்டைக்காரனுக்கு பயந்து தப்பிச்சி ஓடி வந்தா இளைப்பாற இலவசமாக தண்ணீர் வழங்கப்படும்.
  //

  இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள முடிச்சாச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))

  ReplyDelete
 3. அய்யா சாமி... முடியலை... யாராவது அவர்கிட்ட போய் உங்க சேவை தமிழ் சினிமாவுக்கு போதும்னு சொல்லிட்டு வாங்களேன்.... இன்னும் எத்தனை நாளைக்கு நம்மளை எல்லாம் கேனப்பயளுவ ஆக்குற வேலையையே செய்வார்???????? இந்த ரெண்டரை நிமிச்த்துக்கே முடியலையே எப்படிங்க ரெண்டரை மணி நேரம் இவர் படத்தை உக்காந்துபாக்குறாங்க???

  ReplyDelete
 4. ஐயா ராசாமாரே முதலில் விஜய் நடித்த படங்களை பற்றி உங்களுக்கு அறிவிருக்கணும் அதன்பின்னே இப்படி இடவேண்டும். இந்த காட்சி பந்தயம் படத்தில் இடம்பெற்றது. அதுதேரியாமல் சும்மா பேசக்கூட்டாது. ரஜினியின் பாபா தோற்றபோதும் இப்படித்தான் எல்லோரும் கவிழ்த்தார்கள். அவர் சந்திரமுகியில் எழவில்லையா? அப்படி வேட்டைக்காரன் வென்றுவிட்டால் உங்கள் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைப்பீர்கள்.

  ReplyDelete
 5. அதே..அதே... இது பந்தயம் படக் காட்ச்சி.. ப்ளீஸ் சகா.. பயமுறுத்தாதிக்க..

  வேட்டைக்காரான் நல்லா வந்திருக்காம்.. அது மட்டுமல்லாமல் அதில் விஜய்க்கு கெத்தா மீசை இருக்கு..

  கொஞ்சம் டெமேஜ குறைங்க தல.. எனக்காக :))))

  ReplyDelete
 6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


  முடியல!

  எனக்கு ஆஸ்பத்திரியில ஒரு பெட்டு போட்டு வையுங்க!

  ReplyDelete
 7. //விஜய் நடித்த படங்களை பற்றி உங்களுக்கு அறிவிருக்கணும் //

  உங்களுக்கே இது காமெடியா தெரியல? விஜய் படத்துக்கு அறிவோட போற மாதிரியா படம் வந்துச்சு? ( லவ்டுடே, கா. மரியாதை தவிர)

  //உங்கள் மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைப்பீர்கள்./
  மார்வாடிக்கடையிலயா வெக்க முடியும்? என்கிட்டதான் இருக்கும்.

  (ச)கா ர்க்கி,
  அப்போ இந்த காட்சிய உங்களாலயே சகிக்க முடியலதானே. ரசிகர்கள் உங்களாலயே முடியலைன்னா, நாங்க எல்லாம் என்னைய்யா பாவம் பண்ணினோம்? இதோ நல்ல படம் வந்திரும்,இதோ நல்ல படம் வந்திரும் எதிர் பார்த்து எதிர்பாத்தே மண்டை காய்ஞ்சு போயிருக்கோம்.

  ReplyDelete
 8. 'குருவி' பறந்திடுச்சு..
  ‘வில்லு' முறிஞ்சிடுச்சு...
  ‘வேட்டைக்காரனுக்கு' என்ன வேலை?

  ReplyDelete
 9. வருகைக்கு நன்றி குடுகுடுப்பை, ஆயில்ஸ்,நிலா

  ReplyDelete
 10. நல்லாத்தான் கெளப்புறீங்க பீதியை....

  ReplyDelete
 11. //. இந்த காட்சி பந்தயம் படத்தில் இடம்பெற்றது. அதுதேரியாமல் சும்மா பேசக்கூட்டாது.//. naan ethavathu sonnena? neengalave mudivu pannikita?

  ReplyDelete
 12. ரொம்பத்தான் பீதி கெளப்புறீங்க இளா..

  கமண்ட்ஸ் வாசிச்சாப்பிறகுதான் பீதி இறங்கிச்சு..

  ReplyDelete
 13. நல்ல படமா வரும்ம்.. வெல்ல்ல்ல்ல். நம்பிக்கை

  ReplyDelete
 14. சக பிளாக்கர்ன்றதுனால விட்டுடுறேன்...

  வேணாம் பீதிய கிளப்பாதீங்க...

  ஏனுங்க குடு குடுப்பை நீங்க எப்ப பாரு எதுனா குறை சொல்லிட்டு தைரியமிருந்தா ஒரு படத்துல நடிச்சு காட்டுங்க குடு குடுப்பை...

  ReplyDelete

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)