Thursday, February 26, 2009

ஆஸ்கார் வாங்கினா மட்டும் என்ன?

இந்தியா திரும்பிவரும் போது விமான நிலையத்தில்


பின்பு...




Red Carpet, Lime Light, SDM One of the Hero, US visit இருந்தாலும்.. வீடு இதுதானுங்களே. ஆட்டம் முடிஞ்சு போச்சு, வேலையப் பாருடா செல்லக்குட்டி.. :(



Azharuddin Ismail, who played young Salim in the Oscar-winning film “Slumdog Millionaire,” sat in his modest Mumbai home Thursday after returning from the U.S. (Arko Datta/Reuters)

நன்றி: WSJ, The Hindu(X)

31 comments:

  1. :(

    பார்க்கவே கஷ்டமா இருக்கு !!

    “கொடியது கேட்க்கும் வரிவடி வேலோய்: கொடிது கொடிது, வறுமை கொடிது! அதனினும் கொடிது இளமையில் வறுமை”

    ReplyDelete
  2. பட்டம் வாங்கியாச்சி, அப்புறம் பொழைப்பை பாக்க போய்ட்டாங்க

    ReplyDelete
  3. இதுதான் அவர்களின் வீடா?!! ஐயோ! :(

    இந்திய அரசு அவர்களுக்கு ஒரு வீடு கொடுக்க முடியாதா?

    ReplyDelete
  4. நந்தவனத்தான், பொசுக்குன்னு பதிவின் சாராம்சத்தை போட்டு உடைச்சிராதீங்க. தகவலோடு நிறுத்திக்கிலாங்க,

    ReplyDelete
  5. //நந்தவனத்தான், பொசுக்குன்னு பதிவின் சாராம்சத்தை போட்டு உடைச்சிராதீங்க. தகவலோடு நிறுத்திக்கிலாங்க,//

    மன்னிச்சுகங்க, தூக்கிட்டேன்!!!

    ReplyDelete
  6. அய்யோ நந்தவனத்தாரே உங்க தகவல் கண்டிப்பா வேணும். தயவு செஞ்சு திரும்ப பின்னூட்டமிடுங்க ப்ளீஸ். நீங்க சொல்லாட்டாலும் அந்தத்தகவலை நானே பிற்பாடு சொல்லி இருப்பேன்.

    ReplyDelete
  7. //Has Danny helped you financially?

    He gave us Rs 5,000 and took care of Azhar's school expenses. He has deposited money in the bank. Once Azhar turns 22, he will get the money. //

    ReplyDelete
  8. //இதுதான் அவர்களின் வீடா?!! ஐயோ! :(

    இந்திய அரசு அவர்களுக்கு ஒரு வீடு கொடுக்க முடியாதா?

    //

    It is not as simple as that.

    Had govt provide housing before, there wouldn't have been slums and no need for slumdogs.

    It is a shame for a British movie to highlight the plight of our own poor to our own govt. And expect our govt to get moved after the attn this movie received.

    Can we expect this movie would change the mindset of the those in the power? Hardly....!

    The powers be may just join the hoopla by their display of tokenism, i.e providing flats to those that acted in the movies.

    But, is that the solution? Ofcourse not all the lakhs of poor in the slums can act in movies to get a flat each.

    Reality is... once all these noise settle in another few days, life will be as usual for all these folks...., i.e, it is a dog's day life for all those poor.

    ReplyDelete
  9. ஆஸ்கர் விருது வழங்கிய அன்று, இந்த குழந்தைகளின் ஆங்கில பேச்சைக் கேட்டு, பெரிய பள்ளிகளில் படிக்கும் மேல்த்தட்டு வர்க்க குழந்தைகள் என்று தவறாக நினைத்து விட்டேன்.

    இந்த உண்மை கசக்கிறது. :(

    ReplyDelete
  10. //இதுதான் அவர்களின் வீடா?!! ஐயோ! :(

    இந்திய அரசு அவர்களுக்கு ஒரு வீடு கொடுக்க முடியாதா?//


    On Tuesday Night,Government of Maharashtra made an official statement that each kid would be offered with a new luxurious apartment from the Chief Minister’s quota.

    In addition,director Danny Boyle and producer Christian Colson have offered to buy $40,000 apartments for Azharuddin Mohammed Ismail and Rubina Ali, who play young Salim and Letika respectively.

    To prevent the apartments from being sold by their families for cash, the residences will be placed in a trust for the children until they turn 18. The trust will also include a driver that will drive the kids to and from school for the next eight years.

    to ILA, sorry again

    ReplyDelete
  11. :(

    நான் கூட அஞ்சலியில் நடித்தது போல் பணக்கார வீட்டு பசங்களாக இருக்கும் என்று நினைத்தேன்

    ReplyDelete
  12. புரிதலுக்கு நன்றிங்க நந்தவனத்தாரே. பெரிய வார்த்தைகள் எதுக்குங்க?

    ReplyDelete
  13. நம்ம நாட்டு ரசிகசிகாமணிகளை நினைக்கும் போது!

    ஒன்னும் சொல்றதுகில்ல!

    ReplyDelete
  14. மகாராஷ்டிரா அரசு அடுக்குமாடி வீடு இவர்களுக்கு வழங்குவதாக சொல்லி இருக்கிறது!

    ReplyDelete
  15. இன்னொன்னு கவனிச்சிங்களா இவர்களை வைத்து படம் எடுத்து ஆஸ்கார் வாங்கிய இயக்குனர் கூட இவர்களது இந்நிலையை இப்படி விட்டு சென்றிருக்கிறார் பாருங்கள்.

    எத்தனையோ கோடி வசூல் என்கிறார்கள், இந்த சின்னஞ்சிறார்களுக்கு நகரின் புறப்பகுதியில் ஒரு சிறிய வீட்டைக் கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. :(

    ReplyDelete
  16. Eppadiyo, Indha pasangala vechi, naanga Oscar vaangiyaachu. Inimael engaullukku enna kavalai, indha pasanga eppadi pona engulukenna?

    ReplyDelete
  17. வெற்றிக்கு இந்த சிறுவர்களின் பங்களிப்பே முக்கியமானது இருந்தும் இவர்கள் வாழ்வு? இதைபோல லட்சக்கணக்கான குழந்தைகள் வாழ்வு?
    காசிக்கு பின்னர் கண்ணிழந்தவர்கள் முன்னேற்றம்? கடவுளுக்கு பிறகு பிச்ரைகாரர்களின் முன்னேற்றம்? எதுவும் மாறாது. இது இவர்கள் வாழ்வை மாற்றியமைக்க எடுக்கப்படும் சினிமா கிடையாது. பணத்துக்காக எடுக்கப்படுவது. புகழுக்காக எடுக்கப்படுவது.

    இவர்கள் மறுவாழ்வு பெறாதபோது இவர்கள் வேதனையான வாழ்வும் முகமும் சூறையாடப்பட்டது என்றே அர்த்தப்படுகின்றது.

    ReplyDelete
  18. // Seemachu said...

    :(

    பார்க்கவே கஷ்டமா இருக்கு !!//

    repeat...

    ReplyDelete
  19. படத்தின் வெற்றி இந்தச் சிறுவர்களுக்கு எப்படி உதவியது? நந்தவனத்தாரே நான் தொடர்கிறேன். Danny இவர்களுக்கு என்ன செய்தார்? படம் எடுத்து இந்தியா மானத்தை வாங்கினார்னு சொல்றோமே. நம்மை ஒரு வார்த்தை கேட்டுக்கலாமா? இந்தியாவில் இல்லாத்தையா எடுத்தார்? சரி, ப்சங்களுக்கு என்ன கிடைச்சது?

    1. எல்லாருக்கும் 40 லட்சம் மதிப்புள்ள வீடு
    2. படிப்பு வசதி(என்ன படிச்சாலும்)
    3. போய் வர கார்
    4. அதுக்கு ஓட்டுநர்
    5. வங்கியில் 20 லட்சம்- அது அவர்களின் 22வது வயசுல பணமா பசங்களே/பொண்ணே எடுத்துக்கலாம். அதுக்கு முன்னாடி எடுக்க முடியாது.
    6. 5000 பணம்.
    இதுக்குமேல என்ன வேண்டும்?

    பதிவின் சாராம்சத்துக்கு வரலாங்களா?
    இந்தியாவில் ஒருத்தர் இப்படி படம் எடுத்தால் என்ன செய்திருப்பார்?

    ஒரு நல்ல உதாரணம் குடுங்க பார்ப்போம். மேலே உள்ள படம் தற்காலிகமானதுதான். அவுங்க புது வீட்டுக்கு சீக்கிரமே போக உத்தேசிச்சுட்டு இருக்காங்க.

    ReplyDelete
  20. //உள்ள படம் தற்காலிகமானதுதான். அவுங்க புது வீட்டுக்கு சீக்கிரமே போக உத்தேசிச்சுட்டு இருக்காங்க.//

    :-) தகவலுக்கு நன்றி ILA!

    ReplyDelete
  21. //இந்தியாவில் ஒருத்தர் இப்படி படம் எடுத்தால் என்ன செய்திருப்பார்?//

    இது மாதிரி பத்து மடங்கு கொடுப்பதாக சொல்லி ஒரு பெரிய விழாவையும் எடுத்து அதன் ஒளி பரப்பு உரிமையை விற்று காசாக்கி விட்டு,,,,, அவர்களை தெருவிலேயே விட்டிருப்பார்கள்.

    ReplyDelete
  22. ஒரு உதா'ரணம்' : வீடு படத்தின் தாத்தா கதாநாயகன்0 படமும் பெருசா போவல, தாத்தாவுக்கு காசு இல்லே. கமல்தான் பார்த்துகிட்டாரு- ஒரு படத்துல சான்ஸ் குடுத்து. அந்தப் படத்துக்கு கிடைத்த விருதுங்க எத்தனை இருக்கும்?

    ReplyDelete
  23. வீடு படத்த உதாரணமா சொல்ல முடியுமான்னு தெரியல. ஏன்னா வீடு படத்துக்கு விருதுகள் மட்டும்தான் கிடைச்சிதுன்னு நினைக்கிறேன். அது பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் ஸ்லம்டாக் ஏகப்பட்ட பணத்தை அள்ளியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் பணம் சம்பாதித்தாலும் கொடுப்பதற்கு மனம் வராது. தையல் மெஷினும் அயன் பாக்ஸும் கொடுப்பதற்கே விழா எடுப்பவர்கள்.

    கும்பகோனம் தீ விபத்துக்கு விஜயகாந்த் 10 லட்சம் கொடுப்பதாக அறிவிப்பு மட்டும் கொடுத்தார். பின்பு அதைப் பற்றி கேட்கையில் அவர் அப்போதைய முதல்வர் தலைமையில் விழா எடுத்து பணத்தை அவரிடம் நேரில் கொடுப்பதாக கூறினார். இந்தியாவில் பொய்யும் புரட்டுமே வாழ்க்கையாகப் போய் விட்டது.

    ReplyDelete
  24. thanks நந்தவனத்தான்

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)