tag:blogger.com,1999:blog-15577023.post5236470183699106574..comments2024-02-10T03:18:49.172-05:00Comments on விவசாயி: ஆஸ்கார் வாங்கினா மட்டும் என்ன?ILA (a) இளாhttp://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-15577023.post-70349673838699111232013-01-15T01:32:17.240-05:002013-01-15T01:32:17.240-05:00vivasaayi blog is of good postings and content
In...vivasaayi blog is of good postings and content
India's No 1 Local Search Engine

QuestDial Anonymoushttps://www.blogger.com/profile/17046506462837140809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-24680576880540974892009-02-27T23:03:00.000-05:002009-02-27T23:03:00.000-05:00:(((((((:(((((((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-61924110350153158632009-02-27T16:44:00.000-05:002009-02-27T16:44:00.000-05:00thanks நந்தவனத்தான்thanks நந்தவனத்தான்Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-33754518790116160792009-02-27T16:11:00.000-05:002009-02-27T16:11:00.000-05:00வீடு படத்த உதாரணமா சொல்ல முடியுமான்னு தெரியல. ஏன்...வீடு படத்த உதாரணமா சொல்ல முடியுமான்னு தெரியல. ஏன்னா வீடு படத்துக்கு விருதுகள் மட்டும்தான் கிடைச்சிதுன்னு நினைக்கிறேன். அது பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் ஸ்லம்டாக் ஏகப்பட்ட பணத்தை அள்ளியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் பணம் சம்பாதித்தாலும் கொடுப்பதற்கு மனம் வராது. தையல் மெஷினும் அயன் பாக்ஸும் கொடுப்பதற்கே விழா எடுப்பவர்கள்.

கும்பகோனம் தீ விபத்துக்கு விஜயகாந்த் 10 லட்சம் கொடுப்பதாக அறிவிப்பு மட்டும் கொடுத்தார். பின்பு அதைப் பற்றி கேட்கையில் அவர் அப்போதைய முதல்வர் தலைமையில் விழா எடுத்து பணத்தை அவரிடம் நேரில் கொடுப்பதாக கூறினார். இந்தியாவில் பொய்யும் புரட்டுமே வாழ்க்கையாகப் போய் விட்டது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-11769898312852967092009-02-27T15:58:00.000-05:002009-02-27T15:58:00.000-05:00ஒரு உதா'ரணம்' : வீடு படத்தின் தாத்தா கதாநாயகன்0 பட...ஒரு உதா'ரணம்' : வீடு படத்தின் தாத்தா கதாநாயகன்0 படமும் பெருசா போவல, தாத்தாவுக்கு காசு இல்லே. கமல்தான் பார்த்துகிட்டாரு- ஒரு படத்துல சான்ஸ் குடுத்து. அந்தப் படத்துக்கு கிடைத்த விருதுங்க எத்தனை இருக்கும்?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-21095399605729118972009-02-27T15:46:00.000-05:002009-02-27T15:46:00.000-05:00//இந்தியாவில் ஒருத்தர் இப்படி படம் எடுத்தால் என்ன ...//இந்தியாவில் ஒருத்தர் இப்படி படம் எடுத்தால் என்ன செய்திருப்பார்?//

இது மாதிரி பத்து மடங்கு கொடுப்பதாக சொல்லி ஒரு பெரிய விழாவையும் எடுத்து அதன் ஒளி பரப்பு உரிமையை விற்று காசாக்கி விட்டு,,,,, அவர்களை தெருவிலேயே விட்டிருப்பார்கள்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-7329621257949649732009-02-27T15:06:00.000-05:002009-02-27T15:06:00.000-05:00//உள்ள படம் தற்காலிகமானதுதான். அவுங்க புது வீட்டுக...//உள்ள படம் தற்காலிகமானதுதான். அவுங்க புது வீட்டுக்கு சீக்கிரமே போக உத்தேசிச்சுட்டு இருக்காங்க.//

:-) தகவலுக்கு நன்றி ILA!Kavihttps://www.blogger.com/profile/18035366802354781802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-7062160673136993142009-02-27T11:29:00.000-05:002009-02-27T11:29:00.000-05:00படத்தின் வெற்றி இந்தச் சிறுவர்களுக்கு எப்படி உதவிய...படத்தின் வெற்றி இந்தச் சிறுவர்களுக்கு எப்படி உதவியது? நந்தவனத்தாரே நான் தொடர்கிறேன். Danny இவர்களுக்கு என்ன செய்தார்? படம் எடுத்து இந்தியா மானத்தை வாங்கினார்னு சொல்றோமே. நம்மை ஒரு வார்த்தை கேட்டுக்கலாமா? இந்தியாவில் இல்லாத்தையா எடுத்தார்? சரி, ப்சங்களுக்கு என்ன கிடைச்சது?

1. எல்லாருக்கும் 40 லட்சம் மதிப்புள்ள வீடு
2. படிப்பு வசதி(என்ன படிச்சாலும்)
3. போய் வர கார்
4. அதுக்கு ஓட்டுநர்
5. வங்கியில் 20 லட்சம்- அது அவர்களின் 22வது வயசுல பணமா பசங்களே/பொண்ணே எடுத்துக்கலாம். அதுக்கு முன்னாடி எடுக்க முடியாது.
6. 5000 பணம்.
இதுக்குமேல என்ன வேண்டும்?

பதிவின் சாராம்சத்துக்கு வரலாங்களா?
இந்தியாவில் ஒருத்தர் இப்படி படம் எடுத்தால் என்ன செய்திருப்பார்?

ஒரு நல்ல உதாரணம் குடுங்க பார்ப்போம். மேலே உள்ள படம் தற்காலிகமானதுதான். அவுங்க புது வீட்டுக்கு சீக்கிரமே போக உத்தேசிச்சுட்டு இருக்காங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-79949179570965318352009-02-27T08:53:00.000-05:002009-02-27T08:53:00.000-05:00// Seemachu said... :( பார்க்கவே கஷ்டமா இருக...// Seemachu said...

பார்க்கவே கஷ்டமா இருக்கு !!//

repeat...மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-32573999207947523272009-02-27T08:52:00.000-05:002009-02-27T08:52:00.000-05:00வெற்றிக்கு இந்த சிறுவர்களின் பங்களிப்பே முக்கியமான...வெற்றிக்கு இந்த சிறுவர்களின் பங்களிப்பே முக்கியமானது இருந்தும் இவர்கள் வாழ்வு? இதைபோல லட்சக்கணக்கான குழந்தைகள் வாழ்வு?
காசிக்கு பின்னர் கண்ணிழந்தவர்கள் முன்னேற்றம்? கடவுளுக்கு பிறகு பிச்ரைகாரர்களின் முன்னேற்றம்? எதுவும் மாறாது. இது இவர்கள் வாழ்வை மாற்றியமைக்க எடுக்கப்படும் சினிமா கிடையாது. பணத்துக்காக எடுக்கப்படுவது. புகழுக்காக எடுக்கப்படுவது.

இவர்கள் மறுவாழ்வு பெறாதபோது இவர்கள் வேதனையான வாழ்வும் முகமும் சூறையாடப்பட்டது என்றே அர்த்தப்படுகின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-23785051961101818582009-02-27T04:57:00.000-05:002009-02-27T04:57:00.000-05:00:((((((((:((((((((கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-54238485398005853482009-02-27T04:34:00.000-05:002009-02-27T04:34:00.000-05:00Eppadiyo, Indha pasangala vechi, naanga Oscar vaan...Eppadiyo, Indha pasangala vechi, naanga Oscar vaangiyaachu. Inimael engaullukku enna kavalai, indha pasanga eppadi pona engulukenna?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-33937347861185104752009-02-27T02:51:00.000-05:002009-02-27T02:51:00.000-05:00இன்னொன்னு கவனிச்சிங்களா இவர்களை வைத்து படம் எடுத்த...இன்னொன்னு கவனிச்சிங்களா இவர்களை வைத்து படம் எடுத்து ஆஸ்கார் வாங்கிய இயக்குனர் கூட இவர்களது இந்நிலையை இப்படி விட்டு சென்றிருக்கிறார் பாருங்கள்.

எத்தனையோ கோடி வசூல் என்கிறார்கள், இந்த சின்னஞ்சிறார்களுக்கு நகரின் புறப்பகுதியில் ஒரு சிறிய வீட்டைக் கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-11412005047151825692009-02-27T02:44:00.000-05:002009-02-27T02:44:00.000-05:00கஷ்டமா இருக்குகஷ்டமா இருக்குT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-41756235565047230052009-02-27T01:38:00.000-05:002009-02-27T01:38:00.000-05:00மகாராஷ்டிரா அரசு அடுக்குமாடி வீடு இவர்களுக்கு வழங்...மகாராஷ்டிரா அரசு அடுக்குமாடி வீடு இவர்களுக்கு வழங்குவதாக சொல்லி இருக்கிறது!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-54734010263341713842009-02-27T00:00:00.000-05:002009-02-27T00:00:00.000-05:00நம்ம நாட்டு ரசிகசிகாமணிகளை நினைக்கும் போது!ஒன்னும்...நம்ம நாட்டு ரசிகசிகாமணிகளை நினைக்கும் போது!

ஒன்னும் சொல்றதுகில்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-8509576200372235472009-02-26T21:10:00.000-05:002009-02-26T21:10:00.000-05:00புரிதலுக்கு நன்றிங்க நந்தவனத்தாரே. பெரிய வார்த்தைக...புரிதலுக்கு நன்றிங்க நந்தவனத்தாரே. பெரிய வார்த்தைகள் எதுக்குங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-58907441048606178042009-02-26T20:43:00.000-05:002009-02-26T20:43:00.000-05:00:(நான் கூட அஞ்சலியில் நடித்தது போல் பணக்கார வீட்டு...:(

நான் கூட அஞ்சலியில் நடித்தது போல் பணக்கார வீட்டு பசங்களாக இருக்கும் என்று நினைத்தேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-45901703173853625482009-02-26T20:37:00.000-05:002009-02-26T20:37:00.000-05:00//இதுதான் அவர்களின் வீடா?!! ஐயோ! :(இந்திய அரசு அவர...//இதுதான் அவர்களின் வீடா?!! ஐயோ! :(

இந்திய அரசு அவர்களுக்கு ஒரு வீடு கொடுக்க முடியாதா?//

On Tuesday Night,Government of Maharashtra made an official statement that each kid would be offered with a new luxurious apartment from the Chief Minister’s quota.

In addition,director Danny Boyle and producer Christian Colson have offered to buy $40,000 apartments for Azharuddin Mohammed Ismail and Rubina Ali, who play young Salim and Letika respectively.

To prevent the apartments from being sold by their families for cash, the residences will be placed in a trust for the children until they turn 18. The trust will also include a driver that will drive the kids to and from school for the next eight years.

to ILA, sorry again?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-68425121432217546072009-02-26T20:29:00.000-05:002009-02-26T20:29:00.000-05:00ஆஸ்கர் விருது வழங்கிய அன்று, இந்த குழந்தைகளின் ஆங்...ஆஸ்கர் விருது வழங்கிய அன்று, இந்த குழந்தைகளின் ஆங்கில பேச்சைக் கேட்டு, பெரிய பள்ளிகளில் படிக்கும் மேல்த்தட்டு வர்க்க குழந்தைகள் என்று தவறாக நினைத்து விட்டேன்.

இந்த உண்மை கசக்கிறது. :(கல்கிhttps://www.blogger.com/profile/18394914079846360926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-41571605052465461072009-02-26T20:16:00.000-05:002009-02-26T20:16:00.000-05:00//இதுதான் அவர்களின் வீடா?!! ஐயோ! :(இந்திய அரசு அவர...//இதுதான் அவர்களின் வீடா?!! ஐயோ! :(

இந்திய அரசு அவர்களுக்கு ஒரு வீடு கொடுக்க முடியாதா?

It is not as simple as that.

Had govt provide housing before, there wouldn't have been slums and no need for slumdogs.

It is a shame for a British movie to highlight the plight of our own poor to our own govt. And expect our govt to get moved after the attn this movie received.

Can we expect this movie would change the mindset of the those in the power? Hardly....!

The powers be may just join the hoopla by their display of tokenism, i.e providing flats to those that acted in the movies.

But, is that the solution? Ofcourse not all the lakhs of poor in the slums can act in movies to get a flat each.

Reality is... once all these noise settle in another few days, life will be as usual for all these folks...., i.e, it is a dog's day life for all those poor.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-77368372608067644282009-02-26T19:20:00.000-05:002009-02-26T19:20:00.000-05:00//Has Danny helped you financially?He gave us Rs 5...//Has Danny helped you financially?

He gave us Rs 5,000 and took care of Azhar's school expenses. He has deposited money in the bank. Once Azhar turns 22, he will get the money. //ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-41724288450191807412009-02-26T19:19:00.000-05:002009-02-26T19:19:00.000-05:00அவருடையே பேட்டிஅவருடையே பேட்டிILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-14065873567938357752009-02-26T19:05:00.001-05:002009-02-26T19:05:00.001-05:00அய்யோ நந்தவனத்தாரே உங்க தகவல் கண்டிப்பா வேணும். தய...அய்யோ நந்தவனத்தாரே உங்க தகவல் கண்டிப்பா வேணும். தயவு செஞ்சு திரும்ப பின்னூட்டமிடுங்க ப்ளீஸ். நீங்க சொல்லாட்டாலும் அந்தத்தகவலை நானே பிற்பாடு சொல்லி இருப்பேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15577023.post-47328065764893071452009-02-26T18:55:00.000-05:002009-02-26T18:55:00.000-05:00//நந்தவனத்தான், பொசுக்குன்னு பதிவின் சாராம்சத்தை ப...//நந்தவனத்தான், பொசுக்குன்னு பதிவின் சாராம்சத்தை போட்டு உடைச்சிராதீங்க. தகவலோடு நிறுத்திக்கிலாங்க,//

மன்னிச்சுகங்க, தூக்கிட்டேன்!!!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.com